புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் - Page 2 Poll_c10புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் - Page 2 Poll_m10புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் - Page 2 Poll_c10 
48 Posts - 45%
heezulia

43 Posts - 40%
T.N.Balasubramanian

6 Posts - 6%
mohamed nizamudeen

3 Posts - 3%
ஜாஹீதாபானு

jairam

2 Posts - 2%
சிவா

1 Post - 1%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் - Page 2 Poll_c10புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் - Page 2 Poll_m10புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் - Page 2 Poll_c10 
173 Posts - 50%

131 Posts - 38%

14 Posts - 4%
prajai

9 Posts - 3%

6 Posts - 2%

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%

ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ்

Page 2 of 2 Previous  1, 2

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jan 23, 2011 11:48 am

First topic message reminder :

புதிய நடிகைகள் எல்லை தாண்டாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சினிமா வில் எல்லாம் தெரிந்தவர் போல நடந்து கொண்டவர்கள் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கிறார்கள், என்றார் முன்னாள் நடிகை ராதா.

பாரதிராஜாவால் அலைகள் ஓய்வதில்லை படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிவாஜி , ரஜினி, கமல் என சாதனை நாயகர்களுடன் கதாநாயகியாக நடித்தவர் ராதா. இப்போது அவர் மகள் கார்த்திகா 'கோ' என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.

சென்னையில் கோ பட இசை வெளியீட்டில் பங்கேற்ற ராதா, நேற்று திருப்பதி கோவிலுக்கு வந்தார். அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

நான் மும்பையில் வசிக்கிறேன். எனது கணவர் அங்கு ஓட்டல் பிஸினஸில் ஈடுபட்டுள்ளார். எனக்கு இரு மகன்கள், ஒரு மகள்.

மகள் கார்த்திகா என்னைப்போல் சினிமாவில் நடிக்க வந்திருக்கிறாள். தெலுங்கில் ஜோஷ் படத்தில்தான் அறிமுகமானாள். இப்போது கோ என்ற தமிழ் படத்திலும் நடித்திருக்கிறாள்.

என்னைப்போல் எனது மகளும் சினிமாவில் நடித்து புகழ் பெற வேண்டும் என்று விரும்புகிறேன். 1980-ல் இருந்து 1992 வரை சினிமாவில் இருந்தேன். 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன்.

அப்போது எனக்கு இருந்த புகழ் என்னவென்று எனக்கே தெரியவில்லை. இப்போது என் மகள் வயதுள்ளவர்கள் எனது நடிப்பை புகழ்ந்து பேசுவதைக் கேட்க மகிழ்ச்சியாக உள்ளது.

புதிய நடிகைகளுக்கு அட்வைஸ் என்று எதுவும் சொல்ல விரும்பவில்லை. அதே நேரம் ஒரு படத்திலேயே தங்களை திறமைசாலிகள் போல் காட்டிக் கொள்ளும் நடிகைகளுக்கு ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். இந்த குணம் சினிமாவில் உதவாது. புதிய நடிகைகள் தங்கள் எல்லைகளைத் தாண்டாமல் இருப்பது இங்கு முக்கியம்.

பத்து படங்களில் நடித்தும் கூட நான் பயத்துடன்தான் இருந்தேன்.

நடிக்கும் போதே குடும்ப வாழ்க்கை குறித்து தெளிவாக திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். தொழில் தொடங்க அவசரம் வேண்டாம். நன்றாக செட்டிலாவது முக்கியம்," என்றார்

தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 24, 2011 5:40 am

வெங்கட் wrote:""புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ்""

அப்ப பழைய நடிகைகள் தாண்டலாமா?
புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் - Page 2 838572 புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் - Page 2 838572 புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் - Page 2 838572

புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் - Page 2 168300 புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் - Page 2 168300 புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் - Page 2 168300 புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் - Page 2 168300

புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Mon Jan 24, 2011 9:45 am

ARR wrote:ஓரளவு நல்ல பெயருடன் தன் திரை வாழ்வை நிறைவு செய்தவர் சந்திரிகா (ராதா). [அவரது அக்கா ராதாவுக்கு நேர் எதிர்..!]

இருந்தாலும் ’எல்லை’ என்ற சொல்லுக்கு அவரது அகரமுதலியில் என்ன பொருள் என்று புரியவில்லை.. திரையுலகில் “ப்ரீ வ்யூ” பார்ப்பது என்ற நிகழ்வுக்குப்பின்தான் யாருமே நடிகையாக முடியும்..

ஒருவேளை விஜயகாந்த் படத்துல வருகிற இந்தியா பாகிஸ்தான் எல்லையா இருக்குமோ????? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jan 24, 2011 11:32 am

ramesh.vait wrote:
ரபீக் wrote:
ramesh.vait wrote:நடிக்கும் போதே குடும்ப வாழ்க்கை குறித்து தெளிவாக திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். தொழில் தொடங்க அவசரம் வேண்டாம். நன்றாக செட்டிலாவது முக்கியம்," என்றார் புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் - Page 2 806360

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
என்ன தொழில் தொழில் தொடங்க அவசரம் வேண்டாம் :afro:

சரியான கேள்வி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 24, 2011 12:37 pm

ராதா பெண் முன்பு அவள் இருந்தது போலவே இருக்கா, பார்த்தீர்களா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
வெங்கட்
வெங்கட்
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Postவெங்கட் Mon Jan 24, 2011 12:42 pm

புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் - Page 2 Josh-audio-release-36

சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக