புதிய பதிவுகள்
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:38

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 5 Poll_c10ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 5 Poll_m10ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 5 Poll_c10 
57 Posts - 72%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 5 Poll_c10ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 5 Poll_m10ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 5 Poll_c10 
224 Posts - 75%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed 19 Jan 2011 - 21:00

First topic message reminder :

ஈகரை உறவுகளே...

ஈகரை நிர்வாகம் உறுப்பினர்களை மட்டும் அல்ல விருந்தினர்களுக்கும் உரிய மதிப்பைத் தருவது இதுகாறும் மறை முகமாகவே இருந்து வந்தது.

பல விருந்தினர்கள் தலைமை நடத்துனர்களுக்கு மடல் கள் எழுதி நிறைய சந்தேகங்களைக் கேட்டு பதில்களும் பெற்று வருகிறார்கள்.

இனி அந்த கேள்விகளை இங்கே பதிந்து பதில்களையும் தருவதன் மூல, அனைவருக்கும் பயன் கிடைக்கும் என்பது மட்டுமின்றி விருந்தினர்கள் விரும்பி உறுப்ப்பினர்கள் ஆவதற்கும் ஆர்வம் மிகும் எனக்கருதி இத்திரியைத் துவக்குகிறேன்.

நிர்வாகத்துக்கு வரும் மடல்களுக்கு இயன்றவரை நானும் பதில் அளிப்பேன் எனினும் அவ்வத்துறையில் சிறந்த விற்பன்னர்கள் தாங்களும் சுயமாக முன்வந்து பதில் அளிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைக்கிறேன்.

இதோ எனக்கு வந்த மடலும் என் பதிலும் :

From Guest To கலை, Today at 12:41 pm

I saw in my deram tidal wave is a series of water waves (like as a tsunami)
caused by the displacement of a large volume of a body of water.

It's good or bad....

கனவுகளில் திரவப்பொருள்கள் திரண்டு வருவதும் அதிகமாக வெள்ளம் போன்ற கனவுகளும் பால் பொங்கி வழிவதும் போன்ற கனவுகள் சுபகாரியத்தையே குறிக்கின்றன.

நீங்கள் கண்ட சுனாமி போன்றவை தீமை தரும் கனவல்ல. மேலும் கனவுகளில் பலன்களுக்கு எப்போதும் எதிர்மறையான விளைவினையே சிக்மெண்ட் ஃப்ரூட் என்னும் உளவியல் அறிஞர் குறித்துச் சென்றுள்ளார்.

எனவே உங்களுக்கு விரைவில் நல்லபலன்கள் கிடைப்பதற்கும் பணவரவு வேலை வாய்ப்பு போன்ற சிறந்த பலன்களே கிடைக்கும் எனவும் நீஙக்ள் நம்பலாம்.

விருந்தினரே... உங்களுக்கு திருப்தி எனில் உடனடியாக ஈகரையில் உறுப்பினராகி இங்கு கொட்டிக்கிடக்கும் களஞ்சியத்தின் பயன்களைப் பெறும் படி வேண்டிக்கொள்கிறேன்.

அன்புடன்
கலை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue 1 Feb 2011 - 17:50

Aathira wrote:
சிவா wrote:
மிகவும் சரியான பதில் அக்கா! மேலும் அப்புகுட்டி தனது இரண்டாவது திருமணத்திற்காக தாயகம் சென்றுள்ளார். எனவே அவரைத் தொடர்பு கொள்ள இயலாது.

ஹலோ .. ஏன் இந்தக் கொலை வெறி.. ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 5 246975 ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 5 246975

இது இதைத்தான் நான் எதிர் பார்த்தேன் ஐ லவ் யூ ஐ லவ் யூ

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 5 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu 10 Feb 2011 - 21:25

From Guest To Tamilzhan, Today at 6:23 pmpl send my astrology details

Name : Veerappan.M

DOB : 18-02-1984 AT 8.40 P.M

BIRTH PLACE : COIMBATORE

SEND ME TO TAMIL LANGUAGE

THANK YOU.....

Sender e-mail address: senthilnathan23@yahoo.co.in

கலை சார் உடன் பதில் அளிப்பார் நண்பரே..!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu 10 Feb 2011 - 23:35

இதற்கு ஜாதகத் திரியில் பதில் அளித்து இருக்கிறேன். நாளை அனுப்புகிறேன்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 10 Mar 2011 - 13:48

பணம் சம்பாதிக்க வழி?

என் பெயர் பாக்யராஜ்

Enakku kaasu venum & sambarikkanum but uzhaichi sambarikkanum & unmaya sambarikkanum so, Internet moolama sambarikka vazhi irukka? or anything idea kodungalen please...please.... please help me.... naan unga Eegarai web i everyday padipen, neraya useful news & vishayam kodukuranga all peoples , my wishes all peoples ku......

எனக்கு பணம் வேண்டும் & சம்பாதிக்கனும், ஆனால் உழைத்து சம்பாதிக்க வேண்டும், உண்மையா சம்பாதிக்க வேண்டும். இணையம் மூலமாக சம்பாதிக்க வழி இருக்கா? அல்லது வேறு ஐடியா கொடுங்கள்.

(நண்பர் பாக்யராஜ் அவர்களுக்கு உதவுங்கள் நண்பர்களே)

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Postஜு4லியன் Thu 10 Mar 2011 - 13:51

இணய மூலம் சம்பாதிக்க வேணும் ண ... சொந்தமாக தளம் அல்லது வலை பூ வைது இருந்தால் ... விளம்பரங்கள் இடம் பெற செய்து வருமானம் பார்க்கலாம்... இப்போது கூகிள் ஆட்சேன்ஸே வெறும் ரூபாய் 300 கு கிடைக்கிறது , அல்லது admaya.இன் வில் மூலம் விளம்பரங்கள் இடம் பெற செயலாம் ,இது இலவசம்

மேலும் விவரங்கள் அறிய தருகிறேன்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu 10 Mar 2011 - 13:52

விருந்தினர்களின் கேள்விகள் சரி,அது யாருப்பா விற்பன்னர்கள்.எதுல விற்பன்னர்?எதை வித்திங்க?

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 5 UATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 5 DATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 5 AATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 5 YATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 5 AATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 5 SATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 5 UATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 5 DATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 5 HATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 5 A
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Postஜு4லியன் Thu 10 Mar 2011 - 13:59

கூகிள் ஆட்சேன்ஸே பற்றி அறிய

http://mayuonline.com/blog/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/

http://vandhemadharam.blogspot.com/2011/01/blog-post_29.html

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu 10 Mar 2011 - 14:01

எனக்கு பணம் வேண்டும் & சம்பாதிக்கனும், ஆனால் உழைத்து சம்பாதிக்க வேண்டும், உண்மையா சம்பாதிக்க வேண்டும். இணையம் மூலமாக சம்பாதிக்க வழி இருக்கா? அல்லது வேறு ஐடியா கொடுங்கள்.

(நண்பர் பாக்யராஜ் அவர்களுக்கு உதவுங்கள் நண்பர்களே)

http://www.onlineworkindia.com/

இங்கு சென்று பாருங்கள் நண்பரே!

ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Postஜு4லியன் Thu 10 Mar 2011 - 14:02

உதயசுதா wrote:விருந்தினர்களின் கேள்விகள் சரி,அது யாருப்பா விற்பன்னர்கள்.எதுல விற்பன்னர்?எதை வித்திங்க? இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லை.

விற்பன்னர் என்பது மேதை அல்லது சிறந்த தேர்ச்சி பெற்றவர் என்பதை குறிக்கும் சுதா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu 17 Mar 2011 - 0:46

உதயசுதா wrote:விருந்தினர்களின் கேள்விகள் சரி,அது யாருப்பா விற்பன்னர்கள்.எதுல விற்பன்னர்?எதை வித்திங்க?

அறியாமையை விற்று அறிவைக்கொள்முதல் செய்தவங்களை விற்பன்னர்கள் என்று சொல்லலாம் சுதா... இங்கே விற்பன்னர்கள் என்பது எந்த ஒரு பிரச்சினைக்கு வழி அறிந்து தெரிவிக்கிறார்களோ அவர்கள் தான்.. ஏன் நீங்களும் ஒரு விற்பன்னர் தான்..

பெண்களுக்காக உரிமைக்குரல் எழுப்பி என் போன்ற ஒன்னும் அறியாத கூகைகளை தட்டி எழுப்பி அறிவுரை கூறும் நீங்களும் மேதை தான்.. விற்பன்னர் தான்..

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக