புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...
Page 6 of 9 •
Page 6 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- அமுத வர்ஷிணிமகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
First topic message reminder :
இது ஒரு புதிய முயற்சி.
தெரிந்த தகவல்களை ஈகரை உறவுகளுடன் பகிர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
எங்கெல்லாம் இறைவன் இருக்கிறார்?
பெற்றோரைப் போற்றி வணங்குதல்,
கணவனுக்குப் பணிவிடை செய்தல்,
எல்லா உயிர்களிடமும் சமத்துவ உணர்வுடன் பழகுதல்,
நண்பர்களுக்குத் துரோகம் செய்யாதிருத்தல்,
விரும்பும் கடவுளை வழிபடுதல்
ஆகிய ஐந்தும் ஐம்பெரும் வேள்விகளாகும்.
இந்த ஐந்து இடங்களையும் இறைவன் தன் இருப்பிடமாகக் கொண்டுள்ளார்.
இவை மோட்சமடைய எளிய வழியாகும்.

சிவா பூஜையில் கரடி : ........... நல்லதொரு விளக்கமளித்த நந்திதா அவர்களுக்கு நன்றி.
இதுபோல் பல பழமொழிகள் சூழலுக்கு தகுந்தாற்போல் தனது முதன்மைத் தன்மையில் இருந்து மாறுபட்டு இருக்கிறது.
இந்த பழமொழியும் அப்படி தான்: சட்டியில் இருந்தால்தான் அழைபயில் வரும்.
கா.ந.கல்யாணசுந்தரம்.
இதுபோல் பல பழமொழிகள் சூழலுக்கு தகுந்தாற்போல் தனது முதன்மைத் தன்மையில் இருந்து மாறுபட்டு இருக்கிறது.
இந்த பழமொழியும் அப்படி தான்: சட்டியில் இருந்தால்தான் அழைபயில் வரும்.
கா.ந.கல்யாணசுந்தரம்.
- அமுத வர்ஷிணிமகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
maniajith007 wrote:அருமை அக்கா தொடருங்கள்
- அமுத வர்ஷிணிமகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
வில்வத்தின் மகிமை ;
ஒரு வில்வத்தை எடுத்து சிவபெருமானின் திருவடியில் சேர்த்தால் மூன்று ஜென்ம பாவம் விலகும் என்று உள்ளது.
ஒரு குரங்கைப் புலி துரத்த, அந்தக் குரங்கு வில்வ மரத்தின்மேல் ஏறி பயந்து நடுங்கி வில்வ இலைகளை உதிர்த்தது. அங்கு பழைய சிவலிங்கம் ஒன்று வில்வமரத்தின் கீழ் இருக்க, அந்த சிவலிங்கத்தின் மேல் வில்வ இலைகள் விழுந்தன. அது ஒரு மாலை நேரம். நித்திய பிரதோஷ வேளையில் சிவபெருமானைப் பூஜித்த பலன் குரங்குக்குக் கிடைத்து; அதனால் அந்தக் குரங்கு சக்கரவர்த்தியாகப் பிறந்தது என்பார்கள்.
வில்வ தளம் வாடியிருந்தாலும் பூஜிக்கத் தகுந்தது.
வில்வ மரத்தின் கீழ் இயற்கையாக மரணம் அடைபவன் சிவலோகப் பதவி அடைகிறான்.

- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
அருமையான thagavalgal
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
- அமுத வர்ஷிணிமகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
நன்றிபிரகாசம் wrote:அருமையான thagavalgal
- அமுத வர்ஷிணிமகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
நன்றிமோகன் wrote: நல்ல பகிர்வு நன்றி
- அமுத வர்ஷிணிமகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
மகிழ்ச்சி.கலை wrote:நல்ல தகவல் அமுதா..!
- அமுத வர்ஷிணிமகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
பூஜை முறைகளின் தத்துவம் என்ன?
பூஜையின் போது தேங்காயை உடைத்துக் கற்பூரம் காட்டுகிறோம்.தேங்காயின் வெளிப்பாகம் மனிதனின் உடலாகக் கொள்ளப்படுகிறது,இதில் நல்ல எண்ணங்களும் தீய எண்ணங்களும் கலந்திருக்கின்றன.
தேங்காயை உடைத்து அதன் குளிர்ந்த நீரையும் வெளுத்த பருப்பையும் போல மனதிலுள்ள நல்ல எண்ணங்களை ஆண்டவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும்.குடுமியை எடுத்துவிட்டு அதிலுள்ள 3 கண்களைப் பார்க்கிறோம்.இதிலுள்ள 3 ஆவது கண் ஞானத்தைக் குறிப்பது.இந்த உலகம் பொய் என்பதையும் உணர்ந்து வாழும் காலத்தில் நன்மை செய்ய வேண்டும் என்ற ஞானத்தைத் தருகிறது.
சூடம் காட்டுவதன் மூலம் அந்த திடப் பொருள் அக்னியில் காற்றாகி கலந்துவிடுவது போல நாமும் ஒருநாள் அக்னியில் நமது உடலைப் புகுத்தி அழித்து காற்றோடு கலந்து பரமாத்மாவின் பாதங்களை அடைந்துவிடுவோம் என்பதைக் குறிக்கிறது.
சூடம் தன்னையே அழித்துக் கொண்டு சிறிது நேரமாவது ஒளி தருவது போல நாமும் வாழும் காலத்திலேயே சிறிது நன்மைகளையாவது செய்ய வேண்டுமென்பதை உணர்த்துகிறது.

- Sponsored content
Page 6 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 9