புதிய பதிவுகள்
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:58
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed 13 Nov 2024 - 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சோயாபீன்ஸ் கிரேவி
Page 1 of 1 •
தேவையானவை:
உரித்த சோயாபீன்ஸ் - 200 கிராம்
சிறிய காலிபிளவர் - 1
வெங்காயம் - 2
தக்காளி - 2
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசலாத்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணை - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
வெந்நீரில் ஒரு தேக்கரண்டி உப்பு போட்டு, காலிபிளவரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் போட்டு மூடி வைக்கவும். தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணை ஊற்றி, அதில் வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்கவும். பின்னர் காலிபிளவரையும் அதில் சேர்த்து வதக்கவும். சிறிதுநேரம் கழித்து சோயாபீன்ஸ் மற்றும் தனியா தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் ஆகியவற்றை அதில் போட்டு வதக்கவும். இந்தக் கலவையை குக்கரில் கொட்டி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, வேக விடவும். வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும். சப்பாத்தி அல்லது சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
ஊட்டச்சத்து விவரங்கள்:
சோயாபீன்சில் உள்ள புரதம், குழந்தைகளின் உடல் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. மேலும், இதில் விட்டமின் `ஏ' மற்றும் `இ' ஆகியவையும் உள்ளன. அசைவ உணவில் விருப்பமில்லாத குழந்தைகளுக்கு, அசைவத்துக்கு ஈடான சக்தியை இது கொடுக்கக்கூடியது. காலிபிளவரில் `விட்டமின் சி' அதிகமாக உள்ளது. இது பல் ஈறுகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகப்படுத்துகிறது. 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இந்த கிரேவியைக் கொடுக்கலாம்.
தினதந்தி!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா wrote:அட என்ன சிவா இப்ப எல்லாம் அதிகமா சமையல் குறிப்பு தரிங்களே,
என்ன விஷயம்?
இனிமேல் சொந்தமாக சமைத்துச் சாப்பிட முயற்சித்து வருகிறேன் சுதா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
சொந்தமா சமைச்சு நீங்க சாப்பிட மட்டும் முயற்சி பண்ணுங்க சிவா,சிவா wrote:உதயசுதா wrote:அட என்ன சிவா இப்ப எல்லாம் அதிகமா சமையல் குறிப்பு தரிங்களே,
என்ன விஷயம்?
இனிமேல் சொந்தமாக சமைத்துச் சாப்பிட முயற்சித்து வருகிறேன் சுதா!
மத்தவங்களை இல்ல.பாவம் அவங்க வயிறு பொழைச்சு போகட்டும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1