புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_c10தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_m10தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_c10 
97 Posts - 46%
ayyasamy ram
தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_c10தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_m10தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_c10 
77 Posts - 36%
T.N.Balasubramanian
தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_c10தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_m10தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_c10தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_m10தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_c10தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_m10தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_c10 
5 Posts - 2%
i6appar
தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_c10தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_m10தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_c10தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_m10தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_c10தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_m10தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_c10தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_m10தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
prajai
தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_c10தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_m10தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_c10தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_m10தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_c10 
443 Posts - 47%
heezulia
தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_c10தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_m10தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_c10 
333 Posts - 35%
Dr.S.Soundarapandian
தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_c10தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_m10தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_c10தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_m10தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_c10தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_m10தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_c10 
30 Posts - 3%
prajai
தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_c10தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_m10தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_c10தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_m10தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_c10தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_m10தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்!

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jan 23, 2011 12:58 pm

First topic message reminder :

இன்றைய காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சனை.

அடிவயிற்றில் அதிகமாக சதைப்பிடிப்பு இருந்தால் உடல் அழகே கெட்டுவிடும். அதைச் சரிசெய்யவும், வலுவானதாக்கவும், கொஞ்சம் பயிற்சிகளை மேற்கொள்வதுதான் சிறந்த வழி.

வயிற்றுப் பகுதியை வலுவாக்க பிசியோதெரபிஸ்ட்டுகள், பிட்னெஸ் பயிற்சியாளர்களிடம் கேட்டு, அவர்கள் ஆலோசனைப் படி, பயிற்சி மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். அளவான உடற்பயிற்சி உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதோடு, ஆயுள்காலத்தையும் அதிகரிக்கிறது.

உடல் எடையை குறைக்க…

தினமும் ஐந்து கப் காய்கறி அல்லது பழம் சாப்பிட வேண்டும். கீரை வகைகள், பீன்ஸ், அவரை போன்ற காய்கறிகளையும், புடலங்காய், பூசணி போன்ற கொடிவகைக் காய்கறிகளையும் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

சீசனல் பழங்கள் எல்லாம் சாப்பிடலாம். ஆனால், மாம்பழம், பலாப்பழம், கிழங்கு வகைகள் போன்றவற்றை குறைந்த அளவு எடுத்துக் கொள்வது நல்லது.

பப்பாளிக் காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும். முள்ளங்கியை உணவில் அதிகமாக எடுத்துக் கொள்வது சிறந்தது.

வாழைத்தண்டு, பூசணி, அருகம்புல் போன்றவற்றில் ஏதேனும் ஒரு சாற்றினை குடித்து வர உடல் எடை குறையும். உடல் அழகு பெறும்.

இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட, 40 நாட்களில் தொப்பை குறையும்.

இந்த உணவு முறைகளுடன், பிசியோதெரபிஸ்ட் மற்றும் பிட்னஸ் பயிற்சியாளர்களிடம் தகுந்த ஆலோசனை பெற்று, பின்பற்றினால் தொப்பை தொல்லையின்றி வாழலாம்.

விடுப்பு குலுமம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 24, 2011 4:34 am

priya89 wrote:
கலை wrote:அதிசயமாக ஒரே திரியில் இரு புதியவர்கள்... ப்ரியா மற்றும் பி ஜி ராமன் உங்கள் அறிமுகங்களைத் தாருங்களேன்...!
நான் எம்.இ முதலாம் ஆண்டு...நேற்று தான் இந்த தளத்தைப் பார்த்தேன்....சும்மா படிச்சுட்டு போகலாம் ன்னு நினைத்தேனா....அப்புறம் எனக்கும் ஆசை
வந்துவிட்டது என் பதிவையும் போட....அதுக்கு அப்புறம் என்ன...உங்க
எல்லாரையும் இனி கடவுள் தான் காப்பாத்தணும்ன்னு வேண்டிக்கிட்டு உள்ள
வந்துட்டேன்.

இந்தப் பிரியாவிடமிருந்து கடவுள்தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்! தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 938222

தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jan 24, 2011 9:27 am

கேட்டுக்கொண்ட உடனேயே அறிமுகம் தந்த பிரியாவுக்கும் ( ஈகரைக்கு இன்னும் ஒரு வாலுப்பிரியா ) பி ஜி ராமனுக்கும் எனது நன்றிகள்.

மூன்றாவது புதுமுகமாக இதே திரியில் வந்து இருக்கும் நல்ல தம்பியும் தமது அறிமுகம் தரலாமே..

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Mon Jan 24, 2011 9:40 am

சிவா wrote:[இந்தப் பிரியாவிடமிருந்து கடவுள்தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்! தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 938222
எவ்வளவோ பண்ணிட்டார் கடவுள் இது கூடவா செய்ய மாட்டார்........... சிவா அண்ணா கடவுள் கண்டிப்பாக அருள்புரிவார் நமக்கு...... தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 755837 தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 755837 தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 755837

Nallathambi
Nallathambi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 28/12/2010

PostNallathambi Wed Jan 26, 2011 3:37 pm

வணக்கம் அண்ணான்மார்களே
நான் துபாயில் வேலை பார்க்கிறேன்
அதிக நேரம் இணையத்தில் இருப்பதில்லை
இருப்பினும் ஈகரை குடும்பத்தில் விரைவில் மூளுவதும் ஒன்றிவிடுவேன்.
நன்றி

நல்ல தம்பி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jan 26, 2011 5:18 pm

அருமை நல்ல தம்பி... நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஈகரை வாருங்கள்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 26, 2011 5:26 pm

தொப்பை
தொப்
தொ

நான் தொப்பய கொறசுட்டேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 26, 2011 8:37 pm

Nallathambi wrote:வணக்கம் அண்ணான்மார்களே
நான் துபாயில் வேலை பார்க்கிறேன்
அதிக நேரம் இணையத்தில் இருப்பதில்லை
இருப்பினும் ஈகரை குடும்பத்தில் விரைவில் மூளுவதும் ஒன்றிவிடுவேன்.
நன்றி

இப்பதான் நீங்க நல்ல தம்பி!

தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jan 26, 2011 9:40 pm

ரஃபீக்கு நான் நீங்க சொன்னதெல்லாம் செய்துட்டு என் தொப்பை குறைஞ்சுதுன்னா தான் ஒத்துப்பேன் நீங்க சொன்ன இந்த யோசனை எல்லாம் ஓக்கேன்னு என்ன சரியாப்பா?

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 47
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jan 26, 2011 9:52 pm

பயனுள்ள பதிவு.(என் நண்பன் பிளேடு பக்கிரிக்கு)

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jan 26, 2011 10:00 pm

ஹே சரவணா எப்டி இருக்கீங்க?
இந்தியா லீவ் முடிஞ்சு திரும்ப ஊருக்கு வந்தாச்சாப்பா?
வீட்டில் அனைவரும் நலமா?

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! - Page 3 47
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக