ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆயுர்வேதம் அருளும் அமிர்தம் அறிவோம்
by curesure4u Today at 8:31 am

» தேவை: தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? ஈவேரா. pdf
by ukumar1234 Yesterday at 11:24 pm

» வாழ்த்தலாம் உங்கள் ஈகரையை --பிறந்த தினத்தில்
by T.N.Balasubramanian Yesterday at 9:37 pm

» ஊழல், லஞ்சத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியது தி.மு.க.தான்.. விளாசிய சீமான்.. உதயநிதிக்கும் பதிலடி!
by T.N.Balasubramanian Yesterday at 9:17 pm

» காந்த தத்துவம்-வேதாத்திரி மகரிஷி
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm

» ஓபிசியின் அரசியல்: பிற்படுத்தப்பட்டோருக்கான போர்
by sncivil57 Yesterday at 6:12 pm

» வீட்டுக்குறிப்புகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:32 pm

» எறும்பு - அறிவியல் கூறும் உண்மை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:27 pm

» வாராவாரம் பெண்ணுக்குப் பணம்! (ஒருவரிக் கதை)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:21 pm

» என் உயிர்க் காதலி
by ஜாஹீதாபானு Yesterday at 5:13 pm

» காவல்துறையின் காவலன் ஆப் பாதுகாப்பானதா?
by T.N.Balasubramanian Yesterday at 4:53 pm

» மீண்டும் ஒரு ஞாபகமூட்டல்.
by T.N.Balasubramanian Yesterday at 4:28 pm

» வண்ணத்து பூச்சியின் வேதம்
by நாகசுந்தரம் Yesterday at 1:51 pm

» 'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்!
by T.N.Balasubramanian Yesterday at 12:13 pm

» கன்னடக் குழந்தைப் பாடல்கள் (61 - 63 )
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 11:50 am

» நடப்பு இதுதானே?
by Dr.S.Soundarapandian Yesterday at 10:26 am

» ‘கால்’ அடியில் உலகம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 10:23 am

» டிஜி்டல் தேசம்
by நாகசுந்தரம் Fri Sep 17, 2021 7:38 pm

» இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 5:56 pm

» பிரதமர் பிறந்தநாளில் 6 மணிநேரத்தில் ஒரு கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 4:58 pm

» டார்க் தீம்
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 4:34 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி செய்திகள் | தகவல்கள்
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 4:28 pm

» பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பிறந்த தினம்
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 4:18 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Fri Sep 17, 2021 12:15 pm

» தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பறவைகளின் பட்டியல்
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 9:38 pm

» மாக்ஸிம் கார்க்கியின் தாய் நாவல் வேண்டும்
by Arivueb Thu Sep 16, 2021 8:22 pm

» அறிமுகம்
by சிவா Thu Sep 16, 2021 7:55 pm

» ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும் -- பாரதிசந்திரன்
by Dr.S.Soundarapandian Thu Sep 16, 2021 7:30 pm

» சினிமா பாணியில் துப்பாக்கிகளுடன் நடனம் ஆடிய எம்எல்ஏ பாஜகவில் இருந்து சஸ்பெண்ட்
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 6:59 pm

» கைபேசி (தனி) உலகம்
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 6:22 pm

» கடைசி நொடியில், மணமகள் மணமகனின் சகோதரி என அறிந்த தாய், பிறகு நடந்த பெரிய ட்விஸ்ட்!?
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 4:55 pm

» யாழினியின் ஒருநாள்?--அக்கரை அதிசயம்
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 4:27 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (407)
by Dr.S.Soundarapandian Thu Sep 16, 2021 2:29 pm

» பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக...
by Balki_73 Thu Sep 16, 2021 12:55 pm

» இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 12:04 pm

» புன் சிரிப்பு
by நாகசுந்தரம் Thu Sep 16, 2021 11:13 am

» சன்னல்
by நாகசுந்தரம் Thu Sep 16, 2021 10:07 am

» ஒரு மொக்க ஜோக்!
by Dr.S.Soundarapandian Thu Sep 16, 2021 9:54 am

» யோகாவின் எட்டு நிலைகள்..!
by shivi Wed Sep 15, 2021 9:49 pm

» சமூக கடமை --மகா பெரியவா உரை.
by T.N.Balasubramanian Wed Sep 15, 2021 9:04 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by T.N.Balasubramanian Wed Sep 15, 2021 4:25 pm

» குட்நியூஸ்.. முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் கிருஷ்ணகிரி ஓலா தொழிற்சாலை.. 10000 பேருக்கு வேலை
by T.N.Balasubramanian Wed Sep 15, 2021 12:02 pm

» இளா ......னியோ & எல்லா .......ம் நீயோ
by T.N.Balasubramanian Wed Sep 15, 2021 11:44 am

» நிச்சயமாக படித்து பின்பற்றுங்கள்.
by Dr.S.Soundarapandian Wed Sep 15, 2021 10:36 am

» .. நோபலுக்கு இணையான பரிசு--வென்ற தமிழர் ஷங்கர் பாலசுப்ரமணியன்
by Dr.S.Soundarapandian Wed Sep 15, 2021 10:32 am

» புகையில்லாத பீச்!
by Dr.S.Soundarapandian Wed Sep 15, 2021 10:27 am

» வலி மாத்திரைகள் எடுத்தும் உங்கள் வலி குறையவில்லையா?
by curesure4u Wed Sep 15, 2021 8:14 am

» திருக்கழுக்குன்றம்:-திருவானைக்கோயில்.
by velang Wed Sep 15, 2021 7:31 am

» கம்பன் கவிதை
by T.N.Balasubramanian Tue Sep 14, 2021 9:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

+31
ஸ்டீபன் தேவராஜ்
ராஜா
R.P.OM
யினியவன்
இளமாறன்
ந.கார்த்தி
ரேவதி
balakarthik
பாலாஜி
மகா பிரபு
sivainfort
karunakaran6
தாமு
முரளிராஜா
Manik
ஜு4லியன்
அப்புகுட்டி
ஹாசிம்
Aathira
ARR
அருண்
SK
மோகன்
Tamilzhan
ரபீக்
உதயசுதா
சிவா
nandhtiha
krishnaamma
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
35 posters

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...! Empty ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by கலைவேந்தன் Wed Jan 19, 2011 7:30 pm

ஈகரை உறவுகளே...

ஈகரை நிர்வாகம் உறுப்பினர்களை மட்டும் அல்ல விருந்தினர்களுக்கும் உரிய மதிப்பைத் தருவது இதுகாறும் மறை முகமாகவே இருந்து வந்தது.

பல விருந்தினர்கள் தலைமை நடத்துனர்களுக்கு மடல் கள் எழுதி நிறைய சந்தேகங்களைக் கேட்டு பதில்களும் பெற்று வருகிறார்கள்.

இனி அந்த கேள்விகளை இங்கே பதிந்து பதில்களையும் தருவதன் மூல, அனைவருக்கும் பயன் கிடைக்கும் என்பது மட்டுமின்றி விருந்தினர்கள் விரும்பி உறுப்ப்பினர்கள் ஆவதற்கும் ஆர்வம் மிகும் எனக்கருதி இத்திரியைத் துவக்குகிறேன்.

நிர்வாகத்துக்கு வரும் மடல்களுக்கு இயன்றவரை நானும் பதில் அளிப்பேன் எனினும் அவ்வத்துறையில் சிறந்த விற்பன்னர்கள் தாங்களும் சுயமாக முன்வந்து பதில் அளிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைக்கிறேன்.

இதோ எனக்கு வந்த மடலும் என் பதிலும் :

From Guest To கலை, Today at 12:41 pm

I saw in my deram tidal wave is a series of water waves (like as a tsunami)
caused by the displacement of a large volume of a body of water.

It's good or bad....

கனவுகளில் திரவப்பொருள்கள் திரண்டு வருவதும் அதிகமாக வெள்ளம் போன்ற கனவுகளும் பால் பொங்கி வழிவதும் போன்ற கனவுகள் சுபகாரியத்தையே குறிக்கின்றன.

நீங்கள் கண்ட சுனாமி போன்றவை தீமை தரும் கனவல்ல. மேலும் கனவுகளில் பலன்களுக்கு எப்போதும் எதிர்மறையான விளைவினையே சிக்மெண்ட் ஃப்ரூட் என்னும் உளவியல் அறிஞர் குறித்துச் சென்றுள்ளார்.

எனவே உங்களுக்கு விரைவில் நல்லபலன்கள் கிடைப்பதற்கும் பணவரவு வேலை வாய்ப்பு போன்ற சிறந்த பலன்களே கிடைக்கும் எனவும் நீஙக்ள் நம்பலாம்.

விருந்தினரே... உங்களுக்கு திருப்தி எனில் உடனடியாக ஈகரையில் உறுப்பினராகி இங்கு கொட்டிக்கிடக்கும் களஞ்சியத்தின் பயன்களைப் பெறும் படி வேண்டிக்கொள்கிறேன்.

அன்புடன்
கலை

Last edited by கலை on Thu Mar 17, 2011 10:49 am; edited 3 times in total
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...! Empty Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by கலைவேந்தன் Wed Jan 19, 2011 7:35 pm

இதோ இன்னொரு விருந்தினரின் மடலும் எனது பதிலும். :

From Guest To கலை, Yesterday at 6:01 pm

vanakkam naan valarmathi. naan thamiz kalajjiyaththil arimugamaa veantum atharku naa yenna seiya veantum

அன்பு வளர்மதி அவர்களே... இது இலவசமான இனிய தமிழ் விவாதக்களம் தான். பதிவு செய்து நீங்கள் பயன் பெறலாம்.

ரிஜிஸ்டர் என்னும் தொடுப்பைக் கிளிக்கி உங்கள் விவரங்களைப் பதிந்து உடனடியாக உறுப்பினராகலாம்.

எனது அன்பான வாழ்த்த்கள்.

அன்புடன்
கலை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...! Empty Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by மஞ்சுபாஷிணி Wed Jan 19, 2011 8:16 pm

அட இது நல்ல யோசனையாக இருக்கிறதே....

தொடர்க கலை... புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...! Empty Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by krishnaamma Wed Jan 19, 2011 9:21 pm

ஹலோ நண்பரே, சுனாமி போல் கடல் அலைகள் கனவில் வந்தால், வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்கள் "பெரியவளாவார்கள் " என் சொல்வார்கள் புன்னகை All the Best!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 64173
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12978

Back to top Go down

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...! Empty Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by nandhtiha Wed Jan 19, 2011 9:36 pm

அனைவருக்கும் வணக்கம்

நீரைக் கண்டால் சீரைப் பெறலாம் என்ற சொல் வழக்குத்
தென் தமிழகத்தில் உண்டு,என்றும் மாறா அன்புடன்

நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
மதிப்பீடுகள் : 87

Back to top Go down

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...! Empty Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by சிவா Thu Jan 20, 2011 8:17 am

அசத்திட்டேல் போங்கோ.... பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு! ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...! 678642

வாத்தியாருன்னா சும்மாவா.....!!!! ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...! 154550

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87160
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...! Empty Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by உதயசுதா Thu Jan 20, 2011 10:15 am

நல்ல விஷயம் கலை இது. தொடருங்கள் உங்கள் அன்பான,பண்பான
சேவையை
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...! Empty Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by கலைவேந்தன் Thu Jan 20, 2011 10:18 am

@சிவா wrote:அசத்திட்டேல் போங்கோ.... பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு! ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...! 678642

வாத்தியாருன்னா சும்மாவா.....!!!! ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...! 154550

ஓஹோ... அப்படின்றேளா... அப்படின்னா ரொம்ப நன்றிங்கானும்..!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...! Empty Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by Guest Thu Jan 20, 2011 10:23 am

கலை அண்ணானா சும்மாவா..... அண்ணே சிந்தனைல் எப்பயுமே ஈகரையின் வளர்ச்சி பற்றி தான்... எனக்கு தெரியுமே .... தொடருங்கள் அண்ணே... மகிழ்ச்சி
avatar
Guest
Guest

Back to top Go down

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...! Empty Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by ரபீக் Thu Jan 20, 2011 10:24 am

உண்மையில் இது மிகவும் பயனுள்ள பதிவாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை ,,,,(கலை அண்ணாவுக்கு என்னுடைய பாராட்டுக்கள் )
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மதிப்பீடுகள் : 562

Back to top Go down

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...! Empty Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by Tamilzhan Thu Jan 20, 2011 12:15 pm

இதுப்போல வரும் தனிமடல்களுக்கு எப்படி பதில் தருவது இதன் தீர்வுதான் என்ன என்று வெகுநாட்க்களாக என்னியதுண்டு... அறுமையான யோசனை வாழ்த்துக்கள் & நன்றிகள் கலை சார்..!! ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...! 677196 ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...! 677196
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239

Back to top Go down

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...! Empty Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by மோகன் Thu Jan 20, 2011 2:27 pm

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...! 677196 பாராட்டுகள் கலை சார் தொடருங்கள் உங்கள் சேவையை ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...! 677196
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
மதிப்பீடுகள் : 44

http://vmrmohan@sify.com

Back to top Go down

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...! Empty Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by SK Thu Jan 20, 2011 5:45 pm

கலை அண்ணன் அவர்களே உங்களுக்குள் ஒரு மிகப்பெரிய பாராட்டு விழாவே நடதலாம் ஈகரை சார்பாக
SK
SK
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784

Back to top Go down

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...! Empty Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by அருண் Thu Jan 20, 2011 6:08 pm

அருமையான திரி கலை அண்ணா!!! தொடர்ந்து உங்கள் சேவை தேவை அண்ணா !! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751

Back to top Go down

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...! Empty Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by கலைவேந்தன் Thu Jan 20, 2011 9:26 pm

@Tamilzhan wrote:இதுப்போல வரும் தனிமடல்களுக்கு எப்படி பதில் தருவது இதன் தீர்வுதான் என்ன என்று வெகுநாட்க்களாக என்னியதுண்டு... அறுமையான யோசனை வாழ்த்துக்கள் & நன்றிகள் கலை சார்..!! ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...! 677196 ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...! 677196

நானும் ரொம்ப நாளா ரூம் போட்டு யோசிச்சு கிடைச்ச ஐடியா தான் இது தமிழன்... ரூம் பில்லு சிவாக்கு அனுப்பிச்சாச்சு...! ஜாலி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...! Empty Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை