புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? - Page 2 Poll_c10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? - Page 2 Poll_m10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? - Page 2 Poll_c10 
21 Posts - 84%
heezulia
விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? - Page 2 Poll_c10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? - Page 2 Poll_m10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? - Page 2 Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? - Page 2 Poll_c10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? - Page 2 Poll_m10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? - Page 2 Poll_c10 
1 Post - 4%
viyasan
விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? - Page 2 Poll_c10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? - Page 2 Poll_m10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? - Page 2 Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? - Page 2 Poll_c10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? - Page 2 Poll_m10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? - Page 2 Poll_c10 
213 Posts - 42%
heezulia
விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? - Page 2 Poll_c10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? - Page 2 Poll_m10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? - Page 2 Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? - Page 2 Poll_c10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? - Page 2 Poll_m10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? - Page 2 Poll_c10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? - Page 2 Poll_m10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? - Page 2 Poll_c10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? - Page 2 Poll_m10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? - Page 2 Poll_c10 
12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? - Page 2 Poll_c10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? - Page 2 Poll_m10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? - Page 2 Poll_c10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? - Page 2 Poll_m10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? - Page 2 Poll_c10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? - Page 2 Poll_m10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? - Page 2 Poll_c10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? - Page 2 Poll_m10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா?

Page 2 of 2 Previous  1, 2

avatar
Guest
Guest

PostGuest Sun Jan 23, 2011 6:24 pm

First topic message reminder :

ஒரு காலத்தில் மும்பை சென்று தங்கி பல நேர் காணல்களை(Inerview) சந்தித்து
பெரும்பாடுப் பட்டு அரபு நாட்டு வேலைகளுக்கு செல்வது வழக்கமாக இருந்தது.
அந்த நிலை மாறி விஜய(Visit) விசாவில் சென்றாலேப் போதும். வேலை வாய்ப்பு
உறுதி என்கிற சூழல் துபை போன்ற நாடுகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக
இருந்து வருகிறது.
விஜய(Visit) விசாவில் துபையில் முயற்சி செய்து உயர் பணிகளில் இருப்பவர்கள்
ஏராளம். எப்படிப்பட்ட தயாரிப்போடு வந்தால் சிறந்த வேலைவாய்ப்பைப் பெற
முடியும் என்கிற வழிகாட்டுதல்களை பலரும் வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
சமீப காலமாக துபையின் நிலைமை மாறி வருகிறது. அரசுத் துறைச் சார்ந்த
செலவுகளில் துவங்கி செலவுகள் அனைத்தும் உயர்ந்த வண்ணம் உள்ளன. பள்ளி ஏழாம்
வகுப்பு மாணவருக்கு ஆகும் ஒரு மாத செலவு ரூபாய்.11,000.00. நமதூரில்
குடும்ப செலவை தாராளமாகப் பார்த்துவிடலாம். எல்லாவற்றிற்கும் மேலாக விண்
நோக்கி சென்று கொண்டிருக்கும் ரியல் எஸ்டேட்! ஒரு வருடத்திற்கு
தங்குமிடத்திற்கு ஆகும் செலவில் நம் தாய் மண்ணில் ஒரு சொத்து வாங்கி
விடலாம்.
நாளுக்கு நாள் வெளி நாட்டவருக்கு எந்த விதத்திலும் அணுகூலமற்ற சட்ட
திட்டங்களும், அனைத்து சூழ்நிலைகளும் மறைமுகமாக நம்மை நம் நாட்டிற்கு
விரட்டுகின்றார்களோ என்றுதான் எண்ணத் தூண்டுகிறது.
சமீபத்தில் அனைத்து அரபக ஊடகங்களிலும் பிரபலமாகப் பேசப்பட்டு வரும் விசிட்
விசா பிரச்சனையைப் பற்றித் தெரிந்துக் கொண்டால் விசிட் விசாவில் வரக்
கூடியவர்கள் சற்று முன்னெச்சரிக்கையாக இருந்து கொள்ளலாம்.
* விசிட் விசாவில் வருபவர்கள் யாரும் Employment விசாவிற்கு மாறாமல் வேலை
செய்வதும், வேலைக்கு அமர்த்துவதும் சட்ட விரோதமாகக் கருதப் படுகிறது.
இருந்தாலும் இதுவரை அரசாங்கம் கண்டு கொள்ளாமல்தான் இருந்தது. ஆனால்,
தற்போது வேலைக்கு அமர்த்தும் நிறுவனத்திற்கு 50,000.00 திரஹம் (சுமார் 5
லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்)அபராதம், வேலை செய்பவருக்கு வாழ் நாள் முழுவதும்
வர முடியாத (Life Ban) தடை என்று இந்த சட்டம் கடுமையாக பின்பற்றப்
படுகிறது.
* விசிட் விசாவில் வந்து வேலைத் தேடுவதற்கு எந்தவித சட்ட சிக்கலும்
இல்லை.புதிதாக விசிட் விசாவில் வர எண்ணுவோர் விசிட் விசாவில் இடப்படும்
Profession Business Man என்று இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. அப்படி
Business Man என்று விசாவில் குறிப்பிடப்பட்ட ஒருவர் தக்க சான்றுகள்
காண்பிக்க முடியாமல் அபுதாபி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு மீண்டும்
இந்தியாவிற்கே திருப்பி அனுப்பப் பட்டிருக்கின்றார்.
இன்றைக்கு உலகின் அனைத்து முன்னணி நிறுவனங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு
இந்தியாவில் தொழில் துவங்குகின்றன. மிகப் பெரிய வேலை வாய்ப்பு சந்தையாக நம்
தாய் மண் விரைவாக மாறி வருகிறது.
இளையத் தலைமுறையினர் முடிந்த அளவு இந்தியாவிலேயே நிறைவான ஊதியம் தரும்
நிறுவனங்களில் வேலையில் சேர முயற்சி செய்யுங்கள். அதையும் மீறி வெளிநாட்டு
ஆசை உங்களுக்கு அதிகமாக இருந்தால் நீங்கள் வெளிநாட்டில் சம்பாதிக்கும்
காலத்தை குறைவாக நிர்ணயித்துக் கொள்ளுங்கள். போலித்தனமாக வாழ்கிறோமே என்று
அன்றாடம் புலம்பிக் கொண்டிருக்கும் எண்ணற்ற அயல்நாடு வாழ் சகோதரர்களின்
ஆவலுக்கேற்ப நீங்களாவது முழுமையான வாழ்வை நம் தாய் மண்ணில் சொந்த
பந்தங்களுடன் வாழ்வதற்கு ஏதுவாக திட்டமிடுங்கள்.
நன்றி: கடையநல்லூர்.org

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jan 25, 2011 5:51 pm

பழய மாதிரி இப்ப இல்லை நிலவரம் பலபேர் விசிட் விசாவில் வந்து நாடு திரும்புகிறார்கள்...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 25, 2011 5:53 pm

கலை wrote:இக்கரைக்கு அக்கரை பச்சை ...! புன்னகை

அப்படி அல்ல கலை புன்னகை நாம் பஸ் காக காத்து இருக்கும் போது, நிர்ப்பதற்க்கு இடம் கிடைத்தால் கூட போறும் இங்கு நிர்ப்பதற்க்கு பதில் அதில் நின்றால் போயி சேரவேண்டிய இடத்துக்கு சீக்கிரம் போகலாமே என் எண்ணுவோம் . பின் பஸ் வந்து நிற் ப்பதற்க்கு இடம் கிடைத்ததும் , உட்கார கிடைத்தால் நல்லா இருக்குமே என் எண்ணுவோம். உட்கார இடம் கிடைய்க்கும். பின்பு அது ஜன்னல் ஒர்ரமான இடமானால் நாள வசதியாக காற்று வரும் தூங்கின் டே போலமே என் நினைப்போம். அது போல் தான் அயல் நாட்டு வாழ்வும் புன்னகை

முதலில் வேலை கிடைத்தால் போறும் என் நினப்போம், பின் நல்லா வீடு, நல்ல கார், நல்ல பள்ளி , அப்படியும் நல்லா சேமிக்கணும். அப்புறம் நல்லா பொங்கல் புளியோதரை சாப்பிடணும். நம்ப பண்டிகைகளை கொண்டாடனும். என் நம் நாட்டில் என்ன செய்வோமோ அதை அங்கு செய்ய பார்போம். அது முடியவில்லை என்றால் அந்த நாட்டை குறை சொல்வது என் ஆரம்பிப்போம்.

ஒருநாளும் கோவிலுக்கு போகாதவர்கள் கூட சௌதி இல் கோவிலே இல்ல போகலாம் நு பார்க்கிறேன் என் பக்தி மானட்டம் பேசுவா கலை புன்னகை என்வே ராமராஜன் ஒரு படத்தில் பாடுவது போல், "சொர்கமே என்றாலும் அது நம்முரப்போல வருமா? அது en நாடு என்றாலும் ஆண்டு நம் நாட்டுக்கு ஈடாகுமா"
தான் புன்னகை சரியா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jan 25, 2011 6:03 pm

krishnaamma wrote:
கலை wrote:இக்கரைக்கு அக்கரை பச்சை ...! புன்னகை

அப்படி அல்ல கலை புன்னகை நாம் பஸ் காக காத்து இருக்கும் போது, நிர்ப்பதற்க்கு இடம் கிடைத்தால் கூட போறும் இங்கு நிர்ப்பதற்க்கு பதில் அதில் நின்றால் போயி சேரவேண்டிய இடத்துக்கு சீக்கிரம் போகலாமே என் எண்ணுவோம் . பின் பஸ் வந்து நிற் ப்பதற்க்கு இடம் கிடைத்ததும் , உட்கார கிடைத்தால் நல்லா இருக்குமே என் எண்ணுவோம். உட்கார இடம் கிடைய்க்கும். பின்பு அது ஜன்னல் ஒர்ரமான இடமானால் நாள வசதியாக காற்று வரும் தூங்கின் டே போலமே என் நினைப்போம். அது போல் தான் அயல் நாட்டு வாழ்வும் புன்னகை

முதலில் வேலை கிடைத்தால் போறும் என் நினப்போம், பின் நல்லா வீடு, நல்ல கார், நல்ல பள்ளி , அப்படியும் நல்லா சேமிக்கணும். அப்புறம் நல்லா பொங்கல் புளியோதரை சாப்பிடணும். நம்ப பண்டிகைகளை கொண்டாடனும். என் நம் நாட்டில் என்ன செய்வோமோ அதை அங்கு செய்ய பார்போம். அது முடியவில்லை என்றால் அந்த நாட்டை குறை சொல்வது என் ஆரம்பிப்போம்.

ஒருநாளும் கோவிலுக்கு போகாதவர்கள் கூட சௌதி இல் கோவிலே இல்ல போகலாம் நு பார்க்கிறேன் என் பக்தி மானட்டம் பேசுவா கலை புன்னகை என்வே ராமராஜன் ஒரு படத்தில் பாடுவது போல், "சொர்கமே என்றாலும் அது நம்முரப்போல வருமா? அது en நாடு என்றாலும் ஆண்டு நம் நாட்டுக்கு ஈடாகுமா"
தான் புன்னகை சரியா?

சரியாக சொன்னீங்க அக்கா.... விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? - Page 2 677196
நீங்கள் சொல்வது போல தான் இங்கு பலர் சொல்லி கொண்டு இருக்கிறார்கள்... சிரி சிரி

விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? - Page 2 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக