புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 9 Poll_c10ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 9 Poll_m10ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 9 Poll_c10 
96 Posts - 49%
heezulia

54 Posts - 28%
Dr.S.Soundarapandian

21 Posts - 11%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 2%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

nsatheeshk1972

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 9 Poll_c10ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 9 Poll_m10ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 9 Poll_c10 
223 Posts - 52%

137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

16 Posts - 4%

5 Posts - 1%
Srinivasan23

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Page 9 of 11 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jan 19, 2011 7:30 pm

First topic message reminder :

ஈகரை உறவுகளே...

ஈகரை நிர்வாகம் உறுப்பினர்களை மட்டும் அல்ல விருந்தினர்களுக்கும் உரிய மதிப்பைத் தருவது இதுகாறும் மறை முகமாகவே இருந்து வந்தது.

பல விருந்தினர்கள் தலைமை நடத்துனர்களுக்கு மடல் கள் எழுதி நிறைய சந்தேகங்களைக் கேட்டு பதில்களும் பெற்று வருகிறார்கள்.

இனி அந்த கேள்விகளை இங்கே பதிந்து பதில்களையும் தருவதன் மூல, அனைவருக்கும் பயன் கிடைக்கும் என்பது மட்டுமின்றி விருந்தினர்கள் விரும்பி உறுப்ப்பினர்கள் ஆவதற்கும் ஆர்வம் மிகும் எனக்கருதி இத்திரியைத் துவக்குகிறேன்.

நிர்வாகத்துக்கு வரும் மடல்களுக்கு இயன்றவரை நானும் பதில் அளிப்பேன் எனினும் அவ்வத்துறையில் சிறந்த விற்பன்னர்கள் தாங்களும் சுயமாக முன்வந்து பதில் அளிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைக்கிறேன்.

இதோ எனக்கு வந்த மடலும் என் பதிலும் :

From Guest To கலை, Today at 12:41 pm

I saw in my deram tidal wave is a series of water waves (like as a tsunami)
caused by the displacement of a large volume of a body of water.

It's good or bad....

கனவுகளில் திரவப்பொருள்கள் திரண்டு வருவதும் அதிகமாக வெள்ளம் போன்ற கனவுகளும் பால் பொங்கி வழிவதும் போன்ற கனவுகள் சுபகாரியத்தையே குறிக்கின்றன.

நீங்கள் கண்ட சுனாமி போன்றவை தீமை தரும் கனவல்ல. மேலும் கனவுகளில் பலன்களுக்கு எப்போதும் எதிர்மறையான விளைவினையே சிக்மெண்ட் ஃப்ரூட் என்னும் உளவியல் அறிஞர் குறித்துச் சென்றுள்ளார்.

எனவே உங்களுக்கு விரைவில் நல்லபலன்கள் கிடைப்பதற்கும் பணவரவு வேலை வாய்ப்பு போன்ற சிறந்த பலன்களே கிடைக்கும் எனவும் நீஙக்ள் நம்பலாம்.

விருந்தினரே... உங்களுக்கு திருப்தி எனில் உடனடியாக ஈகரையில் உறுப்பினராகி இங்கு கொட்டிக்கிடக்கும் களஞ்சியத்தின் பயன்களைப் பெறும் படி வேண்டிக்கொள்கிறேன்.

அன்புடன்
கலை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 17, 2011 9:39 pm

மகா பிரபு wrote:உங்கள் கேள்வி தொடர்பான விவரங்களை பெற அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மையங்கள் அல்லது வேளாண் ஆராய்ச்சி மையங்களை அனுகி கேளுங்கள்.

அல்லது இலவச கிசான் கால் சென்டர் நம்பர் 1551 என்ற எண்ணை, காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

அருமை நண்பா ..... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jun 17, 2011 10:08 pm

உடன் உதவிய பிரபு தம்பிக்கு என் அன்பு நன்றிகள்.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 9 47
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jun 18, 2011 8:17 am

பொதுவாக, வீரிய ஒட்டு ரகம் என்று எல்லா மர வகைகளிலும் உண்டு. அதை பயிரிட்டால் நல்ல மகசூல் கிடைக்கும்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jun 18, 2011 10:31 am

உடன் உதவிய அனைவருக்கும் நன்றிகள் அருமையிருக்கு சூப்பருங்க :வணக்கம்:

ஈகரை தமிழ் களஞ்சியம் ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 9 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jun 18, 2011 10:50 am

நன்றி நன்றி நன்றி.

sivainfort
sivainfort
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 09/04/2011

Postsivainfort Tue Jun 21, 2011 4:35 pm

கம்ப்யூட்டர் தொடர்பான கேள்வி:
நண்பர்களே, 1.நமது கணனி இல் நமது(லாகின்) ஐ‌டி இல் இருக்கும் கோப்புகளை அட்மின் ஐ‌டிஇல் நூலைந்து பார்க்காமல் இருக்க ஏதேனும் வழி உள்ளதா.
2.ஃபோல்டர் மற்றும் கோப்புகளுக்கு பாஸ்வேர்ட் கொடுப்பது எவ்வாறு.
பிளீஸ் ரிப்ளை.

அன்புடன் சிவகுமார்.
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jun 21, 2011 8:08 pm

sivainfort wrote:கம்ப்யூட்டர் தொடர்பான கேள்வி:
நண்பர்களே, 1.நமது கணனி இல் நமது(லாகின்) ஐ‌டி இல் இருக்கும் கோப்புகளை அட்மின் ஐ‌டிஇல் நூலைந்து பார்க்காமல் இருக்க ஏதேனும் வழி உள்ளதா.
2.ஃபோல்டர் மற்றும் கோப்புகளுக்கு பாஸ்வேர்ட் கொடுப்பது எவ்வாறு.
பிளீஸ் ரிப்ளை.

இரண்டுக்கும் ஒரே பதில் பாஸ்வேர்ட் கொடுத்து விடுங்கள் இதற்கு மென் பொருள் உள்ளது அதை தர விறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்..

கிளிக் பண்ணுங்கள்!

பாஸ்வேர்ட் கொடுத்து விட்டால் யாரும் பார்க்க முடியாது..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 24, 2011 2:10 pm

வணக்கம்,
எனது பெயர் தனிஸ் ராஜ்.
நான் ஈகரையின் பயனாளி.
எனக்கு ஆங்கிலம் to தமிழ் அகராதி தரவிரக்கம் செய்ய யாராவது ஒரு வலி சொல்லுங்கள்.
நன்றி வணக்கம்.

ஆங்கிலம் - தமிழ் மற்றும் தமிழ் - ஆங்கிலம் அகராதி தரவிறக்க முகவரி!

http://ildc.in/Tamil/GIST/Palaniappa/Pals-Tamil-e-Dictionary.zip (73.04MB)

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 25, 2011 6:44 pm

அன்பு நன்றிகள் சிவா உடனடியாக உதவியமைக்கு....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 9 47
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Jul 08, 2011 3:38 pm

வணக்கம்,

தங்கள் தளத்தில் விறுவிறுப்பு.காம் இணையத்திலிருந்து கட்டுரைகளை எடுத்து இணைக்கிறீர்கள். ஆனால், அது விறுவிறுப்பு.காம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்படுவதில்லை. இதனால், எமது வாசகர்களும் குழப்பமடைகின்றனர்.

விறுவிறுப்பு.காம் கனேடியச் சட்டங்களுக்கமைய, கடனாவில் பதிவு செய்யப்பட்ட இணையத்தளம். அதிலுள்ள ஆக்கங்களை மறுபதிவு செய்ய வேண்டுமானால், ஆக்கம் விவுவிவுப்பு.காம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது என்பதையும் பதிவு செய்ய வேண்டும்.

இதுபற்றி விறுவிறுப்பு.காம் முகப்புப் பக்கத்தில் போடப்பட்டுள்ளதைப் பார்க்கவும்:
இந்த இணையத்தளத்திலுள்ள அனைத்து ஆக்கங்களும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளன. மீள்பதிவு செய்ய விரும்பின் குறிப்பிட்ட ஆக்கம் விறுவிறுப்பு.கொம் இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டது என்பதைக் குறிப்பிட வேண்டும்.

தயவு செய்து எமது கட்டுரைகளை மறுபதிவு செய்ய விரும்பின் அவை விறுவிறுப்பு.காம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது எனக் குறிப்பிடவும்

அன்புடன்

சபேசன்
விறுவிறுப்பு.காம் இணையத்துக்காக.

காப்பி பேஸ்ட் செய்யும் நண்பர்கள் கவனிக்கவும்...

Sponsored content

PostSponsored content

Page 9 of 11 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக