புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறுகள் Poll_c10ஆறுகள் Poll_m10ஆறுகள் Poll_c10 
23 Posts - 58%
heezulia
ஆறுகள் Poll_c10ஆறுகள் Poll_m10ஆறுகள் Poll_c10 
11 Posts - 28%
T.N.Balasubramanian
ஆறுகள் Poll_c10ஆறுகள் Poll_m10ஆறுகள் Poll_c10 
3 Posts - 8%
kavithasankar
ஆறுகள் Poll_c10ஆறுகள் Poll_m10ஆறுகள் Poll_c10 
1 Post - 3%
ஆனந்திபழனியப்பன்
ஆறுகள் Poll_c10ஆறுகள் Poll_m10ஆறுகள் Poll_c10 
1 Post - 3%
rajuselvam
ஆறுகள் Poll_c10ஆறுகள் Poll_m10ஆறுகள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறுகள் Poll_c10ஆறுகள் Poll_m10ஆறுகள் Poll_c10 
211 Posts - 43%
heezulia
ஆறுகள் Poll_c10ஆறுகள் Poll_m10ஆறுகள் Poll_c10 
199 Posts - 40%
Dr.S.Soundarapandian
ஆறுகள் Poll_c10ஆறுகள் Poll_m10ஆறுகள் Poll_c10 
18 Posts - 4%
i6appar
ஆறுகள் Poll_c10ஆறுகள் Poll_m10ஆறுகள் Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
ஆறுகள் Poll_c10ஆறுகள் Poll_m10ஆறுகள் Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
ஆறுகள் Poll_c10ஆறுகள் Poll_m10ஆறுகள் Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
ஆறுகள் Poll_c10ஆறுகள் Poll_m10ஆறுகள் Poll_c10 
12 Posts - 2%
prajai
ஆறுகள் Poll_c10ஆறுகள் Poll_m10ஆறுகள் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆறுகள் Poll_c10ஆறுகள் Poll_m10ஆறுகள் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஆறுகள் Poll_c10ஆறுகள் Poll_m10ஆறுகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறுகள்


   
   
mkamal
mkamal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 17/01/2011

Postmkamal Fri Jan 21, 2011 6:28 pm





பீ.எம். கமால், கடையநல்லூர்



தண்ணீர்-
நின்றால் குளம் நடந்தால் ஆறு !

தண்ணீர்-

உலோபியின் செல்வமாய்
ஓரிடத்தில் தேங்கினால்
சாக்கடை !

உயிரினத்திற்கும்.

பயிரினத்திற்கும்
மழை நீர் எனபது
தாய்ப் பாலானால்
ஆறுகள் எனபது
செவிலித் தாய்கள் !

ஆறுகள்-
பூமித் தாய் எழுதுகின்ற
புதுக்கவிதை வரிகளோ ?

ஆறுகள்-
பூமி பாடுகின்ற
பூபாள ராகமோ ?

ஆறுகள்-
வானத்தைப் பூமிக்கு
இழுக்கின்ற வடககயிறோ ?

ஆறுகள் ஒருபோதும்
பாவத்தின் அழுக்கைப்
பரிசுத்தப் படுத்தாது !

கண்ணீர் ஆறுதான்
கழுவிப் புதுப்பிக்கும்
மனத்தின் அழுக்குகளை !

ஆன்மா இறைவனை

அடைவதைப் போல
ஆறுகள் கடலை
அடை கின்றனவோ ?

ஆறுகள்-

மனிதன் தொலைத்துவிட்ட
மறுமை இரகசியத்தை
ஊரெல்லாம் தேடி
உலாவருகின்றனவோ ?


தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Jan 21, 2011 9:32 pm

அழகான கருத்துகள்...ஆறுகள்...பற்றி... ஆறுகள் 677196 ஆறுகள் 677196 ஆறுகள் 677196

ஒவ்வொன்றும் புல்மேல் பனித்துளியாய்...மின்னுகின்றன..
வாழ்த்துக்க்ள்.நண்பரே..தொடர்ந்து எழுதுங்கள்... ஆறுகள் 154550 ஆறுகள் 154550 ஆறுகள் 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஆறுகள் Friendshipcomment54ஆறுகள் 00fq051jst

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக