புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புது வழி பிறக்கும் Poll_c10புது வழி பிறக்கும் Poll_m10புது வழி பிறக்கும் Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
புது வழி பிறக்கும் Poll_c10புது வழி பிறக்கும் Poll_m10புது வழி பிறக்கும் Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
புது வழி பிறக்கும் Poll_c10புது வழி பிறக்கும் Poll_m10புது வழி பிறக்கும் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
புது வழி பிறக்கும் Poll_c10புது வழி பிறக்கும் Poll_m10புது வழி பிறக்கும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புது வழி பிறக்கும் Poll_c10புது வழி பிறக்கும் Poll_m10புது வழி பிறக்கும் Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
புது வழி பிறக்கும் Poll_c10புது வழி பிறக்கும் Poll_m10புது வழி பிறக்கும் Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
புது வழி பிறக்கும் Poll_c10புது வழி பிறக்கும் Poll_m10புது வழி பிறக்கும் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
புது வழி பிறக்கும் Poll_c10புது வழி பிறக்கும் Poll_m10புது வழி பிறக்கும் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புது வழி பிறக்கும்


   
   

Page 1 of 2 1, 2  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Jan 19, 2011 10:25 pm

தை பிறந்தால் புது வழி பிறக்கும்
இந்த வாசகம் உண்மையாகட்டும்

தட்டினால் காற்றில் பறக்கும் தூசாக
நம்மில் தோல்விகள் மட்டும் வீழட்டும்

விண்ணும் முட்டி உடையும் அளவு
மனித நேயம் பெருகட்டும்

மண்ணில் உழவர் சிந்தும் வியர்வையில்
பொங்கும் கடலின் தாகம் அடங்கட்டும்

முடியும் என்ற நம்பிக்கை கொண்டு
விடும் மூச்சு காற்று வெளியேறட்டும்

இருள் இடிந்து விடியும் பொழுதுகளில்
உரக்க நம் பெயர் சொல்லி சூரியன் உதிக்கட்டும்

அடிமை என்னும் கசப்பு நீங்கி
அனைவரும் சமம் என்று
அடிக் கரும்பாய் இந்த பொங்கல் இனிக்கட்டும் !!
புது வழி பிறக்கும் 154550




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
sakir
sakir
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 18/12/2010

Postsakir Thu Jan 20, 2011 12:22 am

//அடிமை என்னும் கசப்பு நீங்கி
அனைவரும் சமம் என்று
அடிக் கரும்பாய் இந்த பொங்கல் இனிக்கட்டும் !!//



avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jan 20, 2011 10:30 am

அருமையான புத்துணர்வு ஊட்டும் கவிதை. தைப்பொங்கலில் உங்கள் கவிதை மிக எதிர்பார்த்தேன் வித்யாசன்... உங்களுக்கு நேரமில்லை போலிருக்கிறது.. அல்லது வெளியூர் சென்றுவிட்டீர்கள் போல..!

அருமையான நம்பிக்கையூட்டும் வரிகளுக்கு நன்றியும் பாராட்டும் வித்யாசன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Jan 20, 2011 10:50 am

//அடிமை என்னும் கசப்பு நீங்கி
அனைவரும் சமம் என்று
அடிக் கரும்பாய் இந்த பொங்கல் இனிக்கட்டும் !!
//

அருமையான வழி காட்டும் கவிதை ......
மீண்டும் ஒரு புதிய தமிழ் உலகு படைப்போம்......

நன்றி வித்யாசன்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Jan 20, 2011 11:45 am

அருமையான கவிதை. நன்றி வித்யாசன்..! மகிழ்ச்சி மகிழ்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Jan 21, 2011 10:00 pm

மு.வித்யாசன் wrote:
தை பிறந்தால் புது வழி பிறக்கும்
இந்த வாசகம் உண்மையாகட்டும்

தட்டினால் காற்றில் பறக்கும் தூசாக
நம்மில் தோல்விகள் மட்டும் வீழட்டும்

விண்ணும் முட்டி உடையும் அளவு
மனித நேயம் பெருகட்டும்

மண்ணில் உழவர் சிந்தும் வியர்வையில்
பொங்கும் கடலின் தாகம் அடங்கட்டும்

முடியும் என்ற நம்பிக்கை கொண்டு
விடும் மூச்சு காற்று வெளியேறட்டும்

இருள் இடிந்து விடியும் பொழுதுகளில்
உரக்க நம் பெயர் சொல்லி சூரியன் உதிக்கட்டும்

அடிமை என்னும் கசப்பு நீங்கி
அனைவரும் சமம் என்று
அடிக் கரும்பாய் இந்த பொங்கல் இனிக்கட்டும் !!
புது வழி பிறக்கும் 154550
கவிதை இனிக்கிறது நண்பா..அதுபோல் இனிக்கட்டும்...நம் வாழ்வும்... புது வழி பிறக்கும் 154550 புது வழி பிறக்கும் 154550 புது வழி பிறக்கும் 154550
தேனி சூர்யாபாஸ்கரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தேனி சூர்யாபாஸ்கரன்



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

புது வழி பிறக்கும் Friendshipcomment54புது வழி பிறக்கும் 00fq051jst
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Fri Jan 21, 2011 11:21 pm

இனிமையான கவிதை.பாராட்டுகள்.

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Jan 24, 2011 5:06 pm

[quote="கலை"]அருமையான புத்துணர்வு ஊட்டும் கவிதை. தைப்பொங்கலில் உங்கள் கவிதை மிக எதிர்பார்த்தேன் வித்யாசன்... உங்களுக்கு நேரமில்லை போலிருக்கிறது.. அல்லது வெளியூர் சென்றுவிட்டீர்கள் போல..!குஓட்டே

ஆமாம் அண்ணா வேலை அதிகம் . பாராட்டுக்கு நன்றி .



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Jan 24, 2011 5:07 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote://அடிமை என்னும் கசப்பு நீங்கி
அனைவரும் சமம் என்று
அடிக் கரும்பாய் இந்த பொங்கல் இனிக்கட்டும் !!
//

அருமையான வழி காட்டும் கவிதை ......
மீண்டும் ஒரு புதிய தமிழ் உலகு படைப்போம்......

நன்றி வித்யாசன்

நன்றி நண்பா




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Jan 24, 2011 5:08 pm

[quote="பூஜிதா"]அருமையான கவிதை. நன்றி வித்யாசன்..! குஓட்டே
நன்றி நன்பீ



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக