புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 Poll_c10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 Poll_m10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 Poll_c10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 Poll_m10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 Poll_c10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 Poll_m10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 Poll_c10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 Poll_m10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 Poll_c10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 Poll_m10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Page 6 of 14 Previous  1 ... 5, 6, 7 ... 10 ... 14  Next

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 21, 2011 2:49 pm

First topic message reminder :

குழந்தை பிறப்பு முதல் பராமரிப்பு, கல்வி, மருத்துவம், திருமண உதவி
உள்ளிட்ட வாழ்க்கையின் அனைத்து தேவைகளுக்கும், தி.மு.க., அரசு, உதவி வழங்கி
வருகிறது. அடுத்தமுறை, வீடு தேடி உட்கார்ந்து சாப்பிடும் வகையில்,
பொதுமக்களுக்கு டிபன் கேரியரில் சாப்பாடு வழங்கும் அளவுக்கு, பல திட்டங்களை
கைவசம் வைத்துள்ளோம்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன்

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 0001-3

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 24, 2011 12:44 pm

கரெக்டா சொன்னீங்க..

சரி.. சரி.. வாங்க ஓடிடலாம்.. புரட்சித்தலைவியின் போர்ப்படை தளபதி கலை வர்றதுக்குள்ள..

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 230655 ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 230655

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 0001-3
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 24, 2011 12:47 pm

ARR wrote:கரெக்டா சொன்னீங்க..

சரி.. சரி.. வாங்க ஓடிடலாம்.. புரட்சித்தலைவியின் போர்ப்படை தளபதி கலை வர்றதுக்குள்ள..

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 230655 ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 230655

கலைதான் போர்ப்படைத் தளபதியா? சொல்லவே இல்லை!! (எனக்கும் கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருந்தது.. எஸ்கேப்.. ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 230655 .)

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Tue Jan 25, 2011 11:32 am

“முதலமைச்சர்’’ என்று சொல்லும்போது, நீங்கள் இவ்வளவு பேரும் ஆர்வமாக
இருப்பீர்களா? அல்லது “திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்’’ என்று சொல்லுகிற
நேரத்திலே, ஆர்வமாக இருப்பீர்களா என்று கேட்டால், “தலைவர்’’ என்று
சொல்வதில்தான் நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள். ஆகவே, நான் அந்த முடிவிற்கே
விரைவில் வருவேன் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்’’

முதலமைச்சர் கருணாநிதி

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Tue Jan 25, 2011 11:32 am

திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தாலும், கூட்டணிக் கட்சி
என்கிற முறையில் காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் வழங்க
வேண்டும்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Tue Jan 25, 2011 11:33 am

நாட்டில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் தேசியக் கொடியை ஏற்றலாம்.
அதற்கு யாரும் தடை விதிக்க முடியாது. ஆனால், காஷ்மீர் தலைநகர் ஸ்ரீ நகரில்,
குடியரசு தினத்தன்று தேசியக் கொடி ஏற்றுவோம் என அறிவித்தும் மத்திய அரசு
அதற்கு தடை விதித்துள்ளது.

பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர்

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Tue Jan 25, 2011 11:33 am

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எவ்வித முறைகேடும் நடக்கவில்லை என,
துணை முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். அப்படியென்றால், அவரது
கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது நண்பர்கள்
வீட்டிலும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஆடிட்டர் வீட்டிலும் எதற்காக
சி.பி.ஐ., ரெய்டு நடந்தது என்பதை துணை முதல்வர் விளக்க வேண்டும்.

அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செ.ம.வேலுச்சாமி

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Tue Jan 25, 2011 11:34 am

ஏழைகள் இருக்கும் வரை இலவசம் தொடரும் என கருணாநிதி கூறுகிறார்.
ஏழைகளே இல்லாத நாடாக உருவாக்குவோம் என அவர் கூறவில்லை.
ஏழைகள் இருந்தால் தான், இலவசமாக ஏதாவது கொடுத்து, தேர்தலில்
ஓட்டுகளைப் பெறலாம் என கருணாநிதி நினைக்கிறார்.

நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக்

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Tue Jan 25, 2011 11:34 am

சட்டசபை தேர்தலுக்குப் பிறகு பெண்களை கொண்டு, டாஸ்மாக் கடைக்கு
பூட்டு போடும் போராட்டமும், அதைத் தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை
அடித்து நொறுக்கும் போராட்டமும் நடத்தப்படும். இப்போராட்டத்தை நானே
முன்னின்று நடத்துவேன். அதற்காக சிறை செல்லவும் தயாராக உள்ளேன்.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Tue Jan 25, 2011 11:34 am

குடியரசு தினத்தில் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீ நகரில் உள்ள லால்சவுக்கில்
கொடியேற்ற வேண்டியது அரசின் கடமை. இதற்கு, அம்மாநில அரசு
ஒத்துழைக்காவிட்டால், அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு
தேசிய கொடியேற்றப்பட வேண்டும்.

ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Tue Jan 25, 2011 11:34 am

ஒரு கோயில் விழாவில் மற்றவர்களை விட குங்குமத்தை அதிகமாக
நெற்றியிலே பூசிக் கொண்டு அவர் ( பெரியகருப்பன்.) நின்ற காட்சியைப்
பார்த்து , “இவர்தான் சரியான ஆள் - அறநிலையத் துறை அமைச்சராக
இருப்பதற்கு’’ என்று நான் அப்பொழுதே முடிவு செய்தேன்

முதலமைச்சர் கருணாநிதி

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 6 0001-3
Sponsored content

PostSponsored content

Page 6 of 14 Previous  1 ... 5, 6, 7 ... 10 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக