புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி Poll_c10கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி Poll_m10கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி Poll_c10 
91 Posts - 61%
heezulia
கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி Poll_c10கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி Poll_m10கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி Poll_c10கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி Poll_m10கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி Poll_c10கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி Poll_m10கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி Poll_c10 
6 Posts - 4%
viyasan
கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி Poll_c10கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி Poll_m10கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி Poll_c10 
1 Post - 1%
eraeravi

sureshyeskay

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி Poll_c10கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி Poll_m10கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி Poll_c10 
283 Posts - 45%

235 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி Poll_c10கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி Poll_m10கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai
கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி Poll_c10கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி Poll_m10கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி Poll_c10கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி Poll_m10கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி Poll_c10கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி Poll_m10கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி Poll_c10கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி Poll_m10கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jan 22, 2011 10:45 am

கலப்புத் திருமணங்களுக்குப் புதிய பெயர் சூட்ட வேண்டும் என்ற பீட்டர் அல்போன்ஸின் கோரிக்கையை ஏற்று அதைச் செய்வேன். எப்படியும், நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறுவதற்குள் அதைச் செய்து விடுவேன் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி .

தி.மு.கழக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பியின் மகள் திருமண விழா இன்று சென்னையில் நடந்தது.

அதில் கலந்து கொண்டு கருணாநிதி பேசுகையில்,

தத்துவ மேதை டி.கே. சீனிவாசன் பெயர்த்தி நம்முடைய அன்பிற்குரிய நண்பர் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. அவர்களுடைய மகள் செல்வி மாதவிக்கும் எபினேசர் ஜேசுதாஸ் சுகுமார் மகன் செல்வன் ஜான் விஜய்க்கும் நடைபெற்றுள்ள இந்த மண விழா நிகழ்ச்சியில் நானும் மணமக்களை உங்களோடு இணைந்து வாயார, மனமார வாழ்த்துகின்றேன்.

நம்முடைய பீட்டர் அல்போன்ஸ் பேசும்போது இரண்டு மதங்கள் இணைகின்ற திருமண விழா இது. இதற்கோர் பெயரிட வேண்டு மென்று எனக்கு ஆணையிட்டுள்ளார். ஏதோ சட்டசபை நடைபெறுவதைப் போலவும், இதிலே மருத்துவ மனைக்கு ராஜீவ் காந்தியின் பெயரை வைக்க வேண்டுமென்று சொன்னதைப் போல கருதிக் கொண்டு இதற்கும் நீங்கள் தான் பெயர் சூட்ட வேண்டுமென்று சொல்லிச் சென்றிருக்கிறார்.

ஒன்று புரிகிறது தமிழ்நாட்டில் எதற்கு, யாருக்கு பெயர் சூட்ட வேண்டுமென்றாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாயலிலே தான் அது நடைபெற வேண்டுமென்பதை பீட்டர் அவர்கள் இங்கே ஞாபகப்படுத்தியிருக்கிறார். இது உடனடியாக சட்டசபையிலே எழுந்து நின்று உங்கள் ஆலோசனை ஏற்கப்படும் என்று சொன்னதைப் போல சொல்லுகின்ற விஷயமல்ல.

இது வாழ்க்கைப் பிரச்சினை. இரண்டு இனங்கள் ஒன்றுபட்டாலும் இரண்டு மதங்கள் இணைந்தாலும் இரண்டு வகுப்பினர் சேர்ந்தாலும் அங்கே நடைபெறுகின்ற நிகழ்ச்சி ஒரு திருமணமாக இருக்கும்போது வாழ்நாள் எல்லாம் விளங்க வேண்டிய ஒன்று என்ற காரணத்தால் இன்னும் பலரைக் கலந்து கொண்டு, இதற்கு கலப்புத் திருமணம் என்று பெயர் வைக்கலாமா, மனம் இணைந்த திருமணம் என்று சொல்லலாமா, அல்லது மத நல்லிணக்கத் திருமண விழா என்று சொல்லலாமா, அல்லது பொதுவாக எதுவுமில்லாமல் திருமண விழா என்றே சொல்லி விடலாமா என்பதைப் பற்றியெல்லாம் எல்லோரையும் கலந்து பேசி அதற்குப் பிறகு தான் இதைப் பற்றி நான் முடிவு அறிவிக்க முடியுமென்பதை நம்முடைய பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எப்படியும் பாராளுமன்றத்தில் மகளிர் மசோதா நிறைவேறுவதற்கு முன்பு இதை நான் அவருக்கும், நாட்டிற்கும் தெரிவிப்பேன் என்றார் கருணாநிதி தனது ஸ்டைலில்.
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jan 22, 2011 10:50 am

ம்க்கும்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jan 22, 2011 12:07 pm

ஆமா தமிழ்நாட்டுக்கு தேவையான விஷயம்தான் இது.
செய்ய வேண்டிய வேலைய விட்டுட்டு தேவை இல்லாத செய்யுங்க.

கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி Uகலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி Dகலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி Aகலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி Yகலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி Aகலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி Sகலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி Uகலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி Dகலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி Hகலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jan 22, 2011 12:14 pm

சொட்டைக்கு கதை எழுதுறதும்... பாராட்டு விழா நடத்துறது.. . பெயர் மாத்துறது இது தானே வேலை கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி 56667 கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி 56667

கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி Power-Star-Srinivasan
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sat Jan 22, 2011 12:18 pm

கொலைஞனின் இளைஞன்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jan 22, 2011 3:09 pm

[quote="பிளேடு பக்கிரி"]சொட்டைக்கு கதை எழுதுறதும்... பாராட்டு விழா நடத்துறது.. . பெயர் மாத்துறது இது தானே வேலை குஓட்டே
வேறென்ன நாட்டாயா ஆலபோறார்

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Sat Jan 22, 2011 3:52 pm

தனக்கு தானே பாராட்டு விழா நடதறது! தன்னோட வாரிசுகள பெருமையா பேசறது! சினிமாவுல கதை எழுதறது!சினிமா கலை நிகழ்ச்சினு கூப்பிட்ட உடனே போயி தலமை தாங்கறது! இது தவிர்த்து இந்த சோட்டைக்கு வேற வேலையே இல்ல போல...........

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 22, 2011 5:42 pm

ரொம்ப முக்கியம் ! கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி 56667 கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி 56667 கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி 56667 ஆமா நான் என் முட்டிக்கணும்?
அவங்கள இல்ல அடிக்கணும்.....ம .. ம.. கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி 572280 கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி 572280 கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி 572280 கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி 755837 கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி 755837

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக