புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருப்புப் பணம்-அம்பலப்படுத்துமா மத்திய அரசு? Poll_c10கருப்புப் பணம்-அம்பலப்படுத்துமா மத்திய அரசு? Poll_m10கருப்புப் பணம்-அம்பலப்படுத்துமா மத்திய அரசு? Poll_c10 
7 Posts - 64%
heezulia
கருப்புப் பணம்-அம்பலப்படுத்துமா மத்திய அரசு? Poll_c10கருப்புப் பணம்-அம்பலப்படுத்துமா மத்திய அரசு? Poll_m10கருப்புப் பணம்-அம்பலப்படுத்துமா மத்திய அரசு? Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கருப்புப் பணம்-அம்பலப்படுத்துமா மத்திய அரசு? Poll_c10கருப்புப் பணம்-அம்பலப்படுத்துமா மத்திய அரசு? Poll_m10கருப்புப் பணம்-அம்பலப்படுத்துமா மத்திய அரசு? Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருப்புப் பணம்-அம்பலப்படுத்துமா மத்திய அரசு? Poll_c10கருப்புப் பணம்-அம்பலப்படுத்துமா மத்திய அரசு? Poll_m10கருப்புப் பணம்-அம்பலப்படுத்துமா மத்திய அரசு? Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
கருப்புப் பணம்-அம்பலப்படுத்துமா மத்திய அரசு? Poll_c10கருப்புப் பணம்-அம்பலப்படுத்துமா மத்திய அரசு? Poll_m10கருப்புப் பணம்-அம்பலப்படுத்துமா மத்திய அரசு? Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கருப்புப் பணம்-அம்பலப்படுத்துமா மத்திய அரசு? Poll_c10கருப்புப் பணம்-அம்பலப்படுத்துமா மத்திய அரசு? Poll_m10கருப்புப் பணம்-அம்பலப்படுத்துமா மத்திய அரசு? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கருப்புப் பணம்-அம்பலப்படுத்துமா மத்திய அரசு? Poll_c10கருப்புப் பணம்-அம்பலப்படுத்துமா மத்திய அரசு? Poll_m10கருப்புப் பணம்-அம்பலப்படுத்துமா மத்திய அரசு? Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
கருப்புப் பணம்-அம்பலப்படுத்துமா மத்திய அரசு? Poll_c10கருப்புப் பணம்-அம்பலப்படுத்துமா மத்திய அரசு? Poll_m10கருப்புப் பணம்-அம்பலப்படுத்துமா மத்திய அரசு? Poll_c10 
8 Posts - 2%
prajai
கருப்புப் பணம்-அம்பலப்படுத்துமா மத்திய அரசு? Poll_c10கருப்புப் பணம்-அம்பலப்படுத்துமா மத்திய அரசு? Poll_m10கருப்புப் பணம்-அம்பலப்படுத்துமா மத்திய அரசு? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கருப்புப் பணம்-அம்பலப்படுத்துமா மத்திய அரசு? Poll_c10கருப்புப் பணம்-அம்பலப்படுத்துமா மத்திய அரசு? Poll_m10கருப்புப் பணம்-அம்பலப்படுத்துமா மத்திய அரசு? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கருப்புப் பணம்-அம்பலப்படுத்துமா மத்திய அரசு? Poll_c10கருப்புப் பணம்-அம்பலப்படுத்துமா மத்திய அரசு? Poll_m10கருப்புப் பணம்-அம்பலப்படுத்துமா மத்திய அரசு? Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
கருப்புப் பணம்-அம்பலப்படுத்துமா மத்திய அரசு? Poll_c10கருப்புப் பணம்-அம்பலப்படுத்துமா மத்திய அரசு? Poll_m10கருப்புப் பணம்-அம்பலப்படுத்துமா மத்திய அரசு? Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
கருப்புப் பணம்-அம்பலப்படுத்துமா மத்திய அரசு? Poll_c10கருப்புப் பணம்-அம்பலப்படுத்துமா மத்திய அரசு? Poll_m10கருப்புப் பணம்-அம்பலப்படுத்துமா மத்திய அரசு? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருப்புப் பணம்-அம்பலப்படுத்துமா மத்திய அரசு?


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jan 19, 2011 1:19 pm

ஜெர்மனியின் எல்டிஜி வங்கியில் கருப்புப் பணத்தைக் குவித்து வைத்திருப்போர் குறித்த விவரத்தை வெளியிட முடியுமா, முடியாதா என்பது குறித்து இன்று உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கவுள்ளது மத்திய அரசு.

பாஜகவைச் சேர்ந்த ராம்ஜெட்மலானி உள்ளிட்டோர் இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், வெளிநாட்டு வங்கிகளில் ரூ. 70 லட்சம் கோடி கருப்புப் பணத்தை இந்தியர்கள் குவித்து வைத்துள்ளனர். இவற்றை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் எவ்வளவு கருப்புப் பணம் குவித்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

குறிப்பாக ஜெர்மனியின் எல்டிஜி வங்கியில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணம் குறித்த தகவலை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை கடந்த முறை உச்சநீதிமன்றம் விசாரித்தபோது, இதுகுறித்து பகிரங்கமாக தெரிவிக்க முடியாது. இதைத் தெரிவிப்பதும், தெரிவிக்காமல் இருப்பதும் அரசின் உரிமையாகும் என்று மத்திய அரசு கூறியது. ஆனால் இதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

கருப்புப் பணத்தைக் குவித்து வைத்திருப்போர் குறித்த விவரத்தை சொல்வதில் உங்களுக்கு என்ன அவ்வளவு கஷ்டம். உடனடியாக யார் யார் பணத்தைப் போட்டு வைத்திருக்கிறார்கள் என்ற விவரத்தை மத்திய அரசு வெளியிட வேண்டும். அதை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.இது மிகவும் முக்கியமான விஷயம் என்று கூறியது.

இதையடுத்து சீலிட்ட கவரில் ஒரு பெயர்ப் பட்டியலை வைத்து அதை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பித்தது. ஆனால் இதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. முழுமையான பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றம் கோரியபடி பட்டியலை சமர்ப்பிக்க முடியுமா என்பது குறித்து இன்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதிலளிக்க உள்ளது.
தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக