புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிஜிட்டல் மயம்....!  Poll_c10டிஜிட்டல் மயம்....!  Poll_m10டிஜிட்டல் மயம்....!  Poll_c10 
113 Posts - 75%
heezulia
டிஜிட்டல் மயம்....!  Poll_c10டிஜிட்டல் மயம்....!  Poll_m10டிஜிட்டல் மயம்....!  Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
டிஜிட்டல் மயம்....!  Poll_c10டிஜிட்டல் மயம்....!  Poll_m10டிஜிட்டல் மயம்....!  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
டிஜிட்டல் மயம்....!  Poll_c10டிஜிட்டல் மயம்....!  Poll_m10டிஜிட்டல் மயம்....!  Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
டிஜிட்டல் மயம்....!  Poll_c10டிஜிட்டல் மயம்....!  Poll_m10டிஜிட்டல் மயம்....!  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
டிஜிட்டல் மயம்....!  Poll_c10டிஜிட்டல் மயம்....!  Poll_m10டிஜிட்டல் மயம்....!  Poll_c10 
1 Post - 1%
Pampu
டிஜிட்டல் மயம்....!  Poll_c10டிஜிட்டல் மயம்....!  Poll_m10டிஜிட்டல் மயம்....!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிஜிட்டல் மயம்....!  Poll_c10டிஜிட்டல் மயம்....!  Poll_m10டிஜிட்டல் மயம்....!  Poll_c10 
278 Posts - 76%
heezulia
டிஜிட்டல் மயம்....!  Poll_c10டிஜிட்டல் மயம்....!  Poll_m10டிஜிட்டல் மயம்....!  Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
டிஜிட்டல் மயம்....!  Poll_c10டிஜிட்டல் மயம்....!  Poll_m10டிஜிட்டல் மயம்....!  Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
டிஜிட்டல் மயம்....!  Poll_c10டிஜிட்டல் மயம்....!  Poll_m10டிஜிட்டல் மயம்....!  Poll_c10 
8 Posts - 2%
prajai
டிஜிட்டல் மயம்....!  Poll_c10டிஜிட்டல் மயம்....!  Poll_m10டிஜிட்டல் மயம்....!  Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
டிஜிட்டல் மயம்....!  Poll_c10டிஜிட்டல் மயம்....!  Poll_m10டிஜிட்டல் மயம்....!  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
டிஜிட்டல் மயம்....!  Poll_c10டிஜிட்டல் மயம்....!  Poll_m10டிஜிட்டல் மயம்....!  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
டிஜிட்டல் மயம்....!  Poll_c10டிஜிட்டல் மயம்....!  Poll_m10டிஜிட்டல் மயம்....!  Poll_c10 
3 Posts - 1%
Barushree
டிஜிட்டல் மயம்....!  Poll_c10டிஜிட்டல் மயம்....!  Poll_m10டிஜிட்டல் மயம்....!  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
டிஜிட்டல் மயம்....!  Poll_c10டிஜிட்டல் மயம்....!  Poll_m10டிஜிட்டல் மயம்....!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிஜிட்டல் மயம்....!


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon Jan 24, 2011 12:19 pm

வர்த்தகம், விளம்பரம் மற்றும் அன்றாட வாழ்க்கை முறை
அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருகின்றன. நம்முடைய கம்ப்யூட்டர் இயங்காமல்
போனாலோ, இன்டர்நெட் இணைப்பு கிடைக்காமல் போனாலோ, ஒரு வித பதற்றம் நம்மைத்
தொத்திக் கொள்கிறது. இது மிகைப்படுத்தப்பட்ட ஒரு தகவல் அல்ல. பல ஆய்வு
நிறுவனங்கள் எடுத்த கணிப்புகளின் அடிப்படையில் எடுத்த முடிவுகளே.
இந்தியா,
ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், மக்களிடம் இன்னமும்
தொலைக்காட்சிப் பெட்டியில் காட்டப்படும் விளம்பரங்களின் ஆதிக்கமே
அதிகமாயுள்ளன. இருந்தாலும் மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் விளம்பரங்களும்
அதிகரித்து வருகின்றன. தற்போது டிஜிட்டல் மீடியா வழி விளம்பரம் ரூ.1,000
கோடி அளவில் இருந்து வருகிறது. இது நடப்பு 2011 ஆம் ஆண்டில் ரூ.1,500 கோடி
முதல் ரூ.1,600 கோடி வரையில் உயரும் வாய்ப்பு உள்ளது. இன்டர்நெட்
விளம்பரத்தினைப் பொறுத்தவரை நான்கு விதமாக கிடைக்கிறது. டிஸ்பிளே
விளம்பரம், சோஷியல் நெட்வொர்க் மீடியா விளம்பரம், தேடுதல் சாதன விளம்பரம்
மற்றும் மொபைல் விளம்பரம் என நான்கு பிரிவுகளாக இதனைப் பார்க்கலாம்.
தற்போது ஸ்மார்ட் போன்களின் விலை குறைந்து, அதன் பயன்பாடு அதிக மக்களைச்
சென்றடைவதால், மொபைல் வழி விளம்பரம் இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இது 30% வளர்ச்சியினைப் பெறலாம் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ ப்ராஸ்பெக்ட் என்னும் நிறுவனம் இது குறித்து
மேற்கொண்ட ஆய்வின் இறுதியில், இந்தியாவில் இணைய தேடல்களை மேற்கொள்பவர்கள்
குறித்த்டு கீழ்க்காணும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இன்டர்நெட்
பார்ப்பவர்களில், 82% பேர், நாளொன்றுக்கு மூன்று முறை இணையத்தில் தேடலை
மேற்கொள்கின்றனர். இது மற்ற ஆசிய பசிபிக் நாடுகளில் 77.4% ஆக உள்ளது.
92% பேர் நாளொன்றுக்குக் குறைந்தது ஒரு முறை தேடல் சாதனம் பயன்படுத்துகின்றனர்.
சென்ற
2010 ஆம் ஆண்டில் தேடல் பயன்படுத்துவது 93.6% பேருக்கு ஒரு முக்கிய பணியாக
இருந்துள்ளது. மொபைல் பயன்படுத்து பவர்களில் தேடலை மேற்கொள்பவர்கள் 90%
ஆவார்கள். இவர்களில் 67% பேர் இதனை மிக முக்கியமாக மேற்கொள் கின்றனர்.
இணையத்தில்
தேடுகையில், 89.4% பேர் கூகுள் தேடல் சாதனத்தைப் பயன்படுத்துவதனையே அதிகம்
விரும்புகின்றனர். அடுத்தபடியாக, யாஹூ தேடல் சாதனத்தினை 7.5% பேரும்,
பிங் சாதனத்தினை 2.4% பேரும் பயன்படுத்துகின்றனர்.
சோஷியல் நெட்வொர்க்
தளங்களை, மற்ற நாடுகளைப் போலவே, இந்தியாவிலும் இளைஞர்களே அதிகம்
பயன்படுத்துகின்றனர். இது குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைப்பு, இணையத்தைப்
பயன்படுத்துபவர்களில் 67% பேர் சோஷியல் நெட்வொர்க் தளங்களைப்
பயன்படுத்துவதாக அறிவித்துள்ளது. அதிக அளவில் மக்கள் பார்க்கும் முதல் 20
தளங்களில், 7 தளங்கள் சமுதாய இணைய தளங்களாக உள்ளன.
இணையம் வழியாக
பொருட்கள் வாங்குவது இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து வருவதால், இணைய
விளம்பரங்களும் அதிகரித்து வருகின்றன. கம்ப்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்
பொருட்களுக்கான விளம்பரங்கள் 78.4%, கல்வி நிலையங்கள் குறித்து 71.8%,
பொழுது போக்கு 65.5% என்ற அளவில் உள்ளன. தாங்கள் வாங்கிட விரும்பும்
பொருட்களை, ஒப்பிட்டுப் பார்த்து வாங்குவதற்காக 80% பேர் இணையத்தைப்
பயன்படுத்துகின்றனர். தேடல் மூலமாகக் கண்டறிந்த தளங்கள் வழியாகப் பொருட்கள்
வாங்குவதையே பெரும்பாலானவர்கள் பழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இணைய வழி
வர்த்தகத்தில் மக்கள் அதிகம் நம்பிக்கை வைப்பது நிறுவனங்கள் பெற்ற பெயர்
அடிப்படையில் தான். இந்த வகையில் மக்களின் வர்த்தக அடிப்படையை இணையம்
மாற்றியுள்ளது.




--கம்ப்யூட்டர் மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக