புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 Poll_c10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 Poll_m10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram

66 Posts - 41%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
T.N.Balasubramanian

mohamed nizamudeen

4 Posts - 2%
Balaurushya
ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 Poll_c10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 Poll_m10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

சிவா

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 Poll_c10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 Poll_m10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 Poll_c10 
432 Posts - 48%

305 Posts - 34%
Dr.S.Soundarapandian
ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 Poll_c10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 Poll_m10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 Poll_c10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 Poll_m10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 Poll_c10 
36 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%
Karthikakulanthaivel
ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 Poll_c10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 Poll_m10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
Ammu Swarnalatha
ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 Poll_c10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 Poll_m10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Page 8 of 14 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14  Next

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 21, 2011 2:49 pm

First topic message reminder :

குழந்தை பிறப்பு முதல் பராமரிப்பு, கல்வி, மருத்துவம், திருமண உதவி
உள்ளிட்ட வாழ்க்கையின் அனைத்து தேவைகளுக்கும், தி.மு.க., அரசு, உதவி வழங்கி
வருகிறது. அடுத்தமுறை, வீடு தேடி உட்கார்ந்து சாப்பிடும் வகையில்,
பொதுமக்களுக்கு டிபன் கேரியரில் சாப்பாடு வழங்கும் அளவுக்கு, பல திட்டங்களை
கைவசம் வைத்துள்ளோம்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன்

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 0001-3

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Tue Jan 25, 2011 1:38 pm

""தி.மு.க., கூட்டணி குறித்து பேசியதற்கு, எல்லாம் தற்போது என்னால்
பதில் சொல்ல முடியாது. ஜெயலலிதா உள்ளிட்டோர் காலத்திற்கு
தகுந்தவாறு தங்களது நிலையை மாற்றியது போல நானும்,
கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசுகிறேன்,''

முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன்

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Jan 26, 2011 2:31 pm

தமிழக மீனவர்கள் மீது அடுத்தடுத்து நடந்த தாக்குதல்களை இலங்கை
கடற்படையினர் மேற்கொள்ளவில்லை. இது, நாங்கள் நடத்திய விசாரணையில்
தெரியவந்துள்ளது. எல்லை தாண்டி வரும் மீனவர்கள் மீது எந்தத் தாக்குதல்களையும்
நடத்த வேண்டாம் என கடற்படையினர் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தாக்குதல் சம்பவங்களில்
பலியாகியுள்ளனர். விடுதலைப் புலிகளும் ஒடுக்கப்பட்ட நிலையில்
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது யார் என்பது விசாரணையில்தான்
தெரிய வர வேண்டும்

இலங்கை அரசு தூதர் பிரசாத் காரியவம்ச

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Jan 26, 2011 2:31 pm

காங்கிரசில் இருந்தபோதும் சரி, இல்லாத போதும் சரி, என் மனம்,
தெலுங்கானா மக்களின் வேதனையையும், வேண்டுகோளையும்
பற்றியே சிந்தித்து வருகிறது. அவர்களுக்குத் தொடர்ந்து துரோகம்
இழைக்கப்படுகிறது. தெலுங்கானா மக்களின் போராட்டத்தைப்
பெரிதும் மதிக்கிறேன்; ஆதரிக்கிறேன். ஆனால், தனித் தெலுங்கானா
தேவைதானா என்பது பற்றிய என் உறுதியான நிலைப்பாட்டை
விரைவில் அறிவிப்பேன்.

ஆந்திரா, கடப்பா தொகுதி மாஜி எம்.பி., ஜெகன் மோகன் ரெட்டி

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Jan 26, 2011 2:31 pm

வீடற்றவர்களுக்கு வீடும், குடிசையில் உள்ளவர்களுக்கு பட்டாவும்
வழங்குவதற்கு மாறாக, சட்டசபை உறுப்பினர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய்
சம்பளமும், சென்னையில் வீடும் அளிக்கும் தமிழக அரசின் திட்டத்தை,
மார்க்சிஸ்ட் கட்சி எதிர்த்ததுடன், சட்டசபையில் இருந்தும் வெளிநடப்பு
செய்தோம். எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு நிலம் ஒதுக்கினால்,
அதை திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளோம்.

மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பாலபாரதி

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Jan 26, 2011 3:28 pm

லோக்சபா தேர்தலில் இருந்த கூட்டணி, சட்டசபை தேர்தலிலும் தொடரும்.
அதை விரிவுபடுத்தவும், வலிமைப்படுத்தவும், திட்டங்களை வகுத்து வருகிறோம்.
இதில், நல்ல முன்னேற்றம் உள்ளது. போட்டியிடும் இடங்களின் அடிப்படையில்,
கூட்டணி அமைக்கவில்லை. கூட்டணி அமைத்த பிறகே, அதுபற்றி பேசப்படும்.

இ.கம்யூ., மாநிலச் செயலர் தா.பாண்டியன்

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Jan 26, 2011 3:29 pm

தமிழர்களை காக்க நாம் போராட வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது.
இலங்கை கடற்படை நமது எல்லைக்கு வந்து, நமது மீனவர்களை
படுகொலை செய்கிறது. மத்திய அரசுக்கு தெரியாமல், நிச்சயம் இது
நடக்காது. தி.மு.க., அரசும் இதற்கு துணைபோகிறது. இந்த இரண்டு
ஆட்சிகளும் அகற்றப்பட்டால்தான், மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண
முடியும். மக்கள் அதற்கு தயாராக வேண்டும்.

இ.கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணு

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Jan 26, 2011 3:29 pm

தொண்டர்களின் நலன் கருதி, அ.தி.மு.க., அணியில் விஜயகாந்த்
சேர வேண்டும். ஏற்கனவே அவரது கட்சியினர், தேர்தல்களில்
போட்டியிட்டு பணத்தை இழந்துள்ளனர்.

அ.இ.மூ.மு.க., தலைவர் சேதுராமன்

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Jan 27, 2011 4:18 pm

கொள்ளையடிக்கும் மனம் படைத்தவர்கள், போக்குவரத்துக் கழகத்தை அழிக்க
முயற்சித்த போது, அதை எதிர்த்து போராட்டம், சிறைவாசம் அனைத்தையும்
தாங்கியவர்கள் தான் தொ.மு.ச.,வினர்.

தொ.மு.ச., பேரவையின் பொதுச் செயலர் சண்முகம்

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Jan 27, 2011 4:19 pm

பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை மலையாள மொழியை கட்டாய பாடமாக்க
தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அனைத்து மாணவர்களும் பள்ளியில்
மலையாள மொழியை படிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

கேரள முதல்வர் அச்சுதானந்தன்

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Jan 27, 2011 4:19 pm

தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்லும் போது, மீண்டும் கரை திரும்புவோமா என்ற அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இலங்கை கடற்படையினரின் தாக்குதலால், தினமும் ஒரு மீனவப் பெண், விதவைக் கோலத்திற்கு தள்ளப்படுகிறாள்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 8 0001-3
Sponsored content

PostSponsored content

Page 8 of 14 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக