புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 I_vote_lcapராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 I_voting_barராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 I_vote_rcap 
54 Posts - 48%
ayyasamy ram
ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 I_vote_lcapராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 I_voting_barராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 I_vote_rcap 
48 Posts - 42%
mohamed nizamudeen
ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 I_vote_lcapராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 I_voting_barராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 I_vote_rcap 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 I_vote_lcapராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 I_voting_barராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 I_vote_rcap 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 I_vote_lcapராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 I_voting_barராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Page 13 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14  Next

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 21, 2011 2:49 pm

First topic message reminder :

குழந்தை பிறப்பு முதல் பராமரிப்பு, கல்வி, மருத்துவம், திருமண உதவி
உள்ளிட்ட வாழ்க்கையின் அனைத்து தேவைகளுக்கும், தி.மு.க., அரசு, உதவி வழங்கி
வருகிறது. அடுத்தமுறை, வீடு தேடி உட்கார்ந்து சாப்பிடும் வகையில்,
பொதுமக்களுக்கு டிபன் கேரியரில் சாப்பாடு வழங்கும் அளவுக்கு, பல திட்டங்களை
கைவசம் வைத்துள்ளோம்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன்

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 0001-3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 02, 2011 2:14 pm

ARR wrote:ஜெயலலிதா - கருணாநிதி இருவரையும் ஒப்பிட்டுப்பார்த்தால் பேயுடன் கூட்டணி வைப்பதா? பிசாசுடன் கூட்டணி வைப்பதா? என்ற நிலைதான் உள்ளது.

இப்போது பேயுடன் கூட்டணி வைத்துள்ளோம். அடுத்து பிசாசுடன் கூட்டணி வைக்கும் சூழலும் உருவாகலாம்’’

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

இன்னும் இவருக்கு திராவிட கட்சிகளின் பலம் தெரியவில்லை... என்ன செய்வது? அம்மாவின் காலில் விழும்பொழுதுதான் தெரியும்!

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Feb 02, 2011 2:42 pm

கடந்த ஆட்சிக் காலத்தில், முதல்வர் கருணாநிதி, சினிமா கதை, வசனம்
எழுதவில்லை. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில், 10 சினிமாக்களுக்கு அவர் கதை,
வசனம் எழுதியுள்ளார். எதிர்க்கட்சியாக இருந்தபோது கிடைக்காத நேரம்,
முதல்வரானபோது எப்படி கிடைத்தது என்பதற்கான விடையை அவர் தான் சொல்ல
வேண்டும்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Feb 02, 2011 2:44 pm

நடிகை வனிதாவைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதும் பத்திரிகைகள், வைகோவைப்
பற்றி எழுத முன் வருவதில்லை. தமிழக அரசியலில் ம.தி.மு.க., வை தவிர்க்கவே
முடியாது.

ம.தி.மு.க., கொள்கை பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத்

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Feb 02, 2011 2:45 pm

சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுடன் இணைந்து போட்டியிடுவோம். எங்களுக்கு, 25
சட்டசபை தொகுதிகளில், 15 ஆயிரம் முதல், 20 ஆயிரம் ஓட்டுகள் உள்ளன. 100
தொகுதிகளில், ஐந்தாயிரம் முதல், 10 ஆயிரம் ஓட்டுகளும், 50 தொகுதிகளில்,
மூன்றாயிரம் முதல், ஐந்தாயிரம் ஓட்டுகளும் உள்ளன. இந்த தேர்தலில், எங்கள்
ஓட்டுகள் தி.மு.க., கூட்டணிக்கு உதவியாக இருக்கும்.

புதிய நீதிக் கட்சித் தலைவர் சண்முகம்

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Feb 02, 2011 2:46 pm

பா.ம.க.,வைத் தவிர, பிற கட்சிகள் வளர்ந்து, எரிந்து, முடிந்துபோன
கட்சிகள். பா.ம.க., தயவு இல்லாமல், யாரும் ஆட்சி அமைக்க முடியாது. நெய்வேலி
தொகுதியில், பா.ம.க., தனித்து நின்றாலே ஜெயிக்கும்.

முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Feb 04, 2011 12:27 pm

கருணாநிதி கூறியது போல், "ஸ்பெக்ட்ரம்' ஊழலை, தனி ஒரு மனிதர் செய்திருக்க
முடியாது. எனவே, இந்த ஊழலில் தொடர்புடைய மற்ற அரசியல்வாதிகளையும்,
அதிகாரிகளையும் கைது செய்து, அவர்களின் சொத்துகளையும் பறிமுதல் செய்ய
வேண்டும்.

தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நப்பாசை..!

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Feb 04, 2011 12:29 pm

"ஸ்பெக்ட்ரம்' முறைகேடுகள் மூலம் சம்பாதிக்கும் பணத்தில் தான், நம்
அரசியல்வாதிகள், தேர்தலில் ஓட்டு போட, வாக்காளர்களுக்கு பணம் தருகின்றனர்.
இன்று ஓட்டு போட பணம் வாங்கினால், நாளைக்கு அதை விட அதிக பணத்தை நாம் இழக்க
வேண்டி வரும் என்ற எச்சரிக்கை உணர்வு, ஒவ்வொரு குடிமகனுக்கும் வர
வேண்டும்.

ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி பீதி கிளப்பல்..!

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Feb 04, 2011 12:30 pm

தங்கள் கட்சிக்கு இவ்வளவு இடங்களை ஒதுக்க வேண்டும் என, அ.தி.மு.க.,வை,
அந்தக் கூட்டணியில் உள்ள சில கட்சிகள் நிர்பந்தம் செய்கின்றன. ஆனால்,
நாங்கள் அத்தகைய நிர்பந்தத்தை தர மாட்டோம். எங்கள் எதிர்பார்ப்பு பற்றி,
ஜெயலலிதாவிற்கு தெரியும். மக்கள் விரும்பினால், வரும் சட்டசபைத் தேர்தலில்
நான் போட்டியிட்டு, எம்.எல்.ஏ., ஆவேன்.

நாடாளும் மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான கார்த்திக் பிட்..!

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Feb 04, 2011 12:31 pm

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள், முதல்வரின் குழந்தைகளை போன்றவர்கள்.
தி.மு.க., தொழிற்சங்கத்திற்கு 73 ஆயிரம் பேர் ஓட்டு போட்டுள்ளனர்.
தேர்தலுக்கு 100 நாட்கள் தான் உள்ளது. ஒவ்வொரு தொ.மு.ச., உறுப்பினரும், 10
ஓட்டுகளைச் சேகரிக்க வேண்டும். அப்படி சேகரித்தால், நிச்சயம் தி.மு.க.,
தான் வரும்.

தமிழக அமைச்சர் பெரியசாமி பிளான்..!

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Feb 04, 2011 12:35 pm

""அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியே. அது தொடரும்.
சீனா தன்னுடைய வரைபடத்தில், இந்த மாநிலத்தை இடம் பெறச் செய்வதன் மூலம்
உண்மை நிலவரம் மாறி விடாது,''

பிரதமர் மன்மோகன்சிங் பல்லவி..!

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 13 0001-3
Sponsored content

PostSponsored content

Page 13 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக