புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது
Page 1 of 1 •
சர்ச்சைக்குரிய மலாய் இலக்கியப் பாடப்புத்தகமான இண்டர்லோக்கை தடை செய்யுமாறு அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்வதற்காக மனித உரிமைக் கட்சி ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தின் போது ஒன்பது பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கலவரம் மூண்டது.
கைது செய்யப்பட்டவர்களில் அந்தக் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் எஸ் ஜெயதாஸும் ஒருவர் ஆவார்.
தைப்பூசக் கொண்டாட்டங்களை ஒட்டி கோவில் வளாகத்துக்குள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், வந்து சேர்ந்திருப்பதாக அறிவிக்கப்பட்ட வேளையில் அந்த வளாகத்துக்கு வெளியில் அந்த மனித உரிமைக் கட்சியைச் சேர்ந்த 20 உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெயதாஸ் பத்திரிக்கை அறிக்கையை வாசித்துக் கொண்டிருந்த வேளையில் சீருடை அணிந்த இரண்டு டஜன் போலீஸ்காரர்களும் கலகத் தடுப்புப் போலீசாரும் சாதாரண உடையில் இருந்த போலீஸ்காரர்களும் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முனைந்தனர்.
பத்திரிக்கை அறிக்கையை தாம் வாசித்து முடித்ததும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து செல்வர் என ஜெயதாஸ் போலீசாரிடம் கூறினார்.
சாதாரண உடையில் இருந்த போலீஸ் அதிகாரி என நம்பப்படும் ஒருவர் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி சத்தம் போட்டு அவர்களைத் தள்ளத் தொடங்கியதும் கைகலப்பு மூண்டது.
கரும் நீல நிறச் சட்டை அணிந்திருந்த அந்த நபர் அருகில் இருந்தவர்கள் தம்மைப் படம் எடுப்பதைத் தடுப்பதற்கும் முயன்றார். அவரது சட்டையின் பின்புறத்தில் “நர்கோட்டிக்” என்னும் சொல் அச்சிடப்பட்டிருந்தது. முன்பகுதியில் போலீஸ் சின்னத்தைப் போன்ற ஒன்றும் காணப்பட்டது. அவர் பின்னர் சீருடை அணிந்திருந்த அதிகாரிகளுக்கு இடையில் நின்று கொண்டிருக்கக் காணப்பட்டார்.
அது கலைந்து செல்லவிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் ஆத்திரத்தைக் கிளப்பி விட்டது. அவர்கள் பத்துமலைக் கோவில் நுழைவாயிலுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த போலீஸ் தடுப்புக்களை மீறிச் செல்ல முயன்றனர்.
இரண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர்களுடைய சட்டையைக் கொண்டு இழுத்துச் செல்லப்பட்டனர். பின்னர் எட்டு அதிகாரிகள் (பெரும்பாலோர் சாதாரண உடையில் இருந்தனர்) அவர்களை தரையில் மடக்கி வைத்தனர்.
எழுவதற்கு முயன்ற இரண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் மேல் சில போலீஸ் அதிகாரிகள் காலை வைத்துக் கொண்டு நின்றதும் தெரிந்தது.
அந்தச் சம்பவங்களைப் பதிவு செய்வதிலிருந்து பொது மக்களும் பத்திரிக்கையாளர்களும் தடுக்கப்பட்டனர்.
ஜெயதாஸுடன் சிலாங்கூர் மனித உரிமைக் கட்சித் தலைவர் செல்வம், டி ராஜா, டி சாமி, சிஎப் மணி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் எட்டுப் பேர் மனித உரிமைக் கட்சி உறுப்பினர்கள் என்றும் இன்னொரு அடையாளம் தெரியாத மலாய்க்காரர் என்றும் ஹிண்ட்ராப் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பத்துமலை வளாகத்துக்குள் நுழைய முயன்ற மற்ற பலருக்கு கைவிலங்கிடுவதற்கு முயற்சி செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அந்த நபர்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அவர்கள் அப்போதுதான், தங்களை தலையை மொட்டையடித்துக் கொண்டது போலத் தோன்றியது. அவர்கள் மற்ற ஆர்ப்பாட்டக்காரர்களைப் போன்று ஆரஞ்சு நிற சட்டையை அணிந்திருந்தனர்.
தாங்கள் பிரார்த்தனை செய்வதற்காக கோவிலுக்குள் செல்ல விரும்புவதாக அவர்கள் திரும்பத் திரும்பப் போலீஸ் அதிகாரிகளிடம் கூறினர்.
“இந்தியர்களை மிரட்ட வேண்டாம்”
கைகலப்புக்கு முன்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் துண்டுப் பிரசுரங்களை பக்தர்களுக்கு விநியோகம் செய்தனர். “இண்டார்லோக்கை ரத்துச் செய்யுங்கள்”, “தமிழ் இளைஞர்கள் பிஎன்னை ஆதரிக்கவில்லை”, “எங்களுக்கு நீதி வேண்டும்”,”‘இண்டர்லோக் மரியாதைக் குறைவான மனிதரால் எழுதப்பட்டது” எனக் கூறும் சுலோகங்களைக் கொண்ட அட்டைகளையும் அவர்கள் வைத்திருந்தனர்.
அவர்கள் “எங்களுக்கு நீதி வேண்டும்”, “இண்டர்லோக்கை ரத்துச் செய்யுங்கள்”,”‘இந்தியர்களை மிரட்ட வேண்டாம்” என்றும் முழங்கினார்கள்.
“இந்திய சமூகத்தினரின் வழி முறைகள் மீது அவதூறு கூறுவதால்” அந்த இண்டர்லோக் புத்தகம் எஸ்பிஎம் பாடத்திட்டத்திலிருந்து மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் என மனித உரிமைக் கட்சி விரும்புவதாக தமது பத்திரிக்கை அறிக்கையில் ஜெயதாஸ் கூறினார்.
“ஒடுக்கப்பட்ட வறுமையால் விளைந்த பிரச்னைகள்- முதலில் பிரிட்டிஷ்காரரகள் காரணம், பின்னர் அதனை மலேசிய மேல் வர்க்கத்தினர் அதனைத் தொடர்ந்தனர்- சாதாரண இந்தியக் கதாபாத்திரங்கள் மூலம் அவை சித்திரிக்கப்பட்டுள்ளன. முரண்பாடாக இந்திய சமூகத்தைக் காட்டி அவர்களை ஒடுக்கப்பட்டவர்களாகவும் அடிமைகளாகவும் வைத்திருப்பதற்கு மேற்கொள்ளப்படும் மறைமுகமான குறும்புத்தனமான முயற்சி அது”, என்றும் அவர் கூறினார்.
அந்தப் புத்தகம் தேர்வு செய்யப்பட்ட முறை மீது விசாரனை நடத்தப்பட வேண்டும் என்றும் எதிர்காலத்தில் இது போன்று நிகழ்வதை எப்படித் தவிர்க்கலாம் என்பதையும் அரசாங்கம் விளக்க வேண்டும் என மனித உரிமைக் கட்சி விரும்புகிறது.
“அந்தப் புத்தகத்தில் பல பொய்கள் உள்ளன. ஆகவே அது முறையான இலக்கியப் பிரிவில் கூட சேர்க்க முடியாது… இது தொடரக்கூடாது… ஒரே மலேசியா அல்லது இல்லாவிட்டாலும்”, என்று ஜெயதாஸ் குறிப்பிட்டார்.
தேசிய இலக்கியவாதியான அப்துல்லா ஹுசேன் அந்த இண்டர்லோக் புத்தகத்தை எழுதியுள்ளார். சுதந்திரத்துக்கு முன்பு இருந்த மலாயா சூழ்நிலையை அடித்தளமாகக் கொண்டு புனையப்பட்ட அந்த புத்தகத்தில் மணியம் என்னும் கதாபாத்திரம் இடம் பெற்றுள்ளார். பறையா ஜாதியைச் சேர்ந்தவர் என்று வருணிக்கப்பட்ட அவர், தமது தாய்நாடான இந்தியாவிலிருந்து இங்கு வந்த பின்னர் ஜாதி முறையிலிருந்து விடுபட்ட நிம்மதியைப் பெறுகிறார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
எஸ்பிஎம் பாடத் திட்டத்திலிருந்து “இண்டர்லோக்” புத்தகத்தை அகற்றுமாறு மற்ற இந்திய அரசியல் கட்சிகளும் அரசு சாரா அமைப்புகளும் நெருக்குதலை அதிகாரித்து வரும் வேளையில் மனித உரிமைக் கட்சியின் ஆர்ப்பாட்டம் நிகழ்ந்துள்ளது.
தெனாங் இடைத் தேர்தலில் பிஎன் வேட்பாளரை அறிவிப்பதற்காக நேற்று தெனாங் சென்றிருந்த துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான முஹைடின் யாசினிடம் அந்த விவகாரம் பற்றி வினவப்பட்டது.
அந்த விஷயம் பற்றி தாம் விரைவில் ஒர் அறிவிப்பை வெளியிடப் போவதாக அவர் சொன்னார்.
மலேசியாஇன்று!http://www.malaysiaindru.com/?p=64499

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» கைது பயத்தில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காத தி.மு.க., நிர்வாகிகள்
» மதுரையில் நடந்த பாமக ஆர்ப்பாட்டத்தில் 19 பேர் மட்டுமே பங்கேற்பு
» இண்டர்லோக் போராட்டம்: நாடாளுமன்ற உறுப்பினர் மனோகரன் கைது செய்யப்பட்டார்

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1