புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_c10பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_m10பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_c10 
53 Posts - 42%
heezulia
பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_c10பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_m10பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_c10பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_m10பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_c10பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_m10பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_c10பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_m10பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_c10பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_m10பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_c10பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_m10பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_c10பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_m10பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_c10 
304 Posts - 50%
heezulia
பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_c10பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_m10பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_c10பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_m10பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_c10பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_m10பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_c10பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_m10பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_c10 
21 Posts - 3%
prajai
பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_c10பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_m10பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_c10பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_m10பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_c10பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_m10பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_c10பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_m10பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_c10பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_m10பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jan 19, 2011 10:25 am

கடந்த செவ்வாய்க்கிழமை (18.01.2011) ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரில் உள்ள நாஸர் குவைஸ் எனும் பலஸ்தீனரின் வீட்டின்மீது திடீர் தாக்குதல் நடாத்திய இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பொலிஸார், அவருடைய 16 வயது மகன் ஜிஹாதைப் பலவந்தமாகக் கடத்திச் சென்றுள்ளனர்.

குவைஸ் இதுபற்றித் தெரிவிக்கையில், தன் மகன் ஜிஹாதுடன் சேர்த்து தமது வீட்டுக்கு அண்மையில் உள்ள குடியிருப்பைச் சேர்ந்த ஃபாத்தி இஸ்பிதைன் என்ற 15 வயதுச் சிறுவனையும் ஆக்கிரமிப்புப் பொலிஸார் கடத்திச் சென்றனர் என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, மேற்குக் கரையில் பலஸ்தீன் விவசாயிகளுக்குச் சொந்தமான பல டிராக்டர் வண்டிகளை ஜெனின் சோதனைச் சாவடியில் வைத்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் கைப்பற்றிக் கொண்டுள்ளனர்.

சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் தகவல் தெரிவிக்கையில், அடையாள அட்டைகளைப் பரிசோதிக்கும் போர்வையில் டிராக்டர் வண்டிகளில் இருந்து பலஸ்தீன் விவசாயிகளை இறக்கிப் பரிசோதித்த ஆக்கிரமிப்பாளர்கள் அவர்களிடமிருந்து வண்டிகளைப் பலவந்தமாக அபகரித்துக் கொண்டதோடு அவற்றை ஸாலிம் இராணுவ முகாமுக்கு ஓட்டிச் சென்றனர் என சாட்சியமளித்துள்ளனர்
இந்நேரம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jan 19, 2011 1:59 pm

கொடுமையான வேதனையான விஷயம் இது....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jan 19, 2011 2:01 pm

மஞ்சுபாஷிணி wrote:கொடுமையான வேதனையான விஷயம் இது....

இஸ்ரேலியர்களுடைய ஆட்டம் வெகுவிரைவில் அடங்கும் காலம் வரத்தான் போகிறது ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
lijo
lijo
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 18/12/2010

Postlijo Wed Jan 19, 2011 3:02 pm

பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  440806 பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  440806 பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி  440806

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Jan 19, 2011 3:41 pm

அரேபியர்களிடம் ஒற்றுமை நிலவாதவரி இசுரேலின் தலையில் ஒரு முடியைக் கூட புடுங்கமுடியாது.

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed Jan 19, 2011 3:47 pm

இந்த பிரச்சினைக்கும் முடிவு கிடையாது போல தெரியுது .பாலஸ்தீன் தீவிரவாதிகள் ஒரு வெடிகுண்டு வீசுவதும் அதற்கு பதில் இஸ்ரேல் 100 குண்டு வீசுவதும் தொடர்கிறது .ஆனாலும் மொத்த இஸ்லாமிய நாடுகளை பகைத்து த்னி ஆளாக ஒரு குண்டுக்கு 100 குண்டு என பதிலடி கொடுக்கும் இஸ்ரேலின் தைரியத்தையும் தநம்பிக்கையையும் ,திறமையையும் பாராட்ட வேண்டும்

ராம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jan 19, 2011 4:02 pm

rarara wrote:இந்த பிரச்சினைக்கும் முடிவு கிடையாது போல தெரியுது .பாலஸ்தீன் தீவிரவாதிகள் ஒரு வெடிகுண்டு வீசுவதும் அதற்கு பதில் இஸ்ரேல் 100 குண்டு வீசுவதும் தொடர்கிறது .ஆனாலும் மொத்த இஸ்லாமிய நாடுகளை பகைத்து த்னி ஆளாக ஒரு குண்டுக்கு 100 குண்டு என பதிலடி கொடுக்கும் இஸ்ரேலின் தைரியத்தையும் தநம்பிக்கையையும் ,திறமையையும் பாராட்ட வேண்டும்

ராம்
கொஞ்சமாவது மனித தன்மையோடு பதிலளிக்க முயற்சி செய்யுங்கள் நண்பரே ,இஸ்ரேலினுடைய அராஜகத்தை ஆதரிக்கும் உங்களது முடிவு உண்மையில் ஏற்புடைய விடயம் அல்ல

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Jan 19, 2011 4:09 pm

இசுரேல் இன்றுவ்ரை நிலைத்துக் கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவின் உதவியும், மொசாட்டின் உதவியும் தான். மேலும் அரேபியர்கள் சியா, சன்னி என்று தங்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் முதலில் இசுரேலை எதிர்க்க ஒன்று சேர வேண்டும். அமாசு,இசுபுல்ல போன்ற அமைப்புகளின் திறமைகள் உலகறிந்தது. ஆனால் அவர்கள் தங்களின் வேற்றுமைகளை மறந்து ஒன்று சேர்ந்தால் இசுரேல் காணாமல் போகும். ஐக்கிய அரேபிய எமிரேட்சு முதலில் அமெரிக்காவிற்கு வால் பிடிப்பதை நிறுத்த வேண்டும்.

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed Jan 19, 2011 4:20 pm

இஸ்ரேல் இப்போது அராஜகம் செய்கிறது என்பதில் மாற்று கருத்து இல்லை

ஆனால் ஏன் செய்கிறது ,1967 எகிப்து ,சிரியா,ஜோர்டான் எல்லாம் சேர்த்து இஸ்ரேலை அழிக்க பார்த்தன .அமெரிக்க இல்லையென்றால் என்றோ இஸ்ரேல் அழிந்திருக்கும்.எல்லா அரபுநாட்டு தலைவர்களுக்கும் இஸெரேல் இருப்பது இன்றளவும் பிடிக்கவில்லை .அதனை அனைவரும் தான் வாயால் பல முறை கூறி இருக்கிறார்கள்

டெக்னாலஜி இருப்பதால் இஸ்ரேல் இப்போது அனைவரையும் குடை குடை என குடைக்கிறான்

இஸ்ரேலுக்கு எதிராக இன்றளவும் சிரியாவில் இருந்தும் ,ஜோர்டான் இல் இருந்தும் ,பாலஸ்தேனில் இருந்தும் பாலதீன் தீவிரவாதிகள் சதி செயல்களை நிகழ்த்துகிறார்கள் .இஸ்ரேல் கொஞ்சம் அதிகமாக பதிலடி கொடுக்கிறது .கொடுமை எனவென்றால் மனிதன் முதல் முதலில் தோன்றிய இடம் இது என இப்போதுதான் நிரூபிக்கபட்டது

ராம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக