புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:00

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 10:59

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 13:46

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:09

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:02

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:23

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:07

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:06

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:05

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அழுதாள் ஈழ அன்னை Poll_c10அழுதாள் ஈழ அன்னை Poll_m10அழுதாள் ஈழ அன்னை Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
அழுதாள் ஈழ அன்னை Poll_c10அழுதாள் ஈழ அன்னை Poll_m10அழுதாள் ஈழ அன்னை Poll_c10 
35 Posts - 36%
T.N.Balasubramanian
அழுதாள் ஈழ அன்னை Poll_c10அழுதாள் ஈழ அன்னை Poll_m10அழுதாள் ஈழ அன்னை Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
அழுதாள் ஈழ அன்னை Poll_c10அழுதாள் ஈழ அன்னை Poll_m10அழுதாள் ஈழ அன்னை Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
அழுதாள் ஈழ அன்னை Poll_c10அழுதாள் ஈழ அன்னை Poll_m10அழுதாள் ஈழ அன்னை Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
அழுதாள் ஈழ அன்னை Poll_c10அழுதாள் ஈழ அன்னை Poll_m10அழுதாள் ஈழ அன்னை Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
அழுதாள் ஈழ அன்னை Poll_c10அழுதாள் ஈழ அன்னை Poll_m10அழுதாள் ஈழ அன்னை Poll_c10 
2 Posts - 2%
prajai
அழுதாள் ஈழ அன்னை Poll_c10அழுதாள் ஈழ அன்னை Poll_m10அழுதாள் ஈழ அன்னை Poll_c10 
2 Posts - 2%
Manimegala
அழுதாள் ஈழ அன்னை Poll_c10அழுதாள் ஈழ அன்னை Poll_m10அழுதாள் ஈழ அன்னை Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
அழுதாள் ஈழ அன்னை Poll_c10அழுதாள் ஈழ அன்னை Poll_m10அழுதாள் ஈழ அன்னை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழுதாள் ஈழ அன்னை Poll_c10அழுதாள் ஈழ அன்னை Poll_m10அழுதாள் ஈழ அன்னை Poll_c10 
401 Posts - 48%
heezulia
அழுதாள் ஈழ அன்னை Poll_c10அழுதாள் ஈழ அன்னை Poll_m10அழுதாள் ஈழ அன்னை Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
அழுதாள் ஈழ அன்னை Poll_c10அழுதாள் ஈழ அன்னை Poll_m10அழுதாள் ஈழ அன்னை Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
அழுதாள் ஈழ அன்னை Poll_c10அழுதாள் ஈழ அன்னை Poll_m10அழுதாள் ஈழ அன்னை Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
அழுதாள் ஈழ அன்னை Poll_c10அழுதாள் ஈழ அன்னை Poll_m10அழுதாள் ஈழ அன்னை Poll_c10 
28 Posts - 3%
prajai
அழுதாள் ஈழ அன்னை Poll_c10அழுதாள் ஈழ அன்னை Poll_m10அழுதாள் ஈழ அன்னை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அழுதாள் ஈழ அன்னை Poll_c10அழுதாள் ஈழ அன்னை Poll_m10அழுதாள் ஈழ அன்னை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அழுதாள் ஈழ அன்னை Poll_c10அழுதாள் ஈழ அன்னை Poll_m10அழுதாள் ஈழ அன்னை Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அழுதாள் ஈழ அன்னை Poll_c10அழுதாள் ஈழ அன்னை Poll_m10அழுதாள் ஈழ அன்னை Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
அழுதாள் ஈழ அன்னை Poll_c10அழுதாள் ஈழ அன்னை Poll_m10அழுதாள் ஈழ அன்னை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழுதாள் ஈழ அன்னை


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon 5 Jul 2010 - 14:29

வீசியகாற்று மொருகணம்நின்றுபின் வீசிவிரைந்து சென்றான்
வாசமெழும்மலர் தானும்மலர்ந்திடும் வண்ணம் மறந்துநின்றாள்
மேவியேவானில் எழுந்தவெய்யோன் கணம்வீசு மொளிமறந்தான்
தாவும்கடல்அலை கூடமறந்தொரு நாழிஉறைந் திருந்தாள்

பாடும்பறவைகள் கீதம்நிறுத்திஓர் சோகம்தன்னில் இழைய
வாடும்முளம்கொண்டு கோலமயில்தன் தோகைசுருட்டி வைக்க
ஏனென்றுஎண்ணி இங்குமங்கும்பார்க்க பேரிடிமின்ன லுடன்
வானிடிந்துதலை வீழ்ந்ததெனபெரும் கோலமெதிரில் கண்டேன்

பூசும்சந்தணமென் மேனியிலேவெறும் புழுதிபோர்த் திருக்க
பாசமொளிர்விழி மீதினிலேபெரும் நீர்வழிந்தோடி நிற்க
பேசும்செந்தமிழ்சொல் வாயினிலேஐயோ போதுமே துன்பமென
கூவித்துடித்தெங்கள் ஈழஅன்னைபடு வேதனையில் கிடந்தாள்

பாவிகள்செய்த கோலமதைகண்ணால் பார்க்க முடியவில்லை
தூய் தமிழ்மற வீரர்கள் பெற்றவள்மேனி துவண்டிருக்க
தாயவள் தங்க சிலம்பிடும் கால்களில் சங்கிலி கோர்த்து வைத்தே
பூவெனும் கைகள் பிணைத்தே விலங்கிட்டுப் பின்னிகிடந்தன காண்

பேயில் இழிந்த பிறவிகள் செய்ததோர் கோரம்கொடுமையினால்
வாழும்சுதந்திரம் தானிழந்து தலைவைக்கும் முடி இழந்து
நாவிற் துடித்துப் பதறுங் குரலெடுத்தாஆ..என் திருமகனே
பாவிகள்செய்யும் கொடுமைகள் எல்லையை மீறிய தென்றழுதாள்

நீதிஇழந்தோம் நினைவிழந்தோம் கொண்டநிம்மதி தானிழந்தோம்
பாதிமனிதஉயிர் இழந்தோம்எல்லை காத்தபடைஇழந்தோம்
தேசமிழந்தோம் திறையிழந்தோம் திக்குநாலு மிழந்தவராய்
வாழும்உரிமையும் வார்த்தையுமின்றி வஞ்சனையில் அழிந்தோம்

ஓவென்றழுதிட்டஈழ அன்னைமீண்டும் ஓர்பெருமூச்சு விட்டு
மாபெரும்வீர மைந்தர்கள்போயினர் மண்ணுள் விதையெனவே
மாவுலகும் ஒரு சேர எழுந்தொரு சாவினை புன்னகைத்து
தேனில்விஷமிட்டு தந்தார்சுதந்திர வாழ்வென்னும் எம்பசிக்கு

ஆவனசெய்தென்னை மீட்டிடாஎன்று அன்னைதுடித்துநின்றாள்
வேதனையில் மனமுள்ளேஅழுதிடத் தாயே தமிழன்னையே
மோசமிழைத்தவர் நான்கு திசையும் நிறைந்தனர் நம்மீழமோ
தேசமெங்கும் மொழிமாறித் திரிந்து சிங்ஈழம் என்றானதம்மா

பேர் பொறித்த தமிழ்வீதிப் பலகைகள் மாறிமொழி சொல்லுதே
தேரிருக்கும் திருக்கோவிலுக்குள் புத்தசாமி குடி போனதே
ஆலமரத்தடி ஆனைமுகத்தானும் அர்த்த நடு ராத்திரி
போதிமரத்தை பிடுங்கிநட்டுவைத்து போனஇடம் அறியோம்

தத்திநடக்கும் குழந்தை மணல் வீடு கட்டக் குழிபறித்தால்
புத்த சின்னமொன்று உள்ளேயிருக்குது தொன்மைபழமை என்றார்
கட்டியொரு கோவில் நட்டுமரம் அரசத்தனையும் புரிந்தே
அத்தைபாட்டி பூட்டன் சொத்துஎமதென்று பச்சைப்பொய் கூறுகிறார்

மெல்லத்தமிழ் இனி சாகுமென்றார் ஈழ மண்ணில்நடக்கிறதே
வெல்லத்திறனை யிழந்துவிட்டோம் எனவேதனையில் அழுதேன்
இல்லை மறந்திடு என்றும் அறம் வெல்லும் நீதி தழைத்து நிற்கும்
கல்லென உள்ளத்துறுதிகொள்ளு செய்யும்காரிய மாற்றிவிடு

நல்லன என்றும் நடந்துவரும் நல்லஅல்லனபாய்ந்துவரும்
செல்வதும்தீது சீறி மறைந்திட நீதிநிலைத்து நிற்கும்
கொல்லவல்ல தமிழ், கூட்டி உலகத்தின்முன்னே எனை நிறுத்து
நல்லவர் காதில் நடந்ததைக் கூறுநம் நாடு பிழைத்துவிடும்.

எல்லாம் சிவன்செயல் என்றுநினைத்து உன்கண்களயர்ந்து நின்றால்
வல்லவிதி நம்மை ஏய்த்துவிடும் இன்றே துள்ளி எழுந்திரடா
சொல்லு உலகமுன் நீதி எங்கேயென்று கைகள் உயர்த்து கத்து
எல்லைகடந்திடுமுன்னே எனதுயிர் வெல்ல வழிசெய் என்றாள்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon 5 Jul 2010 - 15:20

அழுதாள் ஈழ அன்னை 678642 அழுதாள் ஈழ அன்னை 678642 அழுதாள் ஈழ அன்னை 678642




அழுதாள் ஈழ அன்னை Power-Star-Srinivasan
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue 14 Dec 2010 - 18:52

ஈழ மண்ணின் அவலத்தை எடுத்துரைக்கும் கவிதை ... நன்றி ஐயா......

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed 15 Dec 2010 - 14:58

அருமை அழுதாள் ஈழ அன்னை 677196

lijo
lijo
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 18/12/2010

Postlijo Wed 19 Jan 2011 - 18:22

தமிழீழ தாயக தவிப்பு உணர்கிறோம் நன்றி ஐயா

avatar
Guest
Guest

PostGuest Wed 19 Jan 2011 - 20:24

தமிழ் ஈழம் விரைவில் மலரும் .....பதிவிற்கு நன்றிகள்

sakir
sakir
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 18/12/2010

Postsakir Thu 20 Jan 2011 - 2:30

மதன்கார்த்திக் wrote:தமிழ் ஈழம் விரைவில் மலரும் .....பதிவிற்கு நன்றிகள்
சியர்ஸ் சியர்ஸ்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu 20 Jan 2011 - 12:04

ஈழத்தாய்க்கு சமர்ப்பித்த பாராட்டுக்களும் ஏக்கமும் எதிர்பார்ப்பும் மிகுந்த அழகிய இலக்கியத்தை ரசித்து மகிழ்ந்தேன் கிரிகாசன்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக