புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்ட்டி உங்களை தொடலாமா... : குஷ்புவை கேட்ட குழந்தை! - Page 2 Poll_c10ஆன்ட்டி உங்களை தொடலாமா... : குஷ்புவை கேட்ட குழந்தை! - Page 2 Poll_m10ஆன்ட்டி உங்களை தொடலாமா... : குஷ்புவை கேட்ட குழந்தை! - Page 2 Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen

5 Posts - 14%
heezulia

3 Posts - 9%
வேல்முருகன் காசி

Raji@123

2 Posts - 6%
T.N.Balasubramanian

kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆன்ட்டி உங்களை தொடலாமா... : குஷ்புவை கேட்ட குழந்தை! - Page 2 Poll_c10ஆன்ட்டி உங்களை தொடலாமா... : குஷ்புவை கேட்ட குழந்தை! - Page 2 Poll_m10ஆன்ட்டி உங்களை தொடலாமா... : குஷ்புவை கேட்ட குழந்தை! - Page 2 Poll_c10 
139 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஆன்ட்டி உங்களை தொடலாமா... : குஷ்புவை கேட்ட குழந்தை! - Page 2 Poll_c10ஆன்ட்டி உங்களை தொடலாமா... : குஷ்புவை கேட்ட குழந்தை! - Page 2 Poll_m10ஆன்ட்டி உங்களை தொடலாமா... : குஷ்புவை கேட்ட குழந்தை! - Page 2 Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
ஆன்ட்டி உங்களை தொடலாமா... : குஷ்புவை கேட்ட குழந்தை! - Page 2 Poll_c10ஆன்ட்டி உங்களை தொடலாமா... : குஷ்புவை கேட்ட குழந்தை! - Page 2 Poll_m10ஆன்ட்டி உங்களை தொடலாமா... : குஷ்புவை கேட்ட குழந்தை! - Page 2 Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 2%
prajai

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்ட்டி உங்களை தொடலாமா... : குஷ்புவை கேட்ட குழந்தை!

Page 2 of 2 Previous  1, 2

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jan 22, 2011 11:22 am

First topic message reminder :

எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை வரவழைத்து பொங்கல் விழா நடத்தினார்கள் லயோலா கல்லூரியில். நிகழ்ச்சி ஏற்பாடு கவிஞர் சல்மாவின் தலைமையிலான தமிழ்நாடு சமூக நலவாரியம்.

இவர்களுக்கு தேவை அன்பும் அரவணைப்பும்தான் என்றார் சல்மா. அந்த வார்த்தையை மெய்ப்பிப்பது போலவே இருந்தது விழாவில் கலந்து கொண்ட குஷ்புவின் செயல்பாடு. அத்தனை குழந்தைகளையும் கவரும்படி பேச ஆரம்பித்தார். நீங்கள்ளாம் நல்லா படிச்சு பெரிய ஆளா வருவீங்கதானே என்று அவர் கேட்க, குழந்தைகள் முகத்தில் கொள்ளாத சந்தோஷம். வருவோம் ஆன்ட்டி என்றார் கோரஸாக!

அவ்வளவு கூட்டத்திலும் ஒரு சிறுமிக்கு இன்னொரு ஆசை. ஆன்ட்டி உங்களை ஒரு தடவ நான் தொட்டுப் பார்க்கட்டுமா? என்றாள். அவ்வளவுதான். நெகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார் குஷ்பு. வாம்மா என்று அருகில் அழைத்து மார்போடு தழுவிக் கொண்டார். பின்பு பேசும்போது எல்லாரையும் நன்றாக படிக்கும்படி வலியுறுத்தினார்.

இந்த குழந்தைகளுக்கு மட்டுமல்ல, தமிழக குழந்தைகளுக்கு சொல்லிக் கொள்வேன். கல்வி ரொம்ப முக்கியமானது. எதை விட்டாலும் கல்வியை மட்டும் விட்டு விடாதீர்கள். கல்வி தரும் விழிப்புணர்ச்சியே வாழ்க்கையில் உங்களை உயரத்திற்கு கொண்டு செல்லும் என்றார்

விடுப்பு

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jan 22, 2011 3:18 pm

நல்ல விஷயம், இது அரசியலுக்காக இல்லாமல் உண்மைலுமே உள்ளார்ந்த
சேவையாக இருந்தால் மிகவும் மகிழ்ச்சி

ஆன்ட்டி உங்களை தொடலாமா... : குஷ்புவை கேட்ட குழந்தை! - Page 2 Uஆன்ட்டி உங்களை தொடலாமா... : குஷ்புவை கேட்ட குழந்தை! - Page 2 Dஆன்ட்டி உங்களை தொடலாமா... : குஷ்புவை கேட்ட குழந்தை! - Page 2 Aஆன்ட்டி உங்களை தொடலாமா... : குஷ்புவை கேட்ட குழந்தை! - Page 2 Yஆன்ட்டி உங்களை தொடலாமா... : குஷ்புவை கேட்ட குழந்தை! - Page 2 Aஆன்ட்டி உங்களை தொடலாமா... : குஷ்புவை கேட்ட குழந்தை! - Page 2 Sஆன்ட்டி உங்களை தொடலாமா... : குஷ்புவை கேட்ட குழந்தை! - Page 2 Uஆன்ட்டி உங்களை தொடலாமா... : குஷ்புவை கேட்ட குழந்தை! - Page 2 Dஆன்ட்டி உங்களை தொடலாமா... : குஷ்புவை கேட்ட குழந்தை! - Page 2 Hஆன்ட்டி உங்களை தொடலாமா... : குஷ்புவை கேட்ட குழந்தை! - Page 2 A
வெங்கட்
வெங்கட்
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Postவெங்கட் Sat Jan 22, 2011 5:10 pm

பரந்த உள்ளம் கொண்டவர்தான் குஷ்பு!!!

சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
avatar
Guest
Guest

PostGuest Sat Jan 22, 2011 8:26 pm

ஆன்ட்டி உங்களை தொடலாமா... : குஷ்புவை கேட்ட குழந்தை! - Page 2 Images?q=tbn:ANd9GcSDMkOb4HONBmS8PgBsfbK4yws-bdj3LZgrheS2TKWfgsSQ1WbeUYPawSte

ஆன்ட்டி உங்களை தொடலாமா... : குஷ்புவை கேட்ட குழந்தை! - Page 2 Images?q=tbn:ANd9GcSWBRdJ4MpWjb42vc9U9T5pjdmQrfLqjpnZ44qs7k_gJne3FIbO

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக