புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வாரா விஜய்?
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நடிகர் விஜய் தந்தை என்னை சந்தித்தார். அதிமுகவுக்கு ஆதரவாக விஜய் பிரசாரம் செய்வாரா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
நேற்று மாலை அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்கு வந்தார் ஜெயலலிதா. வழக்கம் போல அவருக்கு கட்சியினர் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். பின்னர் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஜெயலலிதா முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.
அதன் பின்னர் ஜெயலலிதா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஜெயலலிதா பதிலளிக்கையில்,
ஒவ்வொரு கட்சியாகப் பேசி வருகிறோம்
கூட்டணி தொடர்பாகவும், தொகுதிப் பங்கீடு தொடர்பாகவும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. கார்த்திக் தலைமையில் இயங்கும் கட்சியுடன் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை இன்று முடிந்து, அவரது கட்சி அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரிப்பது என்ற முடிவெடுத்துள்ளது. மற்ற கட்சிகளுடன் கூட்டணி சேருவது குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டதும் ஒவ்வொன்றாக உங்களுக்கு அறிவிக்கப்படும்.
காங்கிரஸ் அரசு மக்களுக்கு எதிராக எப்போது எல்லாம் செயல்பட்டிருக்கிறதோ அப்போது எல்லாம் அதை எதிர்த்து போராட கருத்து தெரிவிக்க ஒரு போதும் நாங்கள் தயங்கியது இல்லை. காங்கிரஸ்-அ.தி.மு.க. கூட்டணி வரும் என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை.
வேறு வழியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
திமுக அரசு இதுவரை அறிவித்த திட்டங்களும் சரி, இனிமேல் அறிவிக்க உள்ள திட்டங்களும் சரி, மக்கள் இந்த அரசு மீது வெறுப்பு கொண்டு, வேறு வழி இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இதுவரை கண்டிராத விலைவாசி உயர்வு, மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீரழிவு, மணல் கொள்ளை, ஒட்டுமொத்தத்தில் மக்கள் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லாமல் பட்டபகலிலேயே கொலைகள் கொள்ளைகள் நடக்கின்றன. இதை கண்டும் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, போன்ற மக்கள் விரோத நிலைமைகள் சட்டமன்ற தேர்தலில் மக்களுக்கு எடுத்துக்கூறப்படும்.
மக்கள் இருளில் மூழ்கிக் கிடக்கிறார்கள். யாராவது வந்து நம்மை கைத்தூக்கிவிடமாட்டார்களா? இந்த இருளில் இருந்து காப்பாற்றி நம்மை யாராவது வெளிச்சத்துக்கு கொண்டுவரமாட்டார்களா. பிரச்சினைக்கு யாராவது தீர்வு கண்டு நம்மை எல்லாம் வளமாக வாழவைக்கமாட்டார்களா? என்று மக்கள் ஏங்கி கொண்டிருக்கிறார்கள். இதை எல்லாம் மக்களுக்கு எங்களது சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின்போது எடுத்துக் கூறுவோம்.
நடிகர் விஜய்யின் தந்தை என்னை சந்தித்துப் பேசினார். தேர்தலின்போது விஜய் அதிமுகவுக்காக பிரசாரம் செய்வாரா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்த தவறும் நடக்கவில்லை என்று கபில் சிபல் கூறுவது மிகவும் கண்டனத்துக்குரியது. மத்திய தணிக்கை குழு என்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாகும். அப்படி இருக்கும் போது மத்திய மந்திரி கபில்சிபல் தணிக்கை குழு அறிக்கை தவறானது என்று கூறுவது, மிகவும் கண்டனத்துக்குரியது. இது அரசியல் அமைப்புக்கு எதிரானது என்றே சொல்லலாம்.
பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறேன். கடந்த வாரம்தான் பெட்ரோல் விலை 3 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டது. ஒரு மாதம் ஆவதற்குள் ரூ.2.50 உயர்த்தி உள்ளனர். நாளை டெல்லியில் கம்ïனிஸ்டு கட்சிகள், அ.தி.மு.க., தெலுங்கு தேசம் போன்ற கட்சிகள் எல்லாம் கூடி அகில இந்திய அளவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்.
ஆட்சி செய்ய தகுதிபடைத்த ஒரே கட்சி அ.தி.மு.க.தான்
இன்று பல்வேறு கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் ஆயிரக்கணக்கான பேர் சேர்ந்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதிகள் 50 பேர் சேர்ந்துள்ளனர். இது மக்களுக்கு அ.தி.மு.க. மீது நம்பிக்கை இருக்கிறது என்பதை காட்டுகிறது. ஏன் என்றால் தமிழ்நாட்டை ஆட்சி செய்ய தகுதிபடைத்த ஒரே கட்சி அ.தி.மு.க. என்றுதான் மக்கள் முடிவுக்கு வந்துள்ளனர் என்றார் ஜெயலலிதா
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
SK wrote:மக்களுக்கு ஏதாவது நல்லது நடந்தால் சரி
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இருக்கிற கொள்ளில எந்த கொள்ளி நல்ல கொள்ளின்னுதான் மக்கள்
பார்த்துட்டு இருக்காங்க. அதனலா அ.தி.மு.க வுக்கு யார் வந்து பிரச்சாரம் செய்தாலும் வெற்றி பெறுவது கடினமே.
விஜய் அ.தி.மு.கவுக்கு ஆதரவா பிரச்சாரம் செய்தால் கண்டிப்பாக அவர்
இப்ப சினிமாவுல இருக்கற கொஞ்சம் பெயரையும் இழக்க வேண்டி வரும்

- Sponsored content
Similar topics
» அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா? நடிகர் விஜய் பதில்
» ராஜபக்சேவுக்கு ஆதரவாக நடிகர் சல்மான்கான் பிரசாரம்!
» கர்நாடகா- பாஜகவுக்கு ஆதரவாக பிரபல நடிகர் சுதிப் பிரசாரம் செய்யவுள்ளார்
» கருணாநிதிக்கு ஆதரவாக மகள் செல்வி, ஸ்டாலினுக்காக மனைவி துர்கா தீவிரப் பிரசாரம்
» சீமானை சந்தித்தார் வைகோ-அதிமுக ஆதரவாக பிரசாரம் செய்ய சீமான் முடிவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1