புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       Poll_c10கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       Poll_m10கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       Poll_c10 
62 Posts - 63%
heezulia
கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       Poll_c10கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       Poll_m10கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       Poll_c10கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       Poll_m10கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       Poll_c10கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       Poll_m10கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       Poll_c10கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       Poll_m10கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       Poll_c10கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       Poll_m10கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       Poll_c10 
254 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       Poll_c10கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       Poll_m10கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       Poll_c10 
21 Posts - 4%

15 Posts - 3%
prajai
கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       Poll_c10கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       Poll_m10கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       Poll_c10கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       Poll_m10கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       Poll_c10கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       Poll_m10கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun
கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       Poll_c10கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       Poll_m10கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ? கவிஞர் இரா .இரவி

Page 1 of 3 1, 2, 3  Next

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Jan 24, 2011 6:08 pm

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ? கவிஞர் இரா .இரவி
கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?

காளைகளை இம்சிப்பது இன்று அவசியமா ?

எ .கே 47 துப்பாக்கி உள்ள காலத்தில்

எதற்கு ?இந்த ஜல்லிக்கட்டு சிந்திப்பாயா ?

காளையை அடக்கினால் கன்னியைத் தந்தனர் அன்று

காளையை அடக்கினால் துண்டு தருகின்றனர் இன்று

கோடிப் பணம் கொட்டிக் கொடுத்தாலும்

கொலையான உயிரைத் திரும்பப் பெற முடியுமா ?

வருடா வருடம் உயிர்ப் பலி பெருகுகின்றது

வஞ்சியர் பலர் விதைவை ஆவதும் பெருகுகின்றது
வீரத்தைக் காட்ட எத்தனையோ வழி இருக்க
விவேகமற்ற இந்த
ஜல்லிக்கட்டு எதற்கு ?
ஜல்லிக்கட்டு நடக்கட்டும் என்னும் தலைவர்கள்
ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு காளையைப் பிடிப்பார்களா ?
வைப்பு தொகைகள் இழப்பீட்டு
தொகைகள்
மாண்டிட்ட வாலிபனின் வாழ்க்கையைத் தருமா ?
அயிந்தறிவு கொண்ட காளையை
ஆறறிவு மனிதன் அடக்குவது வீரமா ?
காயங்களும் உயிர்ப் பலியும் தொடர்வதில்
களிப்புறும் மனிதனே பகுத்தறிவைப் பயன்படுத்து
ஜல்லிக்கட்டில் காளையைப் பிடித்தவர் மட்டுமல்ல
வேடிக்கை பார்த்தவரும் பாலமேட்டில்
மடிந்தார்
மது அருந்தி மாடு பிடிக்க வருகின்றனர்
மதுவை மாட்டிற்கும் ஊற்றி விடுகின்றனர்
சாதிக் கலவரத்திற்கு வழி வகுக்கின்றனர்
சதிகள் செய்து அரசியல் சாயம் பூசுகின்றனர்
வீர விளையாட்டு என்ற பெயரில்
உயிரோடு விளையாடும் விளையாட்டு வேண்டுமா?

கணிப்பொறி காலத்திலும் காளையோடு மோதுவது ஏன்?
குடல் சரிந்தவர்கள் பார்க்கப் பரிதாபம்

கட்டாயம் சிந்தித்து செயலை மாற்ற வேண்டும்
வீரத்தைப் பறைசாற்ற வழிகள் பல உண்டு
வீணான உயிர்ப்பலி கேட்க்கும் ஜல்லிக்கட்டை விட்டுவிடு
பெரிய காளை வந்தால் பதுங்குவதும் உண்டு
சிறிய
காளை வந்தால் பலரும் பாயிவதும் உண்டு
மாட்டிற்கும் இம்சை மனிதனுக்கும்
இம்சை
மாத்தி யோசி தேவையா இந்த
இம்சை
வாடிக்கையாக நடக்குது
இந்தவேடிக்கை
வழக்காடி நீதிமன்றம் சென்று நடத்தும் கேளிக்கை
மனிதனும் விலங்கும் வதை படுவதை
முண்டியடித்து பார்த்து ரசிக்கும் கூத்து
தமிழர்களின் பெருமை அல்ல ஜல்லிக்கட்டு
தமிழர்களின் சிறுமை அன்றோ
ஜல்லிக்கட்டு
தமிழர்களின் எண்ணிக்கை குறைக்கும்
ஜல்லிக்கட்டு
தமிழர்களின் உயிரைக் குடிக்கும் ஜல்லிக்கட்டு
தமிழர்களின் அங்கத்தை சிதைக்கும்
ஜல்லிக்கட்டு
தமிழச்சிகளை விதைவையாக்கும் கொடிய
ஜல்லிக்கட்டு
வாழ வேண்டியவனின்
வாழ்க்கையை முடிக்கும் ஜல்லிக்கட்டு
வஞ்சியர் பலரை வேதனையில் வீழ்த்தும்
ஜல்லிக்கட்டு
வன்முறைக்கு வித்திட்டு வம்பு வளர்க்கும்
ஜல்லிக்கட்டு
நன்மறைக்கு எதிரான முறை இந்த
ஜல்லிக்கட்டு
பெற்றோர்களிடம் இருந்து மகனைப் பறிக்கும்
ஜல்லிக்கட்டு
பெற்றத் தாயை பாசத்தால் துடிக்க விடும்
ஜல்லிக்கட்டு
வாலிபர்களின் உயிரைக்
குடிக்கும்ஜல்லிக்கட்டு
வாலிப்பதைச் சிதைத்து அழிக்கும்
ஜல்லிக்கட்டு
காட்டுமிராண்டி காலத்தில் நடந்த
ஜல்லிக்கட்டு
கணிப்பொறி யுகத்தில் வேண்டாம் மூட்டை கட்டு

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 31, 2011 2:19 pm

ஒரு காளையை ஒருவர் மட்டுமே நேருக்கு நேர் நின்று அடக்கவேண்டும் என்று விதியை மாற்றிப்பார்க்கலாம்..!

அப்போ ஜல்லிக்கட்டு மூட்டை கட்டும் சொல்லிக்கிட்டு..!

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       0018-2கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       0001-3கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       0010-3கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       0001-3
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 31, 2011 2:26 pm

தமிழரின் பரம்பரைப் பழக்கங்களை எந்த யுகத்திலும் மாற்றுக் கூடாது, மாற்றவும் முடியாது!

நீங்கள் ஒருவர் கணினி முன் அமர்ந்துவிட்டால், ஒட்டுமொத்தத் தமிழகமே கணினிமுன் அமர்ந்துவிட்டது என்று அர்த்தமாகிவிடுமா?

சென்னையில் இருந்துகொண்டு எழுதாமல் கிராமப்புறங்களையும் சற்றுச் சென்று பாருங்கள் கவிஞரே!

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Mon Jan 31, 2011 2:29 pm

அலங்கா நல்லூரில் ஒரு காளையை ஒருவர் அடக்கினால் மட்டுமே பரிசு கொடுக்கிறார்கள் 2 ஆண்டுகளாய் .அது மட்டுமின்றி காளைகளுக்கு சாராயம் கொடுப்பதும் ,மக்கள் முன்பு துன்புறுத்துவதும் கிட்ட தட்ட நின்று விட்டது .கலக்டர் மற்றும் மருத்துவர்கள் பரிசோதித்த பின்பே காளைகள் ஜல்லி கட்டுக்கு அனுமதிக்க படுகின்றன .காரணம் நீதி மன்றமும் அதனை போராடி பெற்ற விலங்குகள் அபிமானிகளும்தான்

ராம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 31, 2011 2:33 pm

rarara wrote:அலங்கா நல்லூரில் ஒரு காளையை ஒருவர் அடக்கினால் மட்டுமே பரிசு கொடுக்கிறார்கள் 2 ஆண்டுகளாய் .அது மட்டுமின்றி காளைகளுக்கு சாராயம் கொடுப்பதும் ,மக்கள் முன்பு துன்புறுத்துவதும் கிட்ட தட்ட நின்று விட்டது .கலக்டர் மற்றும் மருத்துவர்கள் பரிசோதித்த பின்பே காளைகள் ஜல்லி கட்டுக்கு அனுமதிக்க படுகின்றன .காரணம் நீதி மன்றமும் அதனை போராடி பெற்ற விலங்குகள் அபிமானிகளும்தான்

ராம்

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       677196 கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       677196 கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       677196

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Jan 31, 2011 2:34 pm

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?
கணனி யுகத்திலும் இன்னும் அரிசியைதானே சாப்பிடுகிறோம்..கரண்டையா சாப்பிடுகிறோம்..?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 31, 2011 2:38 pm

கிராமங்களுக்கென உள்ள தனித்துவம் இந்தக் கணினி யுகத்திலும் மாறவில்லையே! வெள்ளை மனம் கொண்ட கறுப்பு மனிதர்கள். வயல்களில் உழைத்தே வற்றிப்போன தேகங்கள். அவர்களுக்கு மாட்டு வண்டிப் பந்தயமும், மஞ்சுவிரட்டும்தான் ஆஸ்கார் அவார்டும், பத்மபூஷன் விருதுகளும் கிடைக்கும் இடங்கள்!

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Mon Jan 31, 2011 2:41 pm

Tamilzhan wrote:கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?
கணனி யுகத்திலும் இன்னும் அரிசியைதானே சாப்பிடுகிறோம்..கரண்டையா சாப்பிடுகிறோம்..?

அதுமட்டுமிலாமல் ரொம்பநாளா தண்ணீர்தான் குடிக்கிறோம் ,காற்றை தான் சுவாசிக்கிர்ரோம்

ராம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 31, 2011 2:43 pm

rarara wrote:
Tamilzhan wrote:கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?
கணனி யுகத்திலும் இன்னும் அரிசியைதானே சாப்பிடுகிறோம்..கரண்டையா சாப்பிடுகிறோம்..?

அதுமட்டுமிலாமல் ரொம்பநாளா தண்ணீர்தான் குடிக்கிறோம் ,காற்றை தான் சுவாசிக்கிர்ரோம்

ராம்

கால்களால்தான் நடக்கிறோம், கண்களால்தான் பார்க்கிறோம்! கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       440806

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Jan 31, 2011 2:45 pm

எப்படி தல இவ்வளவு புதுசா சொல்றிங்க... கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       677196 கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி       677196

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக