புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! Poll_c10வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! Poll_m10வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! Poll_c10 
53 Posts - 44%
ayyasamy ram
வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! Poll_c10வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! Poll_m10வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! Poll_c10வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! Poll_m10வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian

Balaurushya
வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! Poll_c10வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! Poll_m10வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha
வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! Poll_c10வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! Poll_m10வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! Poll_c10வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! Poll_m10வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! Poll_c10 
417 Posts - 48%

289 Posts - 34%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!!

Page 1 of 4 1, 2, 3, 4  Next

avatar
qnbindia
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 27/10/2008

Postqnbindia Wed Jan 19, 2011 9:46 am

ஃபாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்! என்ன செய்வாங்க.. நம்மாளுங்க வெளிநாடுகளுக்கு போயிட்டு வந்தா? அவங்க பண்ற அலப்பரைகளை பத்திதான் ஆராய்ச்சி பண்ணி கீழ எழுதியிருக்கேன். கையில மினரல் வாட்டரை வச்சிகிட்டே திரியிவாங்க... (அவங்க சுகாதாரமா இருக்காங்களளளாம்!)

வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு லக்கேஜ் கொண்டு வந்த பேக்கில் உள்ள ஸ்டிக்கரை 4 மாசம் ஆனாலும் கிழிக்க மாட்டாங்க.. (10 லட்ச ரூபாய் லாட்டரி சீட்டு போல, பத்தரமா வச்சிகிட்டு என்ன பண்றாங்களோ?)

கேபின் லக்கேஜ் பேக்கை, நம்ம ஊரு ரோட்டுல உருட்டிகிட்டு அல்லது தள்ளிகிட்டு போறதுக்கு முயற்சி செய்வாங்க.. (நம்ம ஊரு ரோட்ல கார் ஓட்டுரதே, சர்கஸ் சாகசம் மாதிரி.. இதுல இதுவேறையா?)

குளிக்கவே தேவையில்லாத மாதிரி சென்ட்டு, டியோட்ரன்ட், பாடி ஸ்பிரே அடிச்சிகிட்டு அலையறது (பக்கத்துல நின்னு பேசறவங்களுக்கே.. மறுநாள்தான் அந்த வாசனையே போகும்னா பாத்துகோங்க!)

கையேந்தி பவன்ல கூட கிரிடிட் கார்டை எடுத்து நீட்டுவாங்க... (மப்புல இல்ல, மேகம் தெளிவா இருக்கும்போதே!)

சுத்தத்தை பத்தி அடிக்கடி மறக்காம கருப்பு எம்.ஜி.ஆர் போல பேசிகிட்டே இருப்பாங்க. ரோட்டு கடையில டீ சாப்டுட்டு, கப்பை கரைக்டா குப்பதொட்டியிலதான் போடுவேன்னு அடம் பிடிப்பாங்க! (வீட்டுல சாப்பிட்ட தட்டை எடுங்கப்பா முதல்ல..)

எதைவாங்கினாலும் திர்கம்ஸ்ல யோசிச்சி "ஹேய்.. சாப்பாடு 2 திர்கம்ஸ்தான்!, வாவ்.. மட்டன் கிலோ 10 திர்கம்ஸ்தான்"னு ராமானுஜர் ரேஞ்சிக்கு கணக்கு பண்ணுவாங்க.. (ஜெர்ரி கிங் கூட, புக் எழுதும்போது இப்டி யோசிச்சிருக்க மாட்டாரு!)

தும்மலோ.. கொட்டாவியோ.. வந்தா முடிச்சிட்டு "எக்ஸ்சூஸ்மீ" ன்னு சொல்றது... (அப்படி சொல்லும்போது நாம அவங்கள வடிவேலு ரேஞ்சிலதான் பார்போம்ங்கறது வேற விசயம்!!)

"செளக்கியமா"ன்னு கேக்காம.. "ஹாய்"ன்னு சொல்றது, "லட்ச"த்துக்கு பதிலா.. "மில்லியன்ல" சொல்றது, தயிருக்கு பதிலா.. "யோகர்டு"ன்னு சொல்றது, "ஹய்வே"க்கு பதிலா "ஃப்ரீவே"ன்னு சொல்றதுன்னு பீட்டருக்கே பீஸா குடுக்குற ரேஞ்சிக்கு பிரிப்பாய்ங்க! (இந்த பாயின்ட் பெங்களூர் பீட்டர்களுக்கும் பொருந்தும்!)

சாப்பாட்டுல காரம், மசாலா அயிட்டங்களை தவிர்ப்பது. சாப்பிடறப்பவோ.. இல்லனா, சாப்ட்டு முடிச்ச அப்புறமோ.. கண்டிப்பா "கோக்கோ (அ) பெப்சியோ" இருக்கனுமுன்னு அடம்புடிக்கிறது! (சுகாதாரம்..சுகாதாரம்ன்னு சொல்லிட்டு, டாய்லெட் ஆசிட்டை குடிங்கடே!)

சாதா ஹோட்டலுக்கு சாப்பிட போயிட்டு.. "தாபா இருக்கா, ஃபப்பே சிஸ்டம் இல்லியா, குபாக்/குணாஃபா உண்டா" ன்னு சப்ளையருக்கு கொலவெறியை கெளப்புறது! (வீட்ல இதெல்லாம் கேட்டா, சுடுதண்ணியை சுட வைப்பாங்கன்னு தெரிஞ்சிதான்.. ஹோட்டல்ல இந்த அலப்பரை!)

வந்த ஏர்லைன்ஸ்ச பத்தி... அந்த ஃபிளைட்ல சீட்டு சரியில்ல, ஜன்னல் பக்கதுல உக்காரமுடியல, பணிபெண்னுக்கு முக்கு சப்பை, கஞ்சப்பசங்க.. சாப்பிட ஒன்னும் குடுக்கல, ன்னு வந்து சேர்ந்துட்டு 2 மாசமா கொறை சொல்லிகிட்டு சுத்துறது.. (யப்பா.. சாமீகளா! பணம் டிராவல் பண்றதுக்கு மட்டும்தான், ஃபிளைடையே உங்க பேருக்கு எழுதி வைக்கல!)
கடைசியா ஆனா நங்குன்னு ஒன்னு... எதை சொல்ல வந்தாலும்.. "இப்படிதான் துபாய்ல...", "இப்படிதான் நான் சிங்கபூர்ல இருந்தப்ப... " ன்னு ஆரம்பிப்பாங்க!! (மேலே உள்ளது பாதி அடியேனும் செய்வேன்னு.. யாராவது போட்டு குடுக்குறதுக்கு முன்னாடி, நானே ஒத்துகுறேன் நனபர்களே !!)

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 19, 2011 9:58 am

நானும் இதுல உள்ள சிலதை செய்றேன். என்ன பண்றது இங்க வசதியா இருந்துட்டு நம்ம நாட்டுக்கு போய் அங்க ஏற்படுரா சின்ன சின்ன வசதி குறைவை கூட ஏத்துக்க முடிய மாட்டேங்குது.இத்தனைக்கும் நாம வெளிநாடு போற சமயம் வரை அங்க இருக்கற அந்த குறைஞ்ச வசதில இருந்தவங்கதான்.ஆனா இங்க வந்து இருக்கற அந்த கொஞ்ச வருசத்துல மாறி போறோமேன்னு நினைச்சு எனக்கு வருத்தமாதான் இருக்கு

வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! Uவெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! Dவெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! Aவெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! Yவெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! Aவெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! Sவெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! Uவெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! Dவெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! Hவெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! A
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Jan 19, 2011 10:05 am

அப்ப நான் மட்டும் தான் இங்க நல்லவனா? தமிழ்நாட்டு எல்லையை தாண்டி போனதில்லை

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Jan 19, 2011 12:22 pm

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jan 19, 2011 12:34 pm

அதிர்ச்சி அதிர்ச்சி சுட்டுத்தள்ளூ!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Jan 19, 2011 12:51 pm

வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! 677196 வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! 677196 வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! 677196

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jan 19, 2011 12:53 pm

ஹாஹா ரசித்தேன்...
ஆனால் வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்து அலட்டாம இருக்கும் ஒரு சில கேணம்ஸும் உண்டு அடியேன் தான் அது....
இங்கிருந்து இந்தியா போன அன்னிக்கு தண்ணி குடிச்சு தொண்டை கட்டிக்கிட்டு பாடமுடியாது அது அடுத்த விஷயம் பேசவே முடியாம அவஸ்தை படுவதுண்டு.... தரையில் வெறுமனே படுத்து உருள்வது இஷ்டமான காரியம்.. ஜூன் மாசம் ஊருக்கு போய் ஜில்லுனு தண்ணில எத்தனை முறை குளித்தாலும் ஜாலியா இருக்கும்.... தினமும் கோவிலுக்கு போவதுண்டு அங்கு சுழலும் ஊதுவத்தி மணமும் விபூதி சந்தனத்தின் வாசமும் பிரசாத நெய்யின் மணமும் மனதை நிறைக்கும்....
வெளிநாட்டில் இருந்து வந்த மாதிரியே காமிச்சுக்காம செம்ம ரகளை செய்வோம் எப்பவுமே உடம்புக்கு தான் வயசாகுது ஆனால் பேச்சும் செயலும் அப்படியே தான் செம்ம வாலு என்ற செல்லப்பெயர் இப்பவும் உண்டு....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! 47
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Wed Jan 19, 2011 1:05 pm

நம்ம ஊருக்கு போனால் 1 மாதம் குபுஸ் விட முடியாது, இதை விட புளுக்கம் நம்மை ஒரு வழி பண்ணும்.

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Jan 19, 2011 1:08 pm

ramesh.vait wrote:நம்ம ஊருக்கு போனால் 1 மாதம் குபுஸ் விட முடியாது, இதை விட புளுக்கம் நம்மை ஒரு வழி பண்ணும்.

அதானே பார்த்தேன் எங்கே நைனாவ கானம்னு...! சிரி சிரி

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Wed Jan 19, 2011 1:11 pm

Tamilzhan wrote:
ramesh.vait wrote:நம்ம ஊருக்கு போனால் 1 மாதம் குபுஸ் விட முடியாது, இதை விட புளுக்கம் நம்மை ஒரு வழி பண்ணும்.

அதானே பார்த்தேன் எங்கே நைனாவ கானம்னு...! சிரி சிரி
வந்துட்டான் தமிழா.... எப்படி இருக்கீங்க எப்ப ஊருக்கு பூரிங்க நம்ம ராஜா ?

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக