புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியா-தெ.ஆ. தொடரை இழந்தது இந்தியா..!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
போர்ட் எலிசபெத்:
இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் போட்டி இன்று
நடக்கிறது. இதில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில், தென் ஆப்ரிக்க
மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி, வரலாறு படைக்கலாம்.
தென்
ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்
பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என
தொடரில் முன்னிலை வகிக்கிறது. நான்காவது போட்டி, போர்ட் எலிசபெத் நகரில்
உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில், பகலிரவு ஆட்டமாக இன்று
நடக்கிறது.
பார்த்திவ் வாய்ப்பு:
முதல்
போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, அடுத்த இரண்டு போட்டிகளில் எழுச்சி
கண்டது. ஆனாலும், சச்சின், சேவக், காம்பிர் இல்லாத நிலையில், அணியின்
துவக்கம் பலவீனமாக உள்ளது. தமிழக வீரர் முரளி விஜய் தொடர்ந்து
சொதப்புகிறார். இதையடுத்து இன்று துவக்க வீரராக பார்த்திவ் படேல்
களமிறக்கப்படலாம். இளம் வீரர் விராத் கோஹ்லி நம்பிக்கை அளிக்கிறார்.
"மிடில்-ஆர்டரில்' சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், கேப்டன் தோனி உள்ளிட்டோர்
அதிக ரன் சேர்க்க வேண்டும்.
யூசுப் அதிரடி:
யூசுப்
பதான், இக்கட்டான நிலையில் சிறப்பாக விளையாடுகிறார். கடந்த போட்டியில்
வெற்றிக்கு வித்திட்ட இவரது அதிரடி ஆட்டம், இன்றும் தொடரலாம். ஹர்பஜன்
சிங், "ஆல்-ரவுண்டராக' சாதிப்பது, பேட்டிங் பலத்தை அதிகரிக்கிறது.
முனாப் முன்னேற்றம்:
இத்தொடரில்
இந்திய அணியின் பந்துவீச்சு நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. முனாப் படேல்,
ஜாகிர் கான் உள்ளிட்ட வேகப்பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்துவீசி எதிரணி
பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். "சுழலில்' ஹர்பஜன்
அசத்துகிறார்.
ஆம்லா ஏமாற்றம்:
தென்
ஆப்ரிக்க அணிக்கு துவக்க வீரர் ஆம்லா ஏமாற்றம் அளித்து வருவது பின்னடைவான
விஷயம். கேப்டன் ஸ்மித், பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கிறார். காயம்
காரணமாக "ஆல்-ரவுண்டர்' காலிஸ் இல்லாதது பாதிப்பை ஏற்படுத்துகிறது.
டிவிலியர்ஸ், டுமினி உள்ளிட்டோர் சோபிக்க தவறுகின்றனர்.
மிரட்டல் வேகம்:
தென்
ஆப்ரிக்க அணியின் பலம் வேகப்பந்துவீச்சாளர்கள் தான். ஸ்டைன், மார்கல்,
டிசோட்சபே அடங்கிய மூவர் கூட்டணி, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி
அளிக்கிறது. டுமினி, போத்தாவின் "சுழல்' இதுவரை எடுபடவில்லை.
தொடரை
கைப்பற்ற இந்தியாவும், சொந்த மண்ணில் சாதிக்க தென் ஆப்ரிக்காவும் தயாராக
இருப்பதால், ரசிகர்கள் மீண்டும் ஒரு முறை ஆக்ரோஷமான மோதலை
எதிர்பார்க்கலாம்.

இந்திய அணி தொடரை வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- GuestGuest
நம்பிக்கை நடக்க வேண்டுவோம்.
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ஆனால் இன்று மழை பெய்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாமே ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பதானின் சதம் வீண்: தொடரை இழந்தது இந்தியா
செஞ்சூரியன், ஜன.23: இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது தென்னாப்பிரிக்கா.
இந்திய
வீரர் யூசுப் பதான் அதிரடியாக விளையாடி சதமடித்தபோதும், மற்ற வீரர்கள்
சிறப்பாக விளையாடாததால் இந்தியா தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம்
தென்னாப்பிரிக்க அணி 3-2 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. டாஸ் வென்ற
இந்திய கேப்டன் தோனி பீல்டிங்கைத் தேர்வு செய்தார். தென்னாப்பிரிக்க வீரர்
ஸ்மித் 7 ரன்களில் ஜாகீர்கான் பந்துவீச்சில் வீழ்ந்தார். பின்னர் வான்
விக், ஆம்லாவுடன் ஜோடி சேர்ந்தார். ஆம்லாவும், வான் விக்கும் அடுத்தடுத்து
அரைசதமடித்தனர்.
அணியின் ஸ்கோர் 113 ரன்களை எட்டியபோது வான் விக் 56
ரன்களில் யுவராஜ் பந்துவீச்சில் வீழ்ந்தார். பின்னர் வந்த டிவில்லியர்ஸ்
11 ரன்களில் ஆட்டமிழந்தபோதும், டுமினி 35 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
42-வது ஓவரில் மழையால் ஆட்டம் தடைபட்டது.
இதையடுத்து
46 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. தென்னாப்பிரிக்கா 46 ஓவர்களில் 9
விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் குவித்தது. ஆம்லா 116 ரன்கள் எடுத்து
ஆட்டமிழக்காமல் இருந்தார். டக் வொர்த் லீவிஸ் முறைப்படி 46 ஓவர்களில்
இந்தியாவுக்கு 268 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர்
களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 5, கோலி 2, தோனி 5, பார்த்திவ்
பட்டேல் 38, யுவராஜ் 8, ரெய்னா 11 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 6
விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டது.
இருப்பினும் பதான் அதிரடியாக விளையாடினார். அவ்வப்போது சிக்ஸர்களையும்,
பவுண்டரிகளையும் விளாசி தென்னாப்பிரிக்க வீரர்களை திகைக்க வைத்தார். அவர்
68 பந்துகளில் சதமடித்தார். 70 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன்
105 ரன்கள் சேர்த்து பதான் ஆட்டமிழந்தார்.
இறுதியில் இந்திய அணி
40.2 ஓவர்களில் 234 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் தென்னாப்பிரிக்கா
34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது.
மோர்கல் ஆட்டநாயகனாகவும், ஆம்லா தொடர்நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

பதானின் ஆட்டம் அடைமழை பொலிந்தது போன்று இருந்தது
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
maniajith007 wrote:வட போச்சே
நினைப்பு எல்லாம் அதுலதான் இருக்கா ? ஆனாலும் நன்றாக விளையாடியது இரு அணிகளும்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணிக்கு வாழ்த்துகள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2