புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Poll_c10மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Poll_m10மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Poll_c10மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Poll_m10மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Poll_c10மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Poll_m10மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Poll_c10மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Poll_m10மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Poll_c10மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Poll_m10மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Poll_c10மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Poll_m10மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Poll_c10மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Poll_m10மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Poll_c10மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Poll_m10மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Poll_c10மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Poll_m10மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Poll_c10மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Poll_m10மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன்


   
   
avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Mon Jan 24, 2011 2:14 pm

மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன்


மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன்



அரை கிரவுண்ட் நிலம் வாங்குவதில் ஆரம்பித்து அதில் அழகான வீடு கட்டி
முடிப்பது வரையிலும் பல்வேறு விஷயங்களைக் கவனிக்க வேண்டியிருக்கிறது.
என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பதற்கான செக் லிஸ்ட்டைத் தயாராக
கையில் வைத்து, அதன்படி நடந்தால் எக்காலத்திலும் நீங்கள் வருத்தப்பட
வேண்டிய அவசியமே இருக்காது. இதோ உங்களுக்கான செக் லிஸ்ட்!


மனை வாங்கும் போது..!






மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Bulletசாலையின்
அகலம் எத்தனை அடி என்பதைக் கவனிப்பது அவசியம். உள்ளாட்சி அமைப்புகளைப்
பொறுத்தவரை, 30-40 அடி அகலமுள்ள சாலை இருந்தால் வீடு கட்டத் தாராளமாக
அனுமதி கொடுக்கின்றன. 20 அடிக்கும் குறைவான சாலை உள்ள இடங்களில் வீடு கட்ட
அனுமதி கிடைப்பது கஷ்டம்.மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Bulletவிலை
சல்லிசாக இருக்கிறது என்பதற்காக புறம்போக்கு மனையை ஒருபோதும்
வாங்காதீர்கள். அதை எப்போது வேண்டுமானாலும் அரசு எடுத்துக் கொள்ளும் அபாயம்
இருக்கிறது.



மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Bulletபட்டா மனைகளை வாங்குவதே எப்போதும் நல்லது. பட்டா மனையாக இருந்தால் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் அதில் வீடு கட்டிக் கொள்ளலாம்.


மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Bulletமனை வாங்கும் போது லே-அவுட் அனுமதி பெறப்பட்ட மனைகள்தான் பெஸ்ட்.


மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Bulletலே
அவுட்டுக்கு நகரத் திட்டமிடல் துறையின் அனுமதி இருந்தால் நம்பி
வாங்கலாம். பஞ்சாயத்து அப்ரூவல் என்றால் லே அவுட்டில் காட்டப்
பட்டிருக்கும் சாலைகள் தொடர்புடைய பஞ்சாயத்திடம்
ஒப்படைக்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிபடுத்திக் கொள்வது அவசியம்.



மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Bulletஅப்ரூவல்
இல்லாத பட்டா மனையை வாங்கும் பட்சத்தில் தொடர் புடைய உள்ளாட்சி
அமைப்பிடம் அந்த இடத்தில் வீடு கட்ட அனுமதி கிடைக்குமா என்பதை உறுதி
செய்து கொள்வது மிக நல்லது.



மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Bulletமற்றபடி மேடான இடம், தண்ணீர், பஸ் வசதி போன்றவற்றையும் கவனியுங்கள்.


மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் P42a
வீடு வாங்கும் போது…!



மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Bulletஏற்கெனவே கட்டப்பட்டிருக்கும் வீடு (புதிதோ, பழையதோ) வாங்கும் போது அதில் யாருக்கு எல்லாம் உரிமை இருக்கிறது என்பதைக் கவனியுங்கள்.


மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Bulletபழைய
வீடு என்றால் பத்திரப் பதிவின்போது முழுப் பணத்தையும்
கொடுத்துவிடாதீர்கள். கொஞ்சம் பணத்தையாவது பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்.
மின்சாரம், தண்ணீர் இணைப்பை உங்கள் பெயருக்கு மாற்றிய பிறகு அந்தப்
பணத்தைக் கொடுப்பதாகச் சொல்லுங்கள்.



மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Bulletசொத்து
கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் அடமானம் வைத்து கடன் வாங்கப்பட்டிருந்தால்
அந்த விவரம் வில்லங்கச் சான்றிதழில் தெரிய வாய்ப்பில்லை. எனவே மூலப்
பத்திரத்தின் அசலை பார்த்த பிறகே முன்பணம் கொடுங்கள். சொத்தை அடமானம்
வைத்து விட்டு, நகலை வைத்து வீட்டை விற்க முயற்சி செய்யக்கூடும்.



அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்கும் போது…!


மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் P42மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Bulletஅடுக்குமாடி
குடியிருப்புகளில்தான் விதிமுறை மீறல்கள் அதிகம் நடக்கிறது. அதனால்,
அப்ரூவல் பிளான்படி விதிமுறைகள் மீறாமல் கட்டப்பட்டிருக்கிறதா என்பதைச் சரி
பார்ப்பது அவசியம்.



மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Bulletகுடியிருப்பின்
சதுர அடி விகிதாசாரத்துக்கு ஏற்ப, பிரிக்கப்படாத மனைப்பரப்பு
(யூ.டி.எஸ்.) பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்பதைக்
கவனியுங்கள். குறைவான யூ.டி.எஸ். கொடுத்து விட்டு, உங்களின் அனுமதி
இல்லாமலே பின்னால் கூடுதல் தளம் கட்ட வாய்ப்பு உள்ளது.



மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Bulletபொதுப்
பயன்பாட்டு இடம் என்ற காமன் ஏரியா அனைவரும் பயன்படுத்தும்படி இருக்கிறதா
என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சில புரமோட்டர்கள், காமன் ஏரியா
என்று ஒரு பகுதியைக் காட்டி விட்டு, அதில் அறை அல்லது கடை கட்டி
விற்றுவிடுகிறார்கள்.



மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Bulletதிறந்தவெளியில் கார் நிறுத்தும் வசதிக்கு பணம் கொடுக்கத் தேவையில்லை. அது பொதுப் பயன்பாட்டு பகுதியில் வருகிறது.


மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Bulletபழைய
அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்குவது என்றால் குடிநீர் மற்றும் சொத்து
வரி, மின் கட்டணம் எல்லாம் பாக்கி வைக்காமல் கட்டப்பட்டிருப்பதை
உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.



இதுவரை
நாம் பார்த்தது ஃப்ளாட்டோ, வீடோ நாம் வாங்குவதற்கான செக்லிஸ்ட்டைத்தான்.
இனிமேல் பார்க்கப் போவது நம்மிடம் இருக்கும் ஃப்ளாட்டையோ, வீட்டையோ
விற்கும் போது என்னென்ன விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது
பற்றி.



மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் P43
வீடு விற்பனை



மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Bulletமனை மற்றும் வீட்டிற்கான என்ஜினீயரின் மதிப்பீடு, வழக்கறிஞரின் கருத்து போன்றவற்றை வாங்கி வைப்பது மூலம் விரைவாக விற்க முடியும்.


மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Bulletமின்சாரம், சொத்து மற்றும் குடிநீர் வரியை முடிந்த மாதம் வரைக்கும் கட்டி ரசீதை வைத்திருங்கள்.


மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Bulletஅண்மைக் காலம் வரையி லான வில்லங்கச் சான்றிதழ் வாங்கி வைத்துவிடுங்கள்.


மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Bulletகதவு, தரை போன்றவற்றை சரி செய்யுங்கள். சில மாதங்களுக்கு முன் பெயின்ட் எல்லாம் அடித்துவிடுங்கள்.


மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Bulletமனைக்கு தனிப் பட்டா இருந்தால் நல்ல விலை கிடைக்கும்.


மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் P43a
காலி மனை விற்பனை



மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Bulletமனையில் புதர் மண்டியிருந்தால் அதனை அப்புறப்படுத்துங்கள்!


மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Bulletநான்கு எல்லைக் கற்களுக்கும் பெயின்ட் அடித்து மனை எண்ணை எழுதி வையுங்கள்.


மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Bullet சாலையிலிருந்து மனை பள்ளமாக இருந்தால் மணல் அடித்து உயர்த்துங்கள்.


மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Bulletமனையில் ஏதாவது பள்ளம் இருந்தால் அதனை நிரப்பி சீர்படுத்துங்கள்.


இவை
தவிர பொதுவான சில விஷயங்களும் உண்டு. ரியல் எஸ்டேட்டில் எந்த ஒரு
விஷயத்தையும் அக்ரிமென்ட் இல்லாமல் செய்யாதீர்கள். பணம் கொடுக்கும்போது மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் Rupee_symbol20
முத்திரைத் தாளில் எழுதி வாங்குவதை வழக்கமாகக் கொள்ளுங்கள். கூடுமான
வரையில் காசோலையாகக் கொடுப்பது நலம். முன்பணம் என்பது எப்போதும்
ஆயிரங்களில் இருக்கட்டும், லட்சங்களில் வேண்டாம். மேலும், பணத்தை சொத்தின்
உரிமையாளரிடம் மட்டுமே கொடுங்கள். முடிந்தால் குடும்பத்தினர் மத்தியில்
கொடுப்பது நல்லது.



இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டால், அடுத்தடுத்து நீங்கள் சொத்துக்களை வாங்கிக் குவிக்கலாம்…!


-


மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் End_bar



நன்றி:- சி.சரவணன்

நன்றி:- நா.வி

http://azeezahmed.wordpress.com/2011/01/24/mkcl/






மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! – சி.சரவணன் End_bar

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக