புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Page 11 of 24 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 17 ... 24  Next

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 24, 2011 1:10 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே..!

இது பிரபலமானவர்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவை சம்பவங்களின் தொகுப்பு.. இது போன்று முன்பே எதாவது திரி இருந்ததா என்பது தெரியவில்லை.. அவ்வாறு இருந்தால், நடத்துனர்கள் இந்த பதிவுகளையும் அத்துடன் இணைத்துக் கொள்ளலாம்..

உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் எடுக்கும்போது எம்.ஜி.ஆருக்கும் கவிஞர்
வாலிக்கும் சின்ன உரசல். எம்.ஜி.ஆர். கோபமுற்று "இந்தப் படத்தில் நீ
பாட்டு எழுத வேண்டாம்.. உன் பெயர் இல்லாமலே இப்படத்தை வெளியிடுகிறேன் பார்" என்றார்.

உடன் வாலி, " என் பெயர் இல்லாமல் இப்படத்தை உங்களால் வெளியிட முடியாது..
ஏனென்றால் படத்தின் பெயர் உலகம் சுற்றும் வாலிபன் அல்லவா ?" என்றார்.
எம்.ஜி.ஆரும் கோபம் நீங்கி சிரித்தவராய் சமாதானம் அடைந்தார்..!

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 0018-2பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 0001-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 0010-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 0001-3

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Feb 04, 2011 1:44 pm

மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தவர் சாக்ரடீஸ். காலில் செருப்பு கூட போட
மாட்டார். ஆனால் கடைக்குச் சென்றால் அங்கு விற்பனைக்கு உள்ள
பொருள்களையெல்லாம் பார்ப்பதில் அவருக்கு விருப்பம் அதிகம்.

"நீங்கள்தான் எதையுமே வாங்குவது இல்லையே... பிறகு எதற்கு இதையெல்லாம் பார்க்கிறீர்கள்?'' என்று ஒரு நண்பர் கேட்டார்.

"எனக்கு வேண்டாத பொருள்கள் என்னவெல்லாம் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளத்தான்'' என்றார் சாக்ரடீஸ்.

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 0018-2பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 0001-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 0010-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Feb 04, 2011 1:46 pm

இளவரசர் ஆல்பர்ட் இங்கிலாந்தின் ஆறாம் ஜார்ஜ்
மன்னராக இருந்தார்.இவர் மிகவும் நகைச்சுவை உணர்வு உடையவர். கணநேரத்தில்
அனைவரையும் சிரிக்க வைத்துவிடுவார்.

ஒரு நாள் இளவரசர் ஆல்பர்ட் தனது தாத்தாவான ஏழாம் எட்வர்டு மன்னருடன்
அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.அப்போது இளவரசர் தனது
தாத்தாவிட்ம ஏதோ கூற வாய் திறந்தார்.

அதற்குள் அவரது தாத்தா சாப்பிடும் போது பேசுவது நல்ல பழக்கமல்ல.
எதுவாகயிருந்தாலும் நான் சாப்பிட்டு முடிக்கும் வரை பேசாதே என்று
கூறிவிட்டார். தாத்தா சாப்பிட்டப் பின் தனது பேரனை அழைத்து ஏதோ சொல்ல
வந்தாயே அதை இப்போது சொல் என்றார்.

ஆல்பர்ட் முகத்தைக் கவலையுடன் வைத்துக்கொண்டு, ‘ தாத்தா அதற்கு இப்போது
அவசியமில்லை', என்றான் அமைதியாக. 'ஏன் ?' என்றார் தாத்தா. 'தாத்தா தாங்கள்
சாப்பிடும் போது உங்கள் உணவில் ஒரு பூச்சி இருந்தது. அதைத்தான் அப்போது
நான் சொல்ல வந்தேன்.ஆனால் நீங்கள் என்னைப் பேசக்கூடாது என்று
தடுத்துவிட்டீர்கள்.இப்போது அதைச் சொல்லி என்ன பயன்? 'என்றார் ஆல்பர்ட்..!

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 0018-2பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 0001-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 0010-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Feb 04, 2011 1:48 pm

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்..

அலகாபாத் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.. வழக்குரைஞர் வசீர் ஹசன் என்பார் வாதாடுகையில் ஒரு சிறு கணக்குப் பிழை செய்து விட்டார்..நீதியரசரும் வெள்ளையருமான பென்னட் உடனே எள்ளி நகையாடியபடி, இந்தியர்களுக்கு சிறு கூட்டல் கணக்கு செய்து கொடுக்க நான் லண்டனிலிருந்து வரவேண்டி இருக்கிறது என்றார்.

உடனே வசீர் ஹசன், "வெள்ளை நீதிபதிக்கே நாங்கள் காலையில் இருந்து சட்ட நுணுக்கங்களை சொல்லித் தந்து கொண்டிருக்கிறோம்.. இந்த சிறு கணக்கை எங்களுக்காக நீங்கள் செய்யலாம்..தவறில்லை" என்றார் சூடாக..

ஏற்கனவே சிவந்து போயிருந்த நீதிபதியின் முகம் அவமானத்தால் இன்னும் சிவந்து போனது

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 0018-2பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 0001-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 0010-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Feb 04, 2011 1:51 pm

ஒருமுறை தமிழக சட்டமன்றத்தில் பால்வளத்துறை மான்ய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. வெகுநேரமாகிவிடவே, அவைத்தலைவர் க. ராசாராம் அவர்கள், உறுப்பினர் திரு.குமரி அனந்தன் அவர்களை விரைவில் பேச்சை முடித்துக் கொள்ள வேண்டினார். இலக்கியச் செல்வரோ தனக்கே உரிய கவிதை நடையில், "மாலை மயங்குகிற நேரம்.. கண்ணன் குழல் ஊதிக் கொண்டிருக்கிறான்.. மாடுகள் வீடு திரும்புகின்றன.. " என வர்ணிக்க...

அவைத்தலைவர் குறுக்கிட்டு," நேரம் ஆகிவிட்டபடியால் மாடுகளை சீக்கிரம் ஓட்டிச் செல்லும்படி உறுப்பினரை வேண்டுகிறேன்.." என்று அறிவிக்கவே, அவை குலுங்கியது.

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 0018-2பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 0001-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 0010-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 0001-3
இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011
http://www.kannniyam.blogspot.com

Postஇசையன்பன் Sat Feb 05, 2011 1:39 am

இவை எல்லாம் மிகவும் சிரிக்கவும். சிந்திக்கவும் வைக்கக்கூடிய தகவல்கள் பாராட்டுக்கள் தோழர்களுக்கு பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 678642

உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 806360
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 05, 2011 11:47 am

ARR wrote:ஒருமுறை ரஷ்ய சர்வாதிகாரி ஸ்டாலினின் உதவியாளர் அரக்கப் பறக்க ஓடிவந்து, " அய்யா.. தங்கள் அலுவலகத்தில் திருட்டு போய் விட்டது"" என்று புலம்பினார்.. ஸ்டாலின் எது திருடு போனது என்று கேட்க, "அடுத்த மாதம் நடக்கப்போகும் தேர்தலுக்காக நாம் தயாரித்து வைத்திருந்த முடிவுகள் தான் திருட்டுப் போய் விட்டன " என்றார்...!

இப்படித்தான் தேர்தல் நடந்ததா? இவற்றை இன்றைய ஆட்சியாளர்கள் கேட்டால் நிலைமை என்னாகும்? பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 440806

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 05, 2011 11:50 am

ARR wrote:மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தவர் சாக்ரடீஸ். காலில் செருப்பு கூட போட
மாட்டார். ஆனால் கடைக்குச் சென்றால் அங்கு விற்பனைக்கு உள்ள
பொருள்களையெல்லாம் பார்ப்பதில் அவருக்கு விருப்பம் அதிகம்.

"நீங்கள்தான் எதையுமே வாங்குவது இல்லையே... பிறகு எதற்கு இதையெல்லாம் பார்க்கிறீர்கள்?'' என்று ஒரு நண்பர் கேட்டார்.

"எனக்கு வேண்டாத பொருள்கள் என்னவெல்லாம் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளத்தான்'' என்றார் சாக்ரடீஸ்.

இப்படித்தானே இன்று நிறையப் பேர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்! சிரி

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 05, 2011 11:51 am

ARR wrote:'தாத்தா தாங்கள்
சாப்பிடும் போது உங்கள் உணவில் ஒரு பூச்சி இருந்தது. அதைத்தான் அப்போது
நான் சொல்ல வந்தேன்.ஆனால் நீங்கள் என்னைப் பேசக்கூடாது என்று
தடுத்துவிட்டீர்கள்.இப்போது அதைச் சொல்லி என்ன பயன்? 'என்றார் ஆல்பர்ட்..!

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 168300 பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 168300 பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 168300

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 05, 2011 11:56 am

ARR wrote:இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்..

அலகாபாத் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.. வழக்குரைஞர் வசீர் ஹசன் என்பார் வாதாடுகையில் ஒரு சிறு கணக்குப் பிழை செய்து விட்டார்..நீதியரசரும் வெள்ளையருமான பென்னட் உடனே எள்ளி நகையாடியபடி, இந்தியர்களுக்கு சிறு கூட்டல் கணக்கு செய்து கொடுக்க நான் லண்டனிலிருந்து வரவேண்டி இருக்கிறது என்றார்.

உடனே வசீர் ஹசன், "வெள்ளை நீதிபதிக்கே நாங்கள் காலையில் இருந்து சட்ட நுணுக்கங்களை சொல்லித் தந்து கொண்டிருக்கிறோம்.. இந்த சிறு கணக்கை எங்களுக்காக நீங்கள் செய்யலாம்..தவறில்லை" என்றார் சூடாக..

ஏற்கனவே சிவந்து போயிருந்த நீதிபதியின் முகம் அவமானத்தால் இன்னும் சிவந்து போனது

இதுதான் நெத்தியடியான பதில் என்பதோ? அருமை!

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 05, 2011 11:57 am

ARR wrote:ஒருமுறை தமிழக சட்டமன்றத்தில் பால்வளத்துறை மான்ய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. வெகுநேரமாகிவிடவே, அவைத்தலைவர் க. ராசாராம் அவர்கள், உறுப்பினர் திரு.குமரி அனந்தன் அவர்களை விரைவில் பேச்சை முடித்துக் கொள்ள வேண்டினார். இலக்கியச் செல்வரோ தனக்கே உரிய கவிதை நடையில், "மாலை மயங்குகிற நேரம்.. கண்ணன் குழல் ஊதிக் கொண்டிருக்கிறான்.. மாடுகள் வீடு திரும்புகின்றன.. " என வர்ணிக்க...

அவைத்தலைவர் குறுக்கிட்டு," நேரம் ஆகிவிட்டபடியால் மாடுகளை சீக்கிரம் ஓட்டிச் செல்லும்படி உறுப்பினரை வேண்டுகிறேன்.." என்று அறிவிக்கவே, அவை குலுங்கியது.

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 403484 பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 403484 பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 403484 பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 403484

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 11 of 24 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 17 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக