புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆயுதப்போட்டி, இராணுவ மேலாதிக்கத்தில் சீனாவுக்கு ஆர்வம் இல்லை : சீன ஐனாதிபதி
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ஆயுதப் போட்டியிலோ அல்லது ஏனைய நாடுகளின் மீது இராணுவ ஆதிக்கம் செலுத்துவதிலேயோ சீனாவுக்கு ஆர்வம் இல்லையென அந்நாட்டு ஜனாதிபதி ஹூஜிந்தாவோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் ஹூ ஜிந்தாவோ இருநாடுகளிடையேயுமான பொருளாதார மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த ஒத்துழைப்புக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னணி அமெரிக்க அரசியல்வாதிகள் பலரைச் சந்தித்த ஹூ சிக்காக்கோவிற்கு புறப்படுவதற்கு முன்னர் பல்வேறு கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
சிக்காக்கோவில் அம்மாகாண மேயர் ரிச்சர்ட் பலே மற்றும் அரசியல் வர்த்தகப் பிரமுகர்களுடன் இராப்போசன விருந்துபசாரத்தில் கலந்து கொண்டுள்ளார்.
22 வருடகாலமாக சிக்காக்கோ மேயராக இருந்து வரும் டலே 2004 ஆம் ஆண்டிற்குப் பின்னர் 4 தடவைகள் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டு திரும்பியதுடன், சிக்காக்கோவை அமெரிக்காவின் 3 ஆவது பாரிய நகராக்கி உலக வர்த்தக மையமாக்கியுமுள்ளார்.
சிக்காக்கோவிற்கும் சீனாவுக்கும் இடையில் பாரிய இடைவெளி இருந்தும் நட்பினூடாக எமது இதயங்கள் இணைந்துள்ளனவென ஹூ இராப்போசனத்தின்போது உரை நிகழ்த்துகையில் கூறியுள்ளார்.
இதேவேளை, சீனாவின் மிக நெருங்கிய அமெரிக்க நகர் என்ற பெருமையை சிக்காக்கோ பெற வேண்டுமென்பதே அந்நகரின் நீண்டகால இலக்கு என மேயர் டலே,ஹூவின் கருத்துக்கு பதிலளித்து கூறியுள்ளார்.
அமெரிக்கத் தலைநகருக்கு வெளியில் சிக்காக்கோ நகருக்கு மட்டுமே ஹூ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
சிக்காக்கோவிலுள்ள சீனமொழி மற்றும் கலாசார நிலையத்திற்கும் ஹூ விஜயம் மேற்கொண்டிருந்தார்.
சிக்காக்கோவிற்கான விஜயத்தை மேற்கொள்வதற்கு முன்னர் வாஷிங்டனில் கருத்துத் தெரிவித்த ஹூ,
அமைதி நிறைந்த அபிவிருத்திக்கான பாதையில் சீனா தொடர்ந்தும் தனது பங்களிப்பினை வழங்கும். நாம் எந்தவிதமான ஆயுத மோதல்களிலும் ஈடுபடவில்லை.அத்துடன் எந்த நாட்டுக்கும் இராணுவ அச்சுறுத்தலை விடுக்கவில்லை.ஆக்கிரமிப்பு கொள்கையையோ ஆதிக்கம் செலுத்தும் நிலையையோ சீனா ஒருபோதும் கொண்டிருக்கவில்லை.
இரு நாடுகளிடையேயுமான உறவு வரலாற்று ரீதியாக இலகுவாகவும் இறுக்கமாகவும் பேணப்பட்டது.அக்காலங்களில் இருதரப்பின் நலன்களில் அக்கறை செலுத்தப்பட்டது.
இரு நாடுகளும் இரு தரப்பினரையும் பரஸ்பர மரியாதை அடிப்படையில் சமமாக நடத்த வேண்டும்.ஆனால், தாய்வான் மற்றும் திபேத் விவகாரங்களுடன் ஒப்பிடுகையில் அவை சீனாவின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைப் பிரச்சினை எனத் தெரிவித்தார்
விடுப்பு குலுமம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» கல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை
» “கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலைகளும் இல்லை
» டாஸ்மாக் இல்லை; கட்சிக் கொடியும் இல்லை: தேர்தல் விதியை பின்பற்றும் அதிசய கிராமம்
» கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள்
» ”தி.மு.க.-வில் வந்த மாட்டைக் கட்டுவதும் இல்லை. போன மாட்டைத் தேடுவதும் இல்லை!”

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1