புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_c10விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_m10விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_c10 
79 Posts - 68%
heezulia
விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_c10விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_m10விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_c10விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_m10விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_c10 
4 Posts - 3%
prajai
விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_c10விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_m10விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_c10விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_m10விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_c10விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_m10விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_c10 
2 Posts - 2%
Barushree
விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_c10விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_m10விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_c10 
2 Posts - 2%
Tamilmozhi09
விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_c10விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_m10விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_c10விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_m10விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_c10 
1 Post - 1%
nahoor
விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_c10விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_m10விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_c10விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_m10விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_c10 
133 Posts - 75%
heezulia
விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_c10விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_m10விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_c10 
20 Posts - 11%
mohamed nizamudeen
விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_c10விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_m10விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_c10 
7 Posts - 4%
prajai
விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_c10விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_m10விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_c10விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_m10விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_c10 
3 Posts - 2%

2 Posts - 1%
kavithasankar
விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_c10விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_m10விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_c10விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_m10விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_c10விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_m10விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன்

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jan 22, 2011 6:11 am

  • ஒரு பாராசூட்டே பலூன் ஆகியிருக்கிறது. விஜய்யின் ஆர்ப்பாட்ட சினிமாவையும் அடிதடி சினிமாவையும் பார்த்து பழகிய கண்களுக்கு இந்த ‘காவலன்’ நேசத்திற்குரிய ஒரு வாட்ச்மேன் தாத்தா!.
    உள்ளூரில் இருந்தால் உதவாக்கரை ஆகிவிடுவார் என்பதற்காக திட்டம் போட்டு விஜய்யை வெளியூருக்கு ரயிலேற்றுகிறது குடும்பம். போகிற இடத்தில் அவருக்கு பிடித்தமான பாடிகாட் வேலை. ராஜ்கிரணை பாதுகாக்க வேண்டும் என்று அவர் வீட்டுக்குள் நுழையும் விஜய், அப்படியே அவரது மகள் அசினுக்கு பாடிகாட் ஆகிறார். கல்லூரிக்கு படிக்கப் போகும் அவருடன் நீயும் படிக்கப் போ. ஆனால் அங்கு நீ மாணவன் இல்லை. என் மகளுக்கு காவலன் என்கிறார் திருமதி ராஜ்கிரண். (நம்ம பழைய ரோஜா).
    சுற்றி சுற்றி காவலுக்கு நிற்கும் விஜய்யை வேறு பக்கம் டைவர்ட் செய்ய அசின் செய்யும் தந்திரம், செல்போனிலேயே காதல் டிக்டேட்! ஒரு கட்டத்தில் விளையாட்டு வினையாகிறது. காதலில் விழுகிறார் அசின். நான்தான் உன்னுடன் போனில் பேசியவள் என்று எதிரில் வந்து நிற்பதற்கு துடியாய் துடிக்கிறார். போனில் காதலித்தவள் எவளாக இருந்தாலும் அவளை ஏற்றுக் கொள்வேன் என்கிறார் விஜய். கடைசியில் விஜய்யின் எதிரில் நின்றது அசினா? இன்னொருத்தியா? ஒரு சொட்டு கண்ணீருடன் உப்பு கரிக்கும் க்ளைமாக்ஸ்.விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Vijay_kavalan
    கடந்த சில வருடங்களாக தனியார் மின்சார வாரியம் போல தடதடத்து வந்த விஜய், இந்த படத்தில் நிலவொளியாக ஜொலிக்கிறார். ரசிகர்களுக்காக திணிக்கப்பட்ட சில சண்டை காட்சிகள் கூட லாஜிக்குக்குள் அடங்கிவிடுவது சந்தோஷம். எனக்காக வேண்டிக்கங்க என்று அசினிடம் ஆசி வாங்கிக் கொண்டு காதலியை பார்க்கப் போகிற விஜய் சின்ன வெட்கத்துடன் நடப்பதும், தவிப்பதும் திரும்ப திரும்ப ரசிக்க வைக்கிற அழகு. அவ்வளவு அடியையும் தாங்கிக் கொள்கிற பக்குவத்தையும் வரவேற்கலாம்.
    விஜய்யை வெறுப்பேற்றி ரசிக்கும் அசினின் குறும்புத்தனம் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் அந்த பழைய அழகுதான் போன இடம் தெரியவில்லை. திடீர் நாயகியாக மித்ரா. அதற்கேற்றார் போலவே திடீர் சாவும்!
    வடிவேலு-விஜய் காம்பினேஷன் மேளமும் தாளமும் மாதிரி சகல பொருத்தம். இந்த படத்திலும் விஜய்யை சமாளிக்க முடியாமல் வடிவேலு விழி பிதுங்குவதும், “ரொம்ப கன்பியூஸ் ஆயிட்டாரு” என்று பரிதாப்படுவதுமாக தியேட்டரில் எட்டாம் எண் கொடியேற்றுகிறது வைகைப்புயல்!
    அதே ராஜ்கிரண். அதே மேனரிசம். அதே காட்சியமைப்புகள். போர்ப்பா…
    ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு கதைக்கேற்ப அங்கங்கே அடக்கியும் வாசித்திருக்கிறது. வித்தியாசகரின் ஆர்மோனிய பொட்டிக்கு கொஞ்ச நாட்களாக அபஜுரம்! மாத்திரை அவசியம் தலைவரே…
    காவலன்- துப்பாக்கி, இரும்பு. தோட்டாவோ துரும்பு!

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jan 22, 2011 11:09 am

அமைதியாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் விஜய் நடித்த நல்ல படம் என்பது வரை சரி. ஆனால் வழக்கமான பாடிகார்ட் கதை என்பது போர். க்ளைமாக்ஸ் மட்டும் வித்தியாசம். என்றாலும் பல வருடங்களுக்கு உண்மை தெரியாமல் இருந்தது என்பது காதில் பூச்சுற்றும் வேலை.

ஹூம்... லாஜிக் பாத்தா சினிமா காணோம்... சினிமா பாத்தா லாஜிக் காணோம்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jan 22, 2011 11:11 am

படம் ஓடினால் சந்தோஷம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jan 22, 2011 11:15 am

யாருக்கு ...?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jan 22, 2011 11:18 am

கலை wrote:யாருக்கு ...?

விஜய்க்கு ,அப்புறம் பணம் கொடுத்து எடுத்த தயாரிப்பாளருக்கும்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jan 22, 2011 1:41 pm

அட போங்கப்பா பார்த்த படத்தையே எத்தனை தடவை பார்க்குறது.
மலையாள பாடிகார்ட் படத்துல இருந்து அப்படியே சீன் பை சீன் தமிழில் பார்த்த மாதிரி இருக்கு.

ஆனா என்ன பண்றது விஜய்க்கு எப்பவும் reemake படம் தான் கை கொடுக்குது.
இந்த படத்துல விஜய் நல்லா நடிச்சு இருக்காருன்னு சொல்றத விட அந்த மலையாள நடிகர் தீலிபன் நடிப்ப நல்லா கவனிச்சு இருக்கார் அப்படின்னு
வேணா சொல்லலாம்

விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Uவிமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Dவிமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Aவிமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Yவிமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Aவிமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Sவிமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Uவிமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Dவிமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Hவிமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் A
வெங்கட்
வெங்கட்
பண்பாளர்

பதிவுகள் : 147
இணைந்தது : 05/01/2011

Postவெங்கட் Sat Jan 22, 2011 2:43 pm

பாவம்ப்பா விஜய், 6 முறை தண்டித்தது போதும். இந்த படமாவது ஏதோ கொஞ்சம் ஓடி அவரை காப்பாத்தட்டும்

சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jan 22, 2011 2:48 pm

படம்தான் ஹிட்டாகிடுச்சே

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jan 22, 2011 2:49 pm

maniajith007 wrote:படம்தான் ஹிட்டாகிடுச்சே

பார்த்தா பாவமா இருக்காரு பொள்ளாச்சி போகட்டும்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் Logo12
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jan 22, 2011 2:52 pm

ரிபாஸ் wrote:
maniajith007 wrote:படம்தான் ஹிட்டாகிடுச்சே

பார்த்தா பாவமா இருக்காரு பொள்ளாச்சி போகட்டும்
அவர யென் ஜி பொள்ளாச்சிக்கு போக சொல்றீங்க

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக