புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 Poll_c10நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 Poll_m10நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 Poll_c10 
89 Posts - 38%
heezulia
நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 Poll_c10நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 Poll_m10நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 Poll_c10நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 Poll_m10நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 Poll_c10நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 Poll_m10நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 Poll_c10நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 Poll_m10நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 Poll_c10நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 Poll_m10நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anitha Anbarasan
நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 Poll_c10நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 Poll_m10நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D

manikavi

Srinivasan23
நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 Poll_c10நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 Poll_m10நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 Poll_c10நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 Poll_m10நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 Poll_c10 
340 Posts - 48%
heezulia
நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 Poll_c10நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 Poll_m10நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 Poll_c10 
230 Posts - 33%

66 Posts - 9%

29 Posts - 4%

24 Posts - 3%
prajai
நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 Poll_c10நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 Poll_m10நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 Poll_c10 
6 Posts - 1%

3 Posts - 0%

2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா

Page 2 of 2 Previous  1, 2

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat Jan 22, 2011 4:01 pm

First topic message reminder :

நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 22-nithy-ranjitha-200

பெங்களூர்: நித்யானந்தாவுடன் செக்ஸ் வீடியோவில் இடம்பெற்று, கர்நாடக
தடயவியல் துறையால் உறுதிப்படுத்தப்பட்ட நடிகை ரஞ்சிதா, இனியும் தொடர்ந்து
நித்யானந்தாவுடன் பக்தையாக இருப்பேன் என்று பேட்டியளித்துள்ளார்.

கருத்து
சுதந்திரம், பேச்சுரிமை என்ற வசதியைப் பயன்படுத்தி, தோன்றுவதையெல்லாம்
பத்திரிகையாளர் சந்திப்பு என்ற பெயரில் கூறி வருகிறார்கள் நித்யானந்தாவும்
அவரது 'பக்தையான' ரஞ்சிதாவும். நித்யானந்தா - ரஞ்சிதா செக்ஸ் வீடியோ
வெளியாகி 9 மாதங்கள் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது திடீரென்று ஆவேசப்
பேட்டிகள் அளித்து வருகிறார்.

'கண்ணகி, சாவித்ரியைப் போல நான் விடும் சாபமும் பலிக்கும்' என்று பிரபல பத்திரிகையில் பேட்டி அளித்து அதிர வைத்துள்ளார் ரஞ்சிதா.

இன்னொரு பக்கம் பெங்களூர் நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 Hi_link
மடத்தில் முன்பை விட அதிக நேரம், நித்யானந்தாவுடன் அதிக நெருக்கத்துடன்
இருக்கிறார் ரஞ்சிதா. நித்யானந்தாவுக்கு பாத பூஜை, பால் அபிஷேகம், மலர்
அலங்காரம் செய்தல் என தினம் ஒரு பரபரப்பை செய்து அதை பத்திரிகைகளுக்கு
செய்தியாக திட்டமிட்டு அளித்து வருகிறார்.

இப்போது, மீண்டும் ஒரு பேட்டி அளித்துள்ளார் ரஞ்சிதா. அதில் அவர் கூறியதாவது:

"நித்யானந்தாவுடன்
இப்போதும் நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன். இதை மறைக்க வேண்டிய
அவசியமில்லை. ஜனவரி 1-ந்தேதி அவரை சந்தித்தேன். நித்யானந்தா பக்தையாக
தொடர்ந்து நீடிப்பேன். அவர் ஆசீர்வாதத்தை எப்போதும் போலவே பெற்றுக்கொண்டு
இருப்பேன். அந்த வீடியோ சி.டிதான் என் வாழ்க்கையையே மாற்றிப் போட்டு
விட்டது. பொய், துரோகங்களால் நான் அலைக்கழிக்கப்பட்டேன். என்
குடும்பத்தினரும், கணவரும் பக்கபலமாக இருந்தார்கள்.

நான் எந்த
தப்பும் செய்யவில்லை. யாராவது நான் தவறு செய்ததாக கூறினால் அவர்கள் தேவை
இல்லாமல் மற்றவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்கிறார்கள் என்றுதான்
அர்த்தம்.

அந்த வீடியோ படத்தை வெளியிட்டதற்காக லெனின் வெட்கப்பட
வேண்டும். இவ்வளவு நாளும் பேசாமல் இருந்து விட்டு இப்போது பதில்
அளிக்கிறீர்களே என்று என்னிடம் கேட்கிறார்கள். நிலைமை கை மீறி போனதால்
என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. உடைந்து போய் இருந்தேன். என்
குடும்பத்தினரின் பாதுகாப்பு நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 Hi_link முக்கியமாய்பட்டது. மக்கள் நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 Hi_link
என் மீது கோபமாக இருந்தார்கள். எங்கு பார்த்தாலும் என்னைப் பற்றி தவறாகவே
பேசினார்கள். அதனால்தான் எதுவும் பேச முடியாமல் இருந்தேன்.

ஒரு
விஷயம் மட்டும் என்னை மிகவும் வருத்தப்படுத்துகிறது. மனிதர்களை விட மெஷினை
நம்புகிறார்கள். பொய்யாக உருவாக்கப்பட்ட வீடியோவையும் தப்பானவர்களையும்
நம்புகிறார்கள். என் மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைப்பதே இப்போதைய
நோக்கம்.

சட்ட ரீதியாகவும் இதிலிருந்து மீள முயற்சித்து வருகிறேன்.
நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பேன்...,"
என்றார்.

நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 0018-2நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 0001-3நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 0010-3நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 0001-3

வெங்கட்
வெங்கட்
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Postவெங்கட் Sun Jan 23, 2011 11:07 am

நித்திக்கு வருகிற கொஞ்ச நஞ்ச கூட்டத்தையும் ஒழிக்கணும்னு முடிவு செஞ்சுட்டாங்க போல இருக்கு.
நித்தியின் கொ ப செ என்ற பதவியைக் கொடுத்து ஆசிரமத்திலேயே இருக்க சொல்லி நித்தியின் "கொள்கைகளை" பரப்பலாம்.

சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
avatar
Guest
Guest

PostGuest Sun Jan 23, 2011 11:18 am

நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 56667 நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 56667

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sun Jan 23, 2011 11:34 am

இந்த பதிவு நமது ஈகரை இருந்து நீக்கி விடுங்கள். இவள் ஒரு சனி .... நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா - Page 2 44296

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jan 23, 2011 12:03 pm

வெங்கட் wrote:நித்திக்கு வருகிற கொஞ்ச நஞ்ச கூட்டத்தையும் ஒழிக்கணும்னு முடிவு செஞ்சுட்டாங்க போல இருக்கு.
நித்தியின் கொ ப செ என்ற பதவியைக் கொடுத்து ஆசிரமத்திலேயே இருக்க சொல்லி நித்தியின் "கொள்கைகளை" பரப்பலாம்.

அதைத்தானே செய்து வரா இதுநாள் வரையில்..

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Sun Jan 23, 2011 1:41 pm

நித்யானந்தா சன்னியாசி அல்ல. அவன் ஒரு போலி. ரஞ்சிதா ஒரு சினிமா நடிகை. தவறான இருவரின் தனிப்பட்ட நடவடிக்கைப் பற்றி நாம் விவாதிப்பது சரியா? மேலும் இருவாரின் விரும்பத்தின் பேரில் நடந்த இச்செயல் சட்டப்படி குற்றமல்ல.நீலப்படம்போல் அதனைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியவர்கள் கண்டிக்கப்படவேண்டியவர்கள்.
தயவுசெய்து இது போன்ற நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.

arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Sun Jan 23, 2011 2:01 pm

mmani15646 wrote:நித்யானந்தா சன்னியாசி அல்ல. அவன் ஒரு போலி. ரஞ்சிதா ஒரு சினிமா நடிகை. தவறான இருவரின் தனிப்பட்ட நடவடிக்கைப் பற்றி நாம் விவாதிப்பது சரியா? மேலும் இருவாரின் விரும்பத்தின் பேரில் நடந்த இச்செயல் சட்டப்படி குற்றமல்ல.நீலப்படம்போல் அதனைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியவர்கள் கண்டிக்கப்படவேண்டியவர்கள்.
தயவுசெய்து இது போன்ற நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.

அதைத்தான் நானும் சொல்லுறன் இதை நீக்கிவிடுங்கள் பிளீஸ்....

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக