புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!
Page 6 of 11 •
Page 6 of 11 • 1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11
First topic message reminder :
ஈகரை உறவுகளே...
ஈகரை நிர்வாகம் உறுப்பினர்களை மட்டும் அல்ல விருந்தினர்களுக்கும் உரிய மதிப்பைத் தருவது இதுகாறும் மறை முகமாகவே இருந்து வந்தது.
பல விருந்தினர்கள் தலைமை நடத்துனர்களுக்கு மடல் கள் எழுதி நிறைய சந்தேகங்களைக் கேட்டு பதில்களும் பெற்று வருகிறார்கள்.
இனி அந்த கேள்விகளை இங்கே பதிந்து பதில்களையும் தருவதன் மூல, அனைவருக்கும் பயன் கிடைக்கும் என்பது மட்டுமின்றி விருந்தினர்கள் விரும்பி உறுப்ப்பினர்கள் ஆவதற்கும் ஆர்வம் மிகும் எனக்கருதி இத்திரியைத் துவக்குகிறேன்.
நிர்வாகத்துக்கு வரும் மடல்களுக்கு இயன்றவரை நானும் பதில் அளிப்பேன் எனினும் அவ்வத்துறையில் சிறந்த விற்பன்னர்கள் தாங்களும் சுயமாக முன்வந்து பதில் அளிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைக்கிறேன்.
இதோ எனக்கு வந்த மடலும் என் பதிலும் :
From Guest To கலை, Today at 12:41 pm
I saw in my deram tidal wave is a series of water waves (like as a tsunami)
caused by the displacement of a large volume of a body of water.
It's good or bad....
கனவுகளில் திரவப்பொருள்கள் திரண்டு வருவதும் அதிகமாக வெள்ளம் போன்ற கனவுகளும் பால் பொங்கி வழிவதும் போன்ற கனவுகள் சுபகாரியத்தையே குறிக்கின்றன.
நீங்கள் கண்ட சுனாமி போன்றவை தீமை தரும் கனவல்ல. மேலும் கனவுகளில் பலன்களுக்கு எப்போதும் எதிர்மறையான விளைவினையே சிக்மெண்ட் ஃப்ரூட் என்னும் உளவியல் அறிஞர் குறித்துச் சென்றுள்ளார்.
எனவே உங்களுக்கு விரைவில் நல்லபலன்கள் கிடைப்பதற்கும் பணவரவு வேலை வாய்ப்பு போன்ற சிறந்த பலன்களே கிடைக்கும் எனவும் நீஙக்ள் நம்பலாம்.
விருந்தினரே... உங்களுக்கு திருப்தி எனில் உடனடியாக ஈகரையில் உறுப்பினராகி இங்கு கொட்டிக்கிடக்கும் களஞ்சியத்தின் பயன்களைப் பெறும் படி வேண்டிக்கொள்கிறேன்.
அன்புடன்
கலை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
விற்பன்னர் அப்படின்னா சிறந்த மேதை,தன்னோட துறைல அபரிமிதமான அறிவை பெற்றவங்கன்னு நான் படிச்சா மாதிரி ஒரு நினைவு.அதுவும் அடுத்தவங்கதான் நம்மளை விற்பன்னருன்னு சொல்லணும்.நாமளே நம்மளை சொல்லிக்க கூடாது இல்லகலை wrote:உதயசுதா wrote:விருந்தினர்களின் கேள்விகள் சரி,அது யாருப்பா விற்பன்னர்கள்.எதுல விற்பன்னர்?எதை வித்திங்க?
அறியாமையை விற்று அறிவைக்கொள்முதல் செய்தவங்களை விற்பன்னர்கள் என்று சொல்லலாம் சுதா... இங்கே விற்பன்னர்கள் என்பது எந்த ஒரு பிரச்சினைக்கு வழி அறிந்து தெரிவிக்கிறார்களோ அவர்கள் தான்.. ஏன் நீங்களும் ஒரு விற்பன்னர் தான்..
பெண்களுக்காக உரிமைக்குரல் எழுப்பி என் போன்ற ஒன்னும் அறியாத கூகைகளை தட்டி எழுப்பி அறிவுரை கூறும் நீங்களும் மேதை தான்.. விற்பன்னர் தான்..
... கடவுளே....
அது என்னைக்குறித்துச்சொன்னதல்ல சுதா...
விருந்தினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஈகரையில் இருக்கும் விற்பன்னர்கள் ( நான் அல்ல ) பதில் தருவார்கள் என்று எழுதியது...
நான் என்னை விற்பன்னன் என்று சொல்லிக்கொண்டதே இல்லை சுதா..
கற்றது என் கையளவு என்பதில் எப்போதும் கவனமாக இருக்கிறேன்..
உங்களுக்கு அது என்னைப்பற்றிய தற்பெருமையாகப்பட்டால் வருந்துகிறேன் சுதா...
நன்றி...
அது என்னைக்குறித்துச்சொன்னதல்ல சுதா...
விருந்தினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஈகரையில் இருக்கும் விற்பன்னர்கள் ( நான் அல்ல ) பதில் தருவார்கள் என்று எழுதியது...
நான் என்னை விற்பன்னன் என்று சொல்லிக்கொண்டதே இல்லை சுதா..
கற்றது என் கையளவு என்பதில் எப்போதும் கவனமாக இருக்கிறேன்..
உங்களுக்கு அது என்னைப்பற்றிய தற்பெருமையாகப்பட்டால் வருந்துகிறேன் சுதா...
நன்றி...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
கலை உங்களை பத்தி எனக்கு நல்லா தெரியும்.நீங்களே உங்களை இது போல சொல்லிக்கா மாட்டீங்கன்னு தெரியும்.எனக்கு ஏதோ சொல்லனும்ன்னு தோணுச்சு.என் மனதில் நெருடலா பட்ட விஷயத்தை சொன்னேன்.இது உங்களை குறித்து அல்லகலை wrote:... கடவுளே....
அது என்னைக்குறித்துச்சொன்னதல்ல சுதா...
விருந்தினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஈகரையில் இருக்கும் விற்பன்னர்கள் ( நான் அல்ல ) பதில் தருவார்கள் என்று எழுதியது...
நான் என்னை விற்பன்னன் என்று சொல்லிக்கொண்டதே இல்லை சுதா..
கற்றது என் கையளவு என்பதில் எப்போதும் கவனமாக இருக்கிறேன்..
உங்களுக்கு அது என்னைப்பற்றிய தற்பெருமையாகப்பட்டால் வருந்துகிறேன் சுதா...
நன்றி...
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
நன்றி கலை,இதைதான் நான் எதிர் பார்த்தது.இப்ப பாருங்க யாருக்கும் எந்த விட உறுத்தலும் இருக்காது.
இதுல உங்க அதிகபிரசங்கிதனம் எதுவும் இல்லை கலை.இந்த அளவுக்கு உங்களை என் கேள்வி வருத்தப்பட வைக்குது என்றால் அறியா பிள்ளை என்று நினைத்து முதலில் என்னை மன்னித்துவிடுங்கள்.
இதுல உங்க அதிகபிரசங்கிதனம் எதுவும் இல்லை கலை.இந்த அளவுக்கு உங்களை என் கேள்வி வருத்தப்பட வைக்குது என்றால் அறியா பிள்ளை என்று நினைத்து முதலில் என்னை மன்னித்துவிடுங்கள்.
இங்கு திறமையானவர்கள் யாருமே இல்லை என்பதுதானே இப்பொழுது சுதாவின் வாதம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
என்னாச்சு ? நல்லதானே போயிட்டு இருந்தது ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா wrote:அயோயோ நான் அர்த்தத்தில் சொல்லவில்லை சிவா. என்னை பற்றி தெரிந்தும் நீங்கள் இப்படி சொல்லிவிட்டீர்களே.சிவா wrote:இங்கு திறமையானவர்கள் யாருமே இல்லை என்பதுதானே இப்பொழுது சுதாவின் வாதம்!
இனி நான் எதுவும் சொல்லலை.என்னை விட்டுடுங்கப்பா
அப்படியெல்லாம் விட்டுவிட முடியாது! காரணம் இன்று வேறு யாருமே எங்களிடம் மாட்டவில்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 6 of 11 • 1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 11
|
|