புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 Poll_c10இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 Poll_m10இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 Poll_c10 
46 Posts - 70%
heezulia
இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 Poll_c10இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 Poll_m10இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 Poll_c10 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 Poll_c10இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 Poll_m10இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 Poll_c10 
8 Posts - 12%
mohamed nizamudeen
இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 Poll_c10இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 Poll_m10இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 Poll_c10இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 Poll_m10இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 Poll_c10 
211 Posts - 75%
heezulia
இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 Poll_c10இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 Poll_m10இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 Poll_c10இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 Poll_m10இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 Poll_c10இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 Poll_m10இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 Poll_c10 
8 Posts - 3%
prajai
இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 Poll_c10இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 Poll_m10இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 Poll_c10இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 Poll_m10இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 Poll_c10இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 Poll_m10இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 Poll_c10இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 Poll_m10இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 Poll_c10இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 Poll_m10இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 Poll_c10இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 Poll_m10இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jan 21, 2011 12:11 pm

First topic message reminder :

பழைய தமிழ் மன்னர்களின் அரச சின்னங்கள்
பாண்டியர் - இணை கயல்கள், ஆனால் பாண்டிய நாடு வானம் பார்த்த பூமி
மதுரை ராமநாதபுரம் திருநெல்வேலி மாவட்டங்களைக் கொண்டது. அங்கு ஏன் மீன் சின்னம்?

சோழ வள நாடு= வயலும் வயல் சார்ந்த நிலம் காடுகளற்ற தேசம் . அங்கு ஒற்றைக் காலைத் தூக்கிய நிலையில் புலி சோழர்களது சின்னம். அது ஏன்?

சேரர்கள் நாடு : மேல் நோக்கிய முனையுள்ள அம்புடன் கூடிய வில். இருக்கிறதை விட்டுப் பறக்கிறதைப் பிடிக்கலாமா? ஏன் மேல் நோக்கிய அம்புடன் கூடிய வில் சேரர்களுக்கு,



விடை அறிந்தோர் சொல்ல வேண்டுகிறேன்


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Jan 21, 2011 6:20 pm

அறிய விசயங்களை நந்திதாக்கா மூலமாக அறிந்து உள்ளோம்.. இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 677196
சின்னங்களின் கல்வெட்டுகளின் புகைப்படம் இருந்தால் அறியத்தரவுங்கள் அக்கா..!



avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Jan 21, 2011 8:39 pm

திரு தமிழன் அவர்களுக்கு


வணக்கம்


முதலில் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்,நான் முழுமையான ஆராய்ச்சியாளரோ கல்வெட்டுஆய்வாளரோ இல்லை, எனக்குக் கிடைத்த விடயங்களைஈகரையில் பதிவு செய்ய விரும்புகிறேன்,எனினும் தாங்கள் கேட்டுள்ளவைகளைப் பெறமுயற்சிக்கிறேன், ஆனால் தமிழகத்தின் துரதிருஷ்டம்பழைய கல்வெட்டுக்கள் திருக்கோயில்களில் தான்இருக்கின்றன. அவைகளின் முக்கியத்துவம் அறியாமல்திருப்பணி செய்பவர்கள் கல்வெட்டுக்களைச் சரித்திரம் என்று அறியாமல் சிலவற்றைச் சிதைத்தும் இடம்மாற்றியும் பயன் படுத்தி உள்ளனர், சில காலத்தால்அழிந்த நிலையிலும் உள்ளன, எடுத்துக்காட்டாகத்தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னர்ராசராசனுடைய சமாதி பற்றிய கல்வெட்டு அருகிலுள்ளஒரு திருக்கோயிலில் திருக்கோயில் கதவினைத்தாங்கும் தூணாக நிறுத்தப் பட்டுள்ளது, எனக்குத்தக்க ஆதாரத்துடன் கிடைத்தால் ஈகரையில் பதிவுசெய்வேன், ராச ராசன் சமாதி பற்றிய கல்வெட்டுஇருக்கும் இடத்தைக் கீழ்க் கண்ட தளத்தைப் பார்த்து
அறியவும்.



என்றும் மாறா அன்புடன்


நந்திதா


https://www.youtube.com/watch?v=0GqmsZIwNkY&playnext=1&list=PL42AB292175783B6C&index=26

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Jan 21, 2011 8:55 pm

நன்றிகள் அக்கா.. இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 678642 இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 3 678642



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 21, 2011 9:16 pm

nandhtiha wrote:அன்புச் சகோதரி கிருஷ்ணம்மாவுக்கு வணக்கம்
தாங்கள் திவ்ய கவி அழகிய மணவாள தாசர் என்னும் பெரும் புலவர் எழுதியுள்ள அஷ்டப் பிரபந்தம் என்னும் நூல் தொகுப்பில் உள்ள நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி படித்திருக்கிறீர்களா? அஷ்டப் பிரபந்தம் படித்தவர் அரைக் கவி என்ற சொல்லடை அனைவரும் அறிந்ததே.
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

வணக்கம் நந்திதா புன்னகை நீங்கள் குறிப்பிடும் நூலை தேடி படிக்கிறேன் , ஆனால் இங்கு எதற்க்கு அதை சொன்னீர்கள் என் புரியவில்லை , தயவு செய்து விளக்கவும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Jan 21, 2011 9:56 pm

அன்புச்சகோதரிக்கு வணக்கம்
தவறு நேர்ந்து விட்டது, ஈகரை அன்பர்களில் ஒருவர் 108 திவ்ய தேசத்தைப் பற்றி வினவி இருந்தார்கள் அவர்களுக்குப் போக வேண்டிய பதிவு தங்களுக்கு வந்து விட்டது, என்னிடம் அந்த நூல் உள்ளது, சிரமத்துக்கு மன்னிக்கவும்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 21, 2011 10:24 pm

புன்னகை no problem Nandithaa, it is ok புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக