புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமானுஜரின் பொன்மொழிகள் சில  Poll_c10ராமானுஜரின் பொன்மொழிகள் சில  Poll_m10ராமானுஜரின் பொன்மொழிகள் சில  Poll_c10 
85 Posts - 79%
heezulia
ராமானுஜரின் பொன்மொழிகள் சில  Poll_c10ராமானுஜரின் பொன்மொழிகள் சில  Poll_m10ராமானுஜரின் பொன்மொழிகள் சில  Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
ராமானுஜரின் பொன்மொழிகள் சில  Poll_c10ராமானுஜரின் பொன்மொழிகள் சில  Poll_m10ராமானுஜரின் பொன்மொழிகள் சில  Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
ராமானுஜரின் பொன்மொழிகள் சில  Poll_c10ராமானுஜரின் பொன்மொழிகள் சில  Poll_m10ராமானுஜரின் பொன்மொழிகள் சில  Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமானுஜரின் பொன்மொழிகள் சில  Poll_c10ராமானுஜரின் பொன்மொழிகள் சில  Poll_m10ராமானுஜரின் பொன்மொழிகள் சில  Poll_c10 
250 Posts - 77%
heezulia
ராமானுஜரின் பொன்மொழிகள் சில  Poll_c10ராமானுஜரின் பொன்மொழிகள் சில  Poll_m10ராமானுஜரின் பொன்மொழிகள் சில  Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
ராமானுஜரின் பொன்மொழிகள் சில  Poll_c10ராமானுஜரின் பொன்மொழிகள் சில  Poll_m10ராமானுஜரின் பொன்மொழிகள் சில  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ராமானுஜரின் பொன்மொழிகள் சில  Poll_c10ராமானுஜரின் பொன்மொழிகள் சில  Poll_m10ராமானுஜரின் பொன்மொழிகள் சில  Poll_c10 
8 Posts - 2%
prajai
ராமானுஜரின் பொன்மொழிகள் சில  Poll_c10ராமானுஜரின் பொன்மொழிகள் சில  Poll_m10ராமானுஜரின் பொன்மொழிகள் சில  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ராமானுஜரின் பொன்மொழிகள் சில  Poll_c10ராமானுஜரின் பொன்மொழிகள் சில  Poll_m10ராமானுஜரின் பொன்மொழிகள் சில  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ராமானுஜரின் பொன்மொழிகள் சில  Poll_c10ராமானுஜரின் பொன்மொழிகள் சில  Poll_m10ராமானுஜரின் பொன்மொழிகள் சில  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ராமானுஜரின் பொன்மொழிகள் சில  Poll_c10ராமானுஜரின் பொன்மொழிகள் சில  Poll_m10ராமானுஜரின் பொன்மொழிகள் சில  Poll_c10 
2 Posts - 1%
Barushree
ராமானுஜரின் பொன்மொழிகள் சில  Poll_c10ராமானுஜரின் பொன்மொழிகள் சில  Poll_m10ராமானுஜரின் பொன்மொழிகள் சில  Poll_c10 
2 Posts - 1%
sram_1977
ராமானுஜரின் பொன்மொழிகள் சில  Poll_c10ராமானுஜரின் பொன்மொழிகள் சில  Poll_m10ராமானுஜரின் பொன்மொழிகள் சில  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமானுஜரின் பொன்மொழிகள் சில

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 22, 2011 6:45 pm

* ஒருவனுடைய பிறப்பை பற்றியோ அல்லது செயல்களைப் பற்றியோ எண்ணாமல்
அவனுடைய கொள்கைகளைப் பின்பற்றி பணிவிடை செய்வது சிறந்தது. கடவுளுக்கு எதை
நீ அர்ப்பணிக்கிறாயோ அது மிகவும் புனிதமானது. நீ கடவுளிடம் சரணாகதி அடையும்
போது உன் பாவங்கள் நீங்குகின்றன. மற்றவர்களை அவமதிப்பது மிக கொடிய
செயலாகும்.

* பக்தர்களை எப்போதும் புகழ்ந்து பணிவிடை
செய்து கொண்டே இருக்க வேண்டும். பக்தி மார்க்கத்தை தவிர வேறு எதையும்
ஏற்றுக் கொள்ளக் கூடாது. புனிதமான ஆழ்வார்களின் திவ்ய பாசுரங்களை நாள்
தோறும் படிப்பது நல்லது.

* இழிசெயல் புரிபவர்கள், ஏளனம்
செய்பவர்கள், இறையடியார்களை நிந்திப்பவர்கள், புலித்தோல் போர்த்திய
கபடதாரிகள், குருவை திட்டும் கயவர்கள் ஆகியோரை கண்ணால் கூட பார்க்கக்
கூடாது.

* இறைவனுக்கு அர்ப்பணிக்காத உணவு, உடை,
பூக்கள், சந்தனம், வெற்றிலை பாக்கு, பானம் எதையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது.
எப்பொருளையும் மானசீகமாக கடவுளுக்கு சமர்ப்பித்து விட்டு எடுத்துக் கொள்வது
நல்லது. நற்பிறப்பாளர், உயர்ந்த வாழ்க்கையுடையவர் ஆகியோரிடமிருந்து பெறும்
உணவு மட்டுமே உண்பதற்கு தகுந்ததாகும்.

* ஒரு கடவுளை
வணங்குவது நல்லது. பல தெய்வங்களை வணங்குதல் கூடாது. அது கடவுளை
அவமதிப்பதாகும். நீ விரும்பும் கடவுளின் மீது உன் மனதை செலுத்துவது நல்லது.

* நற்குணமுடையவர்கள், அறிவாளிகள்,
தர்மசிந்தனையுடையவர்கள் ஆகியோர்களை கண்டால் பணிந்து வணங்கவேண்டும். இன்பம்,
துன்பம் இரண்டையும் சமமாக பாவிக்க வேண்டும். தொண்டு செய்வதன் மூலமே கடவுளை
அடைய முடியும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

- ராமானுஜர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 22, 2011 7:03 pm

ராமானுஜரின் பொன்மொழிகள் சில  Ramanujacharya

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jan 22, 2011 7:08 pm

நமோ நாராயணா

avatar
Raja2009
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009

PostRaja2009 Sat Jan 22, 2011 10:53 pm

க்ருஷ்ணாம்மா அவர்களுக்கு,

திரு இராமானுஜரின் அழகான பொன்மொழிகளையும், மேலும் அழகான திருவுருவத்தையும் பதிந்ததற்கு மிக்க நன்றி...!!

தர்மத்தை போதித்ததிலிருந்து தான்கடைபிடித்தது வரை அவருக்கு ஈடு இணை இல்லை.

த்ருதராஷ்டரனை "அவன் உடல் குருடன் இல்லை, உளக்குருடன்(ஆன்ம குருடன்) என்ற அவரின் விளக்கம் எனக்கு மிகவும் பிடித்தது.

ராஜா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jan 23, 2011 10:58 am

சிறந்த பதிவு... நன்றி கிருஷ்ணாம்மா..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Jan 23, 2011 11:43 am

அனைவருக்க்கும் வணக்கம்
நல்ல பதிவு அனைவருக்கும் நன்றி
இணையத்தில் தேடியபோது ஸ்ரீராமானுசர் தினசரி (நித்யம்) என்ற ஒரு நூல் எழுதி இருப்பதாகத் தெரிகிறது. விவரம் தெரிந்தவர்கள் பதிவு செய்தால் நல்லது
கீதைக்கு உரை எழுதுங்கால் திருதராட்டிரனை ஸர்வாத்மனா அந்தக: (அவன் கண் மட்டும் குருடல்ல..கருத்தாலும் குருடன்) என்று குறிப்பிட்டார்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Jan 23, 2011 3:30 pm

நல்ல பதிவு நன்றி க்ருஷ்ணாம்மா ராமானுஜரின் பொன்மொழிகள் சில  677196

ராமானுஜரின் பொன்மொழிகள் சில  Mராமானுஜரின் பொன்மொழிகள் சில  Oராமானுஜரின் பொன்மொழிகள் சில  Hராமானுஜரின் பொன்மொழிகள் சில  Aராமானுஜரின் பொன்மொழிகள் சில  N
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 24, 2011 12:20 pm

நன்றி நண்பர்களே புன்னகை என்க்கு சாண்டில்யன் எழுதிய"இராமானுஜர்
என்கிற புத்தகம் வேண்டும் . யாரிடமாவது இருக்கா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jan 24, 2011 2:14 pm

சிறந்த பதிவு... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக