புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவாகரத்து ஏற்பட முக்கிய காரணம் "பேஸ்புக்"
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பெரும்பாலும் பலருடைய திருமண வாழ்க்கையில் பிளவு ஏற்பட முக்கிய காரணமாக பேஸ்புக் இருந்துள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஒன்பது மாத காலமாக தான் கையாண்ட விவாகரத்து வழக்குகளில் கிட்டத்தட்ட எல்லாவற்றுக்குமே முக்கியமாக பேஸ்புக் காரணமாக அமைந்துள்ளது என்று சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் மற்றவர் வைத்திருக்கும் உறவு பேஸ்புக் மூலம் தெரியவருவதால், அது விவாகரத்தில் முடிவடைகின்றது.
குறைந்த பட்சம் இவ்வாறான வழக்குகள் முடிவடைகின்ற வரைக்குமாவது பேஸ்புக்கைப் பாவிக்க வேண்டாம் என வழக்கறிஞர்கள் இப்போது தமது கட்சிக்காரர்களுக்கு ஆலோசனை வழங்கிவருகின்றனர்.
ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் கொண்ட தம்பதியினர் கூட வேவு பார்க்க பேஸ்புக்கைப் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்
விடுப்பு குலுமம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பேஷ்புக் சமூக சீரழிவுக்கு முழுக் காரணமாக அமைகிறது. இளம்பெண்களின் வாழ்க்கை இதன்மூலம் சீரழிவது அனைவருக்கும் தெரிந்த விடயம்தான். விரைவில் பல நாடுகளில் தடை செய்யப்படலாம். ஆனால் இந்தியாவில் தடை செய்ய மாட்டார்கள், காரணம்... எவன் எக்கேடு கெட்டுப் போனால் அவர்களுக்கு என்ன?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஃபேஸ் புக் , ஆர்க்குட் போன்ற தளங்கள் சமூகத்தில் நம்மை நிர்வாணப்படுத்திக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட தளங்கள்..
அதில் கவனமாக இருந்தால் நாம் கண்டிப்பாக தப்பிக்கலாம்.. அளவுக்கு மீறிய விவரங்களையும் படங்களையும் பகிராமல் இருந்தாலே போதும்.
யாரும் அங்கே நம்மை தோலுரித்துக் காட்டிக்கொள்ள வலுக்கட்டாயப்படுத்துவது இல்லை தானே... நாம் கவனமாய் இருந்தாலே போதுமே...!
கத்தியைப் பழம் நறுக்கவும் பயன்படுத்தலாம். வயிற்றில் சொருகிக் கொள்ளவும் பயன் படுத்தலாம்.
சாய்ஸ் இஸ் அவர்ஸ்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- arsadஇளையநிலா
- பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010
கலை wrote:ஃபேஸ் புக் , ஆர்க்குட் போன்ற தளங்கள் சமூகத்தில் நம்மை நிர்வாணப்படுத்திக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட தளங்கள்..
அதில் கவனமாக இருந்தால் நாம் கண்டிப்பாக தப்பிக்கலாம்.. அளவுக்கு மீறிய விவரங்களையும் படங்களையும் பகிராமல் இருந்தாலே போதும்.
யாரும் அங்கே நம்மை தோலுரித்துக் காட்டிக்கொள்ள வலுக்கட்டாயப்படுத்துவது இல்லை தானே... நாம் கவனமாய் இருந்தாலே போதுமே...!
கத்தியைப் பழம் நறுக்கவும் பயன்படுத்தலாம். வயிற்றில் சொருகிக் கொள்ளவும் பயன் படுத்தலாம்.
சாய்ஸ் இஸ் அவர்ஸ்..!
சரியை சொன்னீர்கள் அண்ணா......

அருமையாகக் கூறியுள்ளீர்கள்! ஆனால் இளம் பருவத்தினரின் அதீத ஆவலின் விளைவு பல கேடுகளை விளைவித்துவிடுகிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- வெங்கட்பண்பாளர்
- பதிவுகள் : 147
இணைந்தது : 05/01/2011
சிவா wrote:பேஷ்புக் சமூக சீரழிவுக்கு முழுக் காரணமாக அமைகிறது. இளம்பெண்களின் வாழ்க்கை இதன்மூலம் சீரழிவது அனைவருக்கும் தெரிந்த விடயம்தான். விரைவில் பல நாடுகளில் தடை செய்யப்படலாம். ஆனால் இந்தியாவில் தடை செய்ய மாட்டார்கள், காரணம்... எவன் எக்கேடு கெட்டுப் போனால் அவர்களுக்கு என்ன?
ஆதங்கம் புரிகிறது சிவா. ஆயினும் என்ன செய்ய, சிகரெட் மது பாவித்தால் தீங்கு என அனைவரும் அறிந்ததே. தெரிந்தே உபயோகிப்பவர்களை அரசால் என்ன செய்ய இயலும். அவை உடல்நலத்துக்கு தீங்கு விளைவிப்பவை என ஒரு ஸ்டிக்கர் ஒட்டமட்டுமே முடியும். ஃபேஸ்புக்கும் அதுபோலத்தானே
உபயோகிப்பவர்கள்தாம் அவற்றை கவனமாக கையாளவேண்டும்
சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
- வெங்கட்பண்பாளர்
- பதிவுகள் : 147
இணைந்தது : 05/01/2011
சரியாகச் சொன்னீர்கள் வேந்தரே!!!
சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த கட்டுரை இளசுகளின் கண்ணை திறந்தால் நல்லது பகிர்வுக்கு நன்றி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1