புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுவிஸ் கறுப்புப் பண பட்டியல் விவரம்: ஓராண்டு காத்திருக்க வேண்டும்
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புதுடில்லி : சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில்,
இந்தியர்கள் குவித்துள்ள கறுப்புப் பணம் தொடர்பான விவரங்களைப் பெற வேண்டும்
எனில், மத்திய அரசு, இன்னும் ஓராண்டு காத்திருக்க வேண்டும். ஏனெனில், இது
தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தம், இந்த ஆண்டு இறுதியில் தான் செயல்பாட்டிற்கு
வருகிறது.
சுவிட்சர்லாந்து உட்பட, பல அன்னிய நாட்டு வங்கிகளில், இந்தியாவைச்
சேர்ந்த அரசியல்வாதிகள் உட்பட பலர், ஏராளமான அளவில் கறுப்புப் பணத்தை
டிபாசிட் செய்துள்ளதாகவும், அந்தப் பணத்தை மீட்டுக் கொண்டுவர, நடவடிக்கை
எடுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரியும், சுப்ரீம் கோர்ட்டில்
மனு தாக்கல் செய்யப்பட்டு, அது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டின் நிதித்துறை தகவல் தொடர்பாளர் கூறியுள்ளதாவது:
இந்தியர்கள் குவித்துள்ள கறுப்புப் பணம் தொடர்பான விவரங்களை,
சுவிட்சர்லாந்து வங்கிகளிடம் இருந்து பெறுவதற்காக இந்திய அரசு, எங்கள்
நாட்டுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு, இந்தியாவில்
உள்ள பல்வேறு துறையினரும், சுவிட்சர்லாந்து பார்லிமென்ட் உட்பட, அங்குள்ள
பல்வேறு நிர்வாகத்தினரும் ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த ஒப்புதல்களைப்
பெற, இந்த ஆண்டு இறுதியாகிவிடும். அதன்பின்னரே ஒப்பந்தம் அமலுக்கு
வரும்.அதனால், இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்தும், நிதி ரீதியான குற்றங்கள்
புரிந்தும், சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் பணத்தைப் போட்டவர்கள்
பற்றிய விவரங்கள், 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகுதான் தெரிய வரும்.
இவ்வாறு தகவல் தொடர்பாளர் கூறினார்.
இதற்கிடையில், லீடென்ஸ்டீன் நாட்டு அரசின் தகவல் தொடர்பாளர் கூறியுள்ளதாவது:
கறுப்புப் பண விவகாரத்தில், நிர்வாக ரீதியான சில உதவிகளை இந்திய அரசு
கோரியுள்ளது. அத்துடன், எங்கள் நாட்டு வங்கிகளில் பணத்தை டிபாசிட்
செய்துள்ள இந்தியர்கள் பற்றிய விவரங்களையும் கேட்கிறது. தற்போதைய நிலையில்
இந்தியாவின் வேண்டுகோளுக்கு நாங்கள் ஆட்பட முடியாது.ஏனெனில், இந்தியாவின்
கோரிக்கை சட்ட ரீதியானது அல்ல. கறுப்புப் பண டிபாசிட்தாரர்கள் பற்றிய
தகவல்களை தர, இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் எதுவும்
மேற்கொள்ளப்படவில்லை.லீடென்ஸ்டீன் அரசு, வரி ஒப்பந்தம் தொடர்பாக
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது. ஒரு வேளை
அப்படி ஒப்பந்தம் ஏற்பட்டால், இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்து மற்றும்
நிதிக் குற்றங்களில் ஈடுபட்டு, எங்கள் நாட்டு வங்கிகளில் பணத்தைப்
போட்டவர்கள் குறித்த விவரங்களை எதிர்காலத்தில் நாங்கள் தர முடியும்.இவ்வாறு
லீடென்ஸ்டீன் தகவல் தொடர்பாளர் கூறினார்.
அதிக கண்காணிப்பு : சுவிஸ் வங்கியிலும் மற்ற நாடுகளின்
வங்கிகளில் உள்ள கறுப்புப் பணத் தகவலை, "விக்கி லீக்ஸ்' வெளியிடுவதாக வந்த
தகவல் புதிய பிரச்னையை எழுப்பியிருக்கிறது. சுவிஸ் வங்கிக் கணக்கில், 2,000
பேர் தங்கள் பணத்தை கறுப்புப் பணமாக சேமித்திருப்பதாக தகவல்
கூறப்படுகிறது.அதே சமயம், இம்மாதிரி ஏதாவது தகவல் கசிந்தால், அது
பிரச்னையாக உருவெடுக்கும் என்ற அச்சத்தில், இம்மாதிரி சேமித்தவர் ரியல்
எஸ்டேட், விவசாயம், அடிப்படை கட்டுமானத்தில் வேறு வழியாக தங்கள் பணத்தை
இந்தியாவுக்குள் அன்னிய மூலதன முதலீடு என்ற போர்வையில் கொண்டு வரலாம்
என்றும் அரசு கருதுகிறது.ஆகவே, "செபி' மற்றும் ரிசர்வ் வங்கி ஆகிய இரு
அமைப்புகளும், அன்னிய முதலீடுகளில் கறுப்புப் பண வருகை இருக்கிறதா என
கண்காணித்து வருவதாக கூறப்பட்டது.

சுத்தம் , எவங்க என்னைக்கு ஒப்பந்தம் போட்டு, எப்ப லிஸ்ட் வாங்குவது? NOT IN NEAR FUTURE எல்லா அரசியல் வாதிகளுக்கும் இனிப்பான செய்தியாக இருக்கும், நமக்கு தான் வயிறு
எரிகிறது
எரிகிறது
- mmani15646பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
மத்திய அரசு எப்படி வெளிநாட்டு வங்கிகளில் பணம் போட்டுள்ளவர்கள் பட்டியலை வெளிக்கொணரும்? முதல் பெயர் கட்சித்தலைவியின் பெயரும், இரண்டாவது பெயர் இளைஞரணித்தலைவர் பெயரும் அதிலிருக்கும். மேலும் விவரங்கள் தெரியவேண்டுமாயின் 19.01.2011 தேதியிட்ட தினமணி நாளிதழைப் பார்க்கவும். குருமூர்த்தி மிக நீண்ட கட்டுரை பல்வேறு ஆதாரங்களைச்சுட்டிக்காட்டி எழுதியுள்ளார். 2006ஆம் ஆண்டிலிருந்தே இதுபோன்று விவரங்கள் பல நாளிதழ்களில் வந்துள்ளதாகவும் ஆனால் இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் வாயைத்திறக்கவில்லையாம் அல்லது செய்தி பொய் என்றால் மானநஷ்ட வழக்கும் போடவில்லையாம்.
Similar topics
» கறுப்புப் பணம்: இந்தியர்கள் பட்டியலை அளிக்கிறது சுவிஸ் அரசு
» ஸ்விஸ் வங்கிகளில் கறுப்புப் பணம்-இந்தியர்கள் விவரம் கிடைத்துள்ளது: பிரணாப்
» கறுப்புப் பணம்: இந்தியர் பட்டியல் அடுத்த மாதம் கிடைக்கும்: பிரணாப் முகர்ஜி
» இந்தியர் கறுப்பு பணம் பற்றி சுவிஸ் வங்கி விவரம் கொடுக்கும்: சுவிட்சர்லாந்து அரசு தகவல்
» சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1