புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 Poll_c10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 Poll_m10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 Poll_c10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 Poll_m10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Page 2 of 14 Previous  1, 2, 3 ... 8 ... 14  Next

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 21, 2011 2:49 pm

First topic message reminder :

குழந்தை பிறப்பு முதல் பராமரிப்பு, கல்வி, மருத்துவம், திருமண உதவி
உள்ளிட்ட வாழ்க்கையின் அனைத்து தேவைகளுக்கும், தி.மு.க., அரசு, உதவி வழங்கி
வருகிறது. அடுத்தமுறை, வீடு தேடி உட்கார்ந்து சாப்பிடும் வகையில்,
பொதுமக்களுக்கு டிபன் கேரியரில் சாப்பாடு வழங்கும் அளவுக்கு, பல திட்டங்களை
கைவசம் வைத்துள்ளோம்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன்

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 0001-3

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 21, 2011 3:43 pm

தமிழகத்தில் இந்து
மக்கள் கட்சி சார்பில், இந்து வாக்கு வங்கி துவக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தொகுதிக்கு 5 ஆயிரம் இந்து வாக்குகளைச் சேர்க்கத்
திட்டமிட்டு, அதற்கான விண்ணப்பங்கள் வீடு, வீடாக வழங்கும் பணி நடைபெற்று
வருகிறது

இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் அர்ஜுன் சம்பத்

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat Jan 22, 2011 12:52 pm

தேச நலன் கருதி, சில மாநில கட்சிகளுடன்
கூட்டணி அமைத்துள்ளோம். திராவிட கட்சிகளை சார்ந்து நாங்களும், எங்களை நம்பி
அவர்களும் உள்ளனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat Jan 22, 2011 12:53 pm

விலைவாசி உயர்வுக்கு காரணம் ஆன்-லைன் வர்த்தகம். விவசாயி உழைத்துக் கொண்டே இருக்கிறான்; வியாபாரி பதுக்கிக் கொண்டே
இருக்கிறான். இதுதான் விலைவாசி உயர்வுக்கு காரணம்.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat Jan 22, 2011 12:54 pm

இலங்கை கடற்படையால், மீனவர்கள்
தாக்கப்படுவதைத் தடுக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருணாநிதி, மத்திய அரசுக்கு தந்தி, கடிதம் அனுப்புவதன் மூலம் எந்தப்
பலனும் ஏற்படாது.

இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் ராஜா

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat Jan 22, 2011 12:56 pm

தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட
கட்சித் தலைவர்கள், தேர்தல் வரும் சமயங்களில் மட்டுமே, கிறிஸ்துமஸ்
உள்ளிட்ட விழாக்களில் பங்கேற்று, வாக்குறுதிகளை அளிக்கின்றனர். இதில் எந்த
கட்சி வெற்றி பெற்றாலும், அவர்கள் வெற்றியை சிறுபான்மை மக்கள் தான்
நிர்ணயிக்கின்றனர். ஆனால், சிறுபான்மை இன மக்களுக்காக, யாரும், எதையும்
செய்வதில்லை.

ஜனநாயக மக்கள் கட்சித் தலைவர் ஐசக்

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat Jan 22, 2011 12:58 pm

ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை, 30
ரூபாய்க்கு தர முடியும். ஆனால், மத்திய - மாநில அரசுகள் விதிக்கும் அதிக
வரி விதிப்பால் தான், பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் மகேந்திரன்

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat Jan 22, 2011 1:02 pm

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் அரசு
சார்பில் 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கி விவசாயத்தை ஊக்கப்படுத்த
வேண்டும். இதனை சொல்வது இந்த ராமதாசும், பா.ம.க.,வும்தான். அதற்கு பா.ம.க.,
ஆட்சிக்கு வர வேண்டும். இது மக்களுக்கு புரிய மாட்டேங்குது,

பாமக நிறுவனர் ராமதாஸ்

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat Jan 22, 2011 1:04 pm

தமிழக சட்டசபை தேர்தலில், யாருடன் கூட்டணி, தனித்துப் போட்டியா என்பது குறித்து வரும் 29ம் தேதிக்கு பின் தெரிவிப்போம்,''

பா.ஜ., மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat Jan 22, 2011 1:06 pm

என்னைப் போல, உங்களுக்கு ஒரு நல்ல
தலைமையும், உங்களைப் போல எனக்கு ஒரு நல்ல தொண்டர்களும் வேறு எங்கும் இல்லை.
தமிழகத்தில் தமிழர்கள் உயிருடன் இருக்க வேண்டுமானால், தமிழகத்தில் சட்டசபை
தேர்தலில் தி.மு.க., வெற்றி பெறக் கூடாது.

மதிமுக பொதுச் செயலர் வைகோ

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat Jan 22, 2011 1:08 pm

கள்ளில் குறைந்த அளவே ஆல்கஹால் உள்ளது.
எனவே கள்ளை விற்க அனுமதிக்க வேண்டும். தமிழக அரசு பால் வியாபாரம் செய்வது
போல கள்ளையும் கொள்முதல் செய்து டின்கள், கேன்களில் அடைத்து விற்க
வேண்டும்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 2 0001-3
Sponsored content

PostSponsored content

Page 2 of 14 Previous  1, 2, 3 ... 8 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக