புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 5 Poll_c10தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 5 Poll_m10தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 5 Poll_c10 
96 Posts - 49%
heezulia

54 Posts - 28%
Dr.S.Soundarapandian

21 Posts - 11%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 2%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

nsatheeshk1972

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 5 Poll_c10தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 5 Poll_m10தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 5 Poll_c10 
223 Posts - 52%

137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

16 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Fri Jan 21, 2011 11:05 pm

First topic message reminder :

இது ஒரு புதிய முயற்சி.
தெரிந்த தகவல்களை ஈகரை உறவுகளுடன் பகிர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

எங்கெல்லாம் இறைவன் இருக்கிறார்?

பெற்றோரைப் போற்றி வணங்குதல்,
கணவனுக்குப் பணிவிடை செய்தல்,
எல்லா உயிர்களிடமும் சமத்துவ உணர்வுடன் பழகுதல்,
நண்பர்களுக்குத் துரோகம் செய்யாதிருத்தல்,
விரும்பும் கடவுளை வழிபடுதல்

ஆகிய ஐந்தும் ஐம்பெரும் வேள்விகளாகும்.
இந்த ஐந்து இடங்களையும் இறைவன் தன் இருப்பிடமாகக் கொண்டுள்ளார்.
இவை மோட்சமடைய எளிய வழியாகும்.

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Feb 01, 2011 9:09 am

அனைவருக்கும் வணக்கம்

இரு கை கூப்பி வணங்குவது குறித்து என் கருத்தையும்
தெரிவிக்க விரும்புகி றேன். மெய்ஞ்ஞான மார்க்கம் இரண்டு வகைப் படும்.
ஒன்று ஞான மார்க்கம் மற்றது கர்ம மார்க்கம். கர்ம மார்க்கத்தை மட்டுமே
பின்பற்றுபவன் இருட்டில் போய் விழுகின்றான். என்றும் ஞான மார்க்கத்தை மட்டுமே
பின்பற்றுவன் இன்னும் அதிகமான இருட்டில் போய் விழுகிறான் என்கிறது உப நிஷத்.
கர்மத்தில் அகர்மத்தையும் அகர்மத்தில் கர்மத்தையும் காண்பவன் ஞானி என்றான் கண்ணன்
கீதையில் பழந்தமிழ் நாட்டில் இடங்கை வலங்கை என்ற இரு பிரிவுகள் இருந்தன. ஒன்று
ஆய்ந்து உண்மைகளைக் கண்டறிவது, கண்டறிந்தவைகளுக்குச் செயலாக்கம் கொடுப்பது மற்றது,
பிரபஞ்சத்தில் அவதாரம் எடுக்கும் மாயவன் தன் வலது பக்கத்தில் தேவியை
வைத்திருப்பதும், பிறவா யாக்கைப் பெருமான் தன் இடது பக்கத்தில் தேவியை
வைத்திருப்பதும் இதன் காரணம் பற்றியே. வலது பக்கம் ஞானத்தையும் இடது பக்கம்
கர்மத்தையும் குறிப்பன. இறைவா என் சிந்தனை செயல் இரண்டையும் நின்னிடம் சமர்ப்பணம்
செய்கிறேன் என்பது தான் அஞ்சலி என்ற கைகூப்புதலின் உள்ளே பொதிந்திருக்கும் என்று
கருதுகிறேன்.

கரடி என்பது தென் தமிழ் நாட்டில் வழக்கத்தில் உள்ள
உருமி என்ற வாத்தியத்தைப் போன்றது, ஒரு பக்கம் தாள ஓசையும் மற்றொரு பக்கத்தில் இடை
விடாது ஓசை கிளப்பும் வாத்திம், குணம் குறி கடந்தானும் மன வாசகம் கடந்தானுமாகிய
எம்பெருமான் சிவனை வணங்கும் போது புலன்களும் பொறிகளும் குவிந்த நிலையில் இருக்க
வேண்டும், அதற்கு ஊறு விளைவிப்பனவற்றில்
ஒலி மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றது, எனவே சிந்தனையைக் கெடுக்கும் கரடி
வாத்தியம் சிவபூசையில் கூடாது என்பது தான் சிவபூசையில் கரடியா என்ற சொல்லடை
ஏற்பட்டது

என்றும் மாறா அன்புடன்

நந்திதா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 01, 2011 9:21 am

கைகூப்புதலுக்கான விளக்கமும், சிவபூஜையில் கரடி குறித்த விளக்கமும் அறியத் தந்தமைக்கு நன்றி அக்கா!

தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Feb 01, 2011 9:23 am

பெருமதிப்புக்குரிய
டாக்டர் சிவா அவர்கட்கு

என்
கருத்தைப் பதிவு செய்ய இடமளித்தமைக்குத் தங்களுக்குத் தான் நான் நன்றி சொல்ல
வேண்டும்

என்று
மாறா அன்புடன்

நந்திதா

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Wed Feb 16, 2011 6:26 pm

கலை wrote:சிவ பூஜையில் கரடி என்பது இடையூறைக்குறிக்குமே தகவலம்மா...? ஆனால் வாத்தியம் இடையூறாகுமா...? கொஞ்சம் விளக்கமா... விளக்கம்மா...!
சிவபூஜையின் போது ஐம்புலன்களையும் அடக்கி வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் தெய்வ சிந்தனையுடன் சிவநாமம் உச்சரிக்கப்படும்போது நாம் வேண்டிய வரங்கள் கிடைக்கப்பெறும்.பூஜையின் போது சிலர் கோவிலில் பேசக்கூடாத வார்த்தைகள் ,அமங்களமான செயல்கள் செய்வதை நம்மால் தவிர்க்கமுடியாது.அப்படிப்பட்ட செயல்களால் கண்கள் அவற்றைப் பார்ப்பதாலும்,செவிகள் அவற்றைக் கேட்பதாலும்,அப்படிப்பட்டோரின் மூச்சுக்காற்றை சுவாசிக்க வேண்டி இருப்பதாலும்,அவர்களின் கூட்டத்தில் அவர்கள் மேனி நம்மேல் படுவதாலும்,அவர்களைப் பற்றியப் பேச்சைப் பேச வேண்டியிருப்பதாலும் இத்தனைத் தொல்லைகளையும் ஒரே நேரத்தில் நீக்கவே கரடி வாத்தியம் இசைக்கப்படுகிறது.இவ்வாத்தியம் இசைக்கப்ப்டும்போது எந்த கெட்ட எண்ணங்களும் நம்மை அணுகாது.மனம் ஒருநிலைப்படும்.எனவே சிவபூஜையில் கரடி வாத்தியம் என்பது நாம் புரிந்து கொள்வதில்தான் இருக்கிறதே தவிர தடங்கல் என்பதை குறிப்பதல்ல.அவரவர் மனநிலைக்கு ஏற்றாற்போல் புரிந்துகொள்வதுதான்.தாமதமான பின்னூட்டத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 16, 2011 6:28 pm

அமுத வர்ஷிணி wrote:
கலை wrote:சிவ பூஜையில் கரடி என்பது இடையூறைக்குறிக்குமே தகவலம்மா...? ஆனால் வாத்தியம் இடையூறாகுமா...? கொஞ்சம் விளக்கமா... விளக்கம்மா...!
சிவபூஜையின் போது ஐம்புலன்களையும் அடக்கி வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் தெய்வ சிந்தனையுடன் சிவநாமம் உச்சரிக்கப்படும்போது நாம் வேண்டிய வரங்கள் கிடைக்கப்பெறும்.பூஜையின் போது சிலர் கோவிலில் பேசக்கூடாத வார்த்தைகள் ,அமங்களமான செயல்கள் செய்வதை நம்மால் தவிர்க்கமுடியாது.அப்படிப்பட்ட செயல்களால் கண்கள் அவற்றைப் பார்ப்பதாலும்,செவிகள் அவற்றைக் கேட்பதாலும்,அப்படிப்பட்டோரின் மூச்சுக்காற்றை சுவாசிக்க வேண்டி இருப்பதாலும்,அவர்களின் கூட்டத்தில் அவர்கள் மேனி நம்மேல் படுவதாலும்,அவர்களைப் பற்றியப் பேச்சைப் பேச வேண்டியிருப்பதாலும் இத்தனைத் தொல்லைகளையும் ஒரே நேரத்தில் நீக்கவே கரடி வாத்தியம் இசைக்கப்படுகிறது.இவ்வாத்தியம் இசைக்கப்ப்டும்போது எந்த கெட்ட எண்ணங்களும் நம்மை அணுகாது.மனம் ஒருநிலைப்படும்.எனவே சிவபூஜையில் கரடி வாத்தியம் என்பது நாம் புரிந்து கொள்வதில்தான் இருக்கிறதே தவிர தடங்கல் என்பதை குறிப்பதல்ல.அவரவர் மனநிலைக்கு ஏற்றாற்போல் புரிந்துகொள்வதுதான்.தாமதமான பின்னூட்டத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.

தெளிவாக விளக்கமளித்ததற்கு நன்றி அம்மு! தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 5 154550

தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Wed Feb 16, 2011 6:28 pm

சிவா wrote:இங்கு ஒரு நண்பர் இதற்கான விளக்கத்தை அளித்துள்ளார் பாருங்கள் கலை!

///நாம் அடிக்கடி கேள்விப்படும்/ உபயோகிக்கப்படும் சொற்பிரயோகம் தான் சிவபூஜையில் கரடி. உண்மையில் பூஜைக்கும் கரடிக்கும் என்ன சம்பந்தம்? ஏன் வேறு மிருகங்களை பற்றி சொல்லாமல் கரடியை மட்டும் சொல்கிறோம்? அப்படி பூஜை செய்யும்போது கரடி வந்தால் பூஜை செய்பவருக்கு அல்லது கரடிக்கு என்னவாகும் என்றெல்லாம் நான் யோசித்ததுண்டு.

கரடிக்கு மனிதர்கள் செய்யும் பூஜைப்பற்றி ஒன்றும் தெரியாது ஆகையால் அது ஒருவேளை பூஜை செய்யும்போது வந்தால் நிச்சயம் ஒதுங்கி போகாது. பூஜை செய்பவர்களை தாக்கி கடிக்க முயற்சிக்கும். பூஜை செய்பவர்கள் அதைப்பார்த்தால் பூஜையை அப்படியே விட்டு விட்டு ஓடுவர் என்பது உண்மை. எனவே பூஜையில் கரடி வந்தால் பூஜை நடக்காது என்பதை தெரிவிக்கவே இந்த சொல் வழக்கில் இருப்பதாக நான் எண்ணுகிறேன்./// தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 5 56667

http://puthur-vns.blogspot.com/2009/11/blog-post.html
தகவலுக்கு நன்றி.

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Wed Feb 16, 2011 6:30 pm

nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்

இரு கை கூப்பி வணங்குவது குறித்து என் கருத்தையும்
தெரிவிக்க விரும்புகி றேன். மெய்ஞ்ஞான மார்க்கம் இரண்டு வகைப் படும்.
ஒன்று ஞான மார்க்கம் மற்றது கர்ம மார்க்கம். கர்ம மார்க்கத்தை மட்டுமே
பின்பற்றுபவன் இருட்டில் போய் விழுகின்றான். என்றும் ஞான மார்க்கத்தை மட்டுமே
பின்பற்றுவன் இன்னும் அதிகமான இருட்டில் போய் விழுகிறான் என்கிறது உப நிஷத்.
கர்மத்தில் அகர்மத்தையும் அகர்மத்தில் கர்மத்தையும் காண்பவன் ஞானி என்றான் கண்ணன்
கீதையில் பழந்தமிழ் நாட்டில் இடங்கை வலங்கை என்ற இரு பிரிவுகள் இருந்தன. ஒன்று
ஆய்ந்து உண்மைகளைக் கண்டறிவது, கண்டறிந்தவைகளுக்குச் செயலாக்கம் கொடுப்பது மற்றது,
பிரபஞ்சத்தில் அவதாரம் எடுக்கும் மாயவன் தன் வலது பக்கத்தில் தேவியை
வைத்திருப்பதும், பிறவா யாக்கைப் பெருமான் தன் இடது பக்கத்தில் தேவியை
வைத்திருப்பதும் இதன் காரணம் பற்றியே. வலது பக்கம் ஞானத்தையும் இடது பக்கம்
கர்மத்தையும் குறிப்பன. இறைவா என் சிந்தனை செயல் இரண்டையும் நின்னிடம் சமர்ப்பணம்
செய்கிறேன் என்பது தான் அஞ்சலி என்ற கைகூப்புதலின் உள்ளே பொதிந்திருக்கும் என்று
கருதுகிறேன்.

கரடி என்பது தென் தமிழ் நாட்டில் வழக்கத்தில் உள்ள
உருமி என்ற வாத்தியத்தைப் போன்றது, ஒரு பக்கம் தாள ஓசையும் மற்றொரு பக்கத்தில் இடை
விடாது ஓசை கிளப்பும் வாத்திம், குணம் குறி கடந்தானும் மன வாசகம் கடந்தானுமாகிய
எம்பெருமான் சிவனை வணங்கும் போது புலன்களும் பொறிகளும் குவிந்த நிலையில் இருக்க
வேண்டும், அதற்கு ஊறு விளைவிப்பனவற்றில்
ஒலி மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றது, எனவே சிந்தனையைக் கெடுக்கும் கரடி
வாத்தியம் சிவபூசையில் கூடாது என்பது தான் சிவபூசையில் கரடியா என்ற சொல்லடை
ஏற்பட்டது

என்றும் மாறா அன்புடன்

நந்திதா
தகவலுக்கு நன்றி.

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Wed Feb 16, 2011 6:31 pm

சிவா wrote:
அமுத வர்ஷிணி wrote:
கலை wrote:சிவ பூஜையில் கரடி என்பது இடையூறைக்குறிக்குமே தகவலம்மா...? ஆனால் வாத்தியம் இடையூறாகுமா...? கொஞ்சம் விளக்கமா... விளக்கம்மா...!
சிவபூஜையின் போது ஐம்புலன்களையும் அடக்கி வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் தெய்வ சிந்தனையுடன் சிவநாமம் உச்சரிக்கப்படும்போது நாம் வேண்டிய வரங்கள் கிடைக்கப்பெறும்.பூஜையின் போது சிலர் கோவிலில் பேசக்கூடாத வார்த்தைகள் ,அமங்களமான செயல்கள் செய்வதை நம்மால் தவிர்க்கமுடியாது.அப்படிப்பட்ட செயல்களால் கண்கள் அவற்றைப் பார்ப்பதாலும்,செவிகள் அவற்றைக் கேட்பதாலும்,அப்படிப்பட்டோரின் மூச்சுக்காற்றை சுவாசிக்க வேண்டி இருப்பதாலும்,அவர்களின் கூட்டத்தில் அவர்கள் மேனி நம்மேல் படுவதாலும்,அவர்களைப் பற்றியப் பேச்சைப் பேச வேண்டியிருப்பதாலும் இத்தனைத் தொல்லைகளையும் ஒரே நேரத்தில் நீக்கவே கரடி வாத்தியம் இசைக்கப்படுகிறது.இவ்வாத்தியம் இசைக்கப்ப்டும்போது எந்த கெட்ட எண்ணங்களும் நம்மை அணுகாது.மனம் ஒருநிலைப்படும்.எனவே சிவபூஜையில் கரடி வாத்தியம் என்பது நாம் புரிந்து கொள்வதில்தான் இருக்கிறதே தவிர தடங்கல் என்பதை குறிப்பதல்ல.அவரவர் மனநிலைக்கு ஏற்றாற்போல் புரிந்துகொள்வதுதான்.தாமதமான பின்னூட்டத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.

தெளிவாக விளக்கமளித்ததற்கு நன்றி அம்மு! தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 5 154550
தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 5 678642 தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 5 678642 தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 5 678642

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Wed Feb 16, 2011 6:43 pm

தர்ப்பையின் பயன் என்ன?

திருமணம் போன்ற நல்ல செயல்களுக்கும் ,முன்னோருக்குத் தர்ப்பணம் செய்வது போன்ற காரியங்களுக்கும் தர்ப்பை பயன்படுத்தப்படுகிறது.இதை பயன்படுத்துபவர்களுக்கு உடலில் சிறந்த ஆரோக்கியம் ஏற்படும்.தர்ப்பை இருக்குமிடத்தை எந்த தோஷமும் அண்டாது.
கிரகண காலத்தில் ராகுவும் கேதுவும் சூரியனை மறைக்கும் என்பார்கள்.தர்ப்பை வீட்டில் இருந்தால் கிரகண தொடர்பான தொல்லைகளும்,ராகு கேது தோஷமும் எட்டிப் பார்ப்பதில்லை.
கர்ப்பிணி பெண்கள் கூட தர்ப்பை புல்லை கையில் வைத்தபடி கிரகண காலத்தில் வெளியே சென்றால் அவர்களுக்கு கிரகண பாதிப்பு இருக்காது.
தர்ப்பையில் சிவலிங்கம் செய்து வழிபட்டால் அது சிவபூஜையின் ஆயிரம் மடங்கு பலனைத் தரும்.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Feb 16, 2011 6:47 pm

அருமை அக்கா தொடருங்கள்

Sponsored content

PostSponsored content

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக