புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!!
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- qnbindiaபண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 27/10/2008
First topic message reminder :
ஃபாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்! என்ன செய்வாங்க.. நம்மாளுங்க வெளிநாடுகளுக்கு போயிட்டு வந்தா? அவங்க பண்ற அலப்பரைகளை பத்திதான் ஆராய்ச்சி பண்ணி கீழ எழுதியிருக்கேன். கையில மினரல் வாட்டரை வச்சிகிட்டே திரியிவாங்க... (அவங்க சுகாதாரமா இருக்காங்களளளாம்!)
வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு லக்கேஜ் கொண்டு வந்த பேக்கில் உள்ள ஸ்டிக்கரை 4 மாசம் ஆனாலும் கிழிக்க மாட்டாங்க.. (10 லட்ச ரூபாய் லாட்டரி சீட்டு போல, பத்தரமா வச்சிகிட்டு என்ன பண்றாங்களோ?)
கேபின் லக்கேஜ் பேக்கை, நம்ம ஊரு ரோட்டுல உருட்டிகிட்டு அல்லது தள்ளிகிட்டு போறதுக்கு முயற்சி செய்வாங்க.. (நம்ம ஊரு ரோட்ல கார் ஓட்டுரதே, சர்கஸ் சாகசம் மாதிரி.. இதுல இதுவேறையா?)
குளிக்கவே தேவையில்லாத மாதிரி சென்ட்டு, டியோட்ரன்ட், பாடி ஸ்பிரே அடிச்சிகிட்டு அலையறது (பக்கத்துல நின்னு பேசறவங்களுக்கே.. மறுநாள்தான் அந்த வாசனையே போகும்னா பாத்துகோங்க!)
கையேந்தி பவன்ல கூட கிரிடிட் கார்டை எடுத்து நீட்டுவாங்க... (மப்புல இல்ல, மேகம் தெளிவா இருக்கும்போதே!)
சுத்தத்தை பத்தி அடிக்கடி மறக்காம கருப்பு எம்.ஜி.ஆர் போல பேசிகிட்டே இருப்பாங்க. ரோட்டு கடையில டீ சாப்டுட்டு, கப்பை கரைக்டா குப்பதொட்டியிலதான் போடுவேன்னு அடம் பிடிப்பாங்க! (வீட்டுல சாப்பிட்ட தட்டை எடுங்கப்பா முதல்ல..)
எதைவாங்கினாலும் திர்கம்ஸ்ல யோசிச்சி "ஹேய்.. சாப்பாடு 2 திர்கம்ஸ்தான்!, வாவ்.. மட்டன் கிலோ 10 திர்கம்ஸ்தான்"னு ராமானுஜர் ரேஞ்சிக்கு கணக்கு பண்ணுவாங்க.. (ஜெர்ரி கிங் கூட, புக் எழுதும்போது இப்டி யோசிச்சிருக்க மாட்டாரு!)
தும்மலோ.. கொட்டாவியோ.. வந்தா முடிச்சிட்டு "எக்ஸ்சூஸ்மீ" ன்னு சொல்றது... (அப்படி சொல்லும்போது நாம அவங்கள வடிவேலு ரேஞ்சிலதான் பார்போம்ங்கறது வேற விசயம்!!)
"செளக்கியமா"ன்னு கேக்காம.. "ஹாய்"ன்னு சொல்றது, "லட்ச"த்துக்கு பதிலா.. "மில்லியன்ல" சொல்றது, தயிருக்கு பதிலா.. "யோகர்டு"ன்னு சொல்றது, "ஹய்வே"க்கு பதிலா "ஃப்ரீவே"ன்னு சொல்றதுன்னு பீட்டருக்கே பீஸா குடுக்குற ரேஞ்சிக்கு பிரிப்பாய்ங்க! (இந்த பாயின்ட் பெங்களூர் பீட்டர்களுக்கும் பொருந்தும்!)
சாப்பாட்டுல காரம், மசாலா அயிட்டங்களை தவிர்ப்பது. சாப்பிடறப்பவோ.. இல்லனா, சாப்ட்டு முடிச்ச அப்புறமோ.. கண்டிப்பா "கோக்கோ (அ) பெப்சியோ" இருக்கனுமுன்னு அடம்புடிக்கிறது! (சுகாதாரம்..சுகாதாரம்ன்னு சொல்லிட்டு, டாய்லெட் ஆசிட்டை குடிங்கடே!)
சாதா ஹோட்டலுக்கு சாப்பிட போயிட்டு.. "தாபா இருக்கா, ஃபப்பே சிஸ்டம் இல்லியா, குபாக்/குணாஃபா உண்டா" ன்னு சப்ளையருக்கு கொலவெறியை கெளப்புறது! (வீட்ல இதெல்லாம் கேட்டா, சுடுதண்ணியை சுட வைப்பாங்கன்னு தெரிஞ்சிதான்.. ஹோட்டல்ல இந்த அலப்பரை!)
வந்த ஏர்லைன்ஸ்ச பத்தி... அந்த ஃபிளைட்ல சீட்டு சரியில்ல, ஜன்னல் பக்கதுல உக்காரமுடியல, பணிபெண்னுக்கு முக்கு சப்பை, கஞ்சப்பசங்க.. சாப்பிட ஒன்னும் குடுக்கல, ன்னு வந்து சேர்ந்துட்டு 2 மாசமா கொறை சொல்லிகிட்டு சுத்துறது.. (யப்பா.. சாமீகளா! பணம் டிராவல் பண்றதுக்கு மட்டும்தான், ஃபிளைடையே உங்க பேருக்கு எழுதி வைக்கல!)
கடைசியா ஆனா நங்குன்னு ஒன்னு... எதை சொல்ல வந்தாலும்.. "இப்படிதான் துபாய்ல...", "இப்படிதான் நான் சிங்கபூர்ல இருந்தப்ப... " ன்னு ஆரம்பிப்பாங்க!! (மேலே உள்ளது பாதி அடியேனும் செய்வேன்னு.. யாராவது போட்டு குடுக்குறதுக்கு முன்னாடி, நானே ஒத்துகுறேன் நனபர்களே !!)

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை!!!!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அருண்
- சிப்பிபுதியவர்
- பதிவுகள் : 25
இணைந்தது : 19/01/2011
qnbindia wrote:ஃபாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்! என்ன செய்வாங்க.. நம்மாளுங்க வெளிநாடுகளுக்கு போயிட்டு வந்தா? அவங்க பண்ற அலப்பரைகளை பத்திதான் ஆராய்ச்சி பண்ணி கீழ எழுதியிருக்கேன். கையில மினரல் வாட்டரை வச்சிகிட்டே திரியிவாங்க... (அவங்க சுகாதாரமா இருக்காங்களளளாம்!)
மினரல் வாட்டரோ இல்லை காய்ச்சி ஆற வச்ச தண்ணியோ குடிக்காம முன்ன மாதிரி குழா தண்ணி குடிச்சு உடம்பு சரியில்லாம போயிருச்சுன்னா, இருக்குற மூணு வார விடுமுறைய மருத்துவமனைல களி(ழி)க்கணுமேன்னு பயம் தான்.
qnbindia wrote:வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு லக்கேஜ் கொண்டு வந்த பேக்கில் உள்ள ஸ்டிக்கரை 4 மாசம் ஆனாலும் கிழிக்க மாட்டாங்க.. (10 லட்ச ரூபாய் லாட்டரி சீட்டு போல, பத்தரமா வச்சிகிட்டு என்ன பண்றாங்களோ?)
இது அலம்பல் எல்லாம் இல்ல. வருச கணக்குல நம்ம பயபுள்ளகள பாக்காம இருந்துட்டு இப்ப பாக்குற நேரத்துல இந்த சின்ன பேப்பர எல்லாம் எப்படி ஞாபகம் வச்சிகிட்டு கிழிக்கிறதாம்.
qnbindia wrote:கேபின் லக்கேஜ் பேக்கை, நம்ம ஊரு ரோட்டுல உருட்டிகிட்டு அல்லது தள்ளிகிட்டு போறதுக்கு முயற்சி செய்வாங்க.. (நம்ம ஊரு ரோட்ல கார் ஓட்டுரதே, சர்கஸ் சாகசம் மாதிரி.. இதுல இதுவேறையா?)
இதுக்கு காரணம் உடம்பு வளையாமை தான். அதனால ஒரு நப்பாச. எப்படியாவது இது உருளாதா. அப்படி உருண்டுட்டா இத நாம தூக்காம இழுத்துகிட்டே திரியலாமே...
qnbindia wrote:குளிக்கவே தேவையில்லாத மாதிரி சென்ட்டு, டியோட்ரன்ட், பாடி ஸ்பிரே அடிச்சிகிட்டு அலையறது (பக்கத்துல நின்னு பேசறவங்களுக்கே.. மறுநாள்தான் அந்த வாசனையே போகும்னா பாத்துகோங்க!)
இது எல்லாரும் கெடயாது. ஏதாவது சின்னப்பய புள்ளக ஆர்வக் கோளாறுல பண்ணி இருக்கும். பாவம் மன்னிச்சி விட்டிருங்க.
qnbindia wrote:கையேந்தி பவன்ல கூட கிரிடிட் கார்டை எடுத்து நீட்டுவாங்க... (மப்புல இல்ல, மேகம் தெளிவா இருக்கும்போதே!)
என்னத்த பண்ண. நம்மள் நம்பி நம்மூருல ரூவா தர ஒருத்தருமில்லையே. சரி மாத்தி வச்சிக்கலாம்னா, நம்மூரு வெலவாசி எல்லாம் மறந்து போனதால, மூணு வார லீவுக்குன்னு எடுத்த பணம் மூணே மணி நேரத்துல காலி ஆயிருது.
qnbindia wrote:சுத்தத்தை பத்தி அடிக்கடி மறக்காம கருப்பு எம்.ஜி.ஆர் போல பேசிகிட்டே இருப்பாங்க. ரோட்டு கடையில டீ சாப்டுட்டு, கப்பை கரைக்டா குப்பதொட்டியிலதான் போடுவேன்னு அடம் பிடிப்பாங்க! (வீட்டுல சாப்பிட்ட தட்டை எடுங்கப்பா முதல்ல..)
இது நல்ல விசயம் தான. நல்லது எங்க இருந்து எப்படி வந்தா என்ன
qnbindia wrote:எதைவாங்கினாலும் திர்கம்ஸ்ல யோசிச்சி "ஹேய்.. சாப்பாடு 2 திர்கம்ஸ்தான்!, வாவ்.. மட்டன் கிலோ 10 திர்கம்ஸ்தான்"னு ராமானுஜர் ரேஞ்சிக்கு கணக்கு பண்ணுவாங்க.. (ஜெர்ரி கிங் கூட, புக் எழுதும்போது இப்டி யோசிச்சிருக்க மாட்டாரு!)
முத முத வெளிநாட்டுல இறங்கினப்ப எல்லாத்தையும் ரூபாயில மாத்தி பாத்து பாத்து தாகத்துக்கு தண்ணி கூட வாங்கி குடிக்காம அலைஞ்ச கதை நல்ல வேலை நம்மூருல யாருக்கும் தெரியாது. என்ன செய்ய... நம்மள வளத்த வளப்பு அப்படி. ஆத்துல போட்டாலும் அளந்து போடுன்னு சொல்லி சொல்லில்ல வளத்தாக.
[quote="qnbindia"]தும்மலோ.. கொட்டாவியோ.. வந்தா முடிச்சிட்டு "எக்ஸ்சூஸ்மீ" ன்னு சொல்றது... (அப்படி சொல்லும்போது நாம அவங்கள வடிவேலு ரேஞ்சிலதான் பார்போம்ங்கறது வேற விசயம்!!) [quote/]
இது பழக்கம் தான். திடீருன்னு எப்படி மாத்துறதாம்.
qnbindia wrote:"செளக்கியமா"ன்னு கேக்காம.. "ஹாய்"ன்னு சொல்றது, "லட்ச"த்துக்கு பதிலா.. "மில்லியன்ல" சொல்றது, தயிருக்கு பதிலா.. "யோகர்டு"ன்னு சொல்றது, "ஹய்வே"க்கு பதிலா "ஃப்ரீவே"ன்னு சொல்றதுன்னு பீட்டருக்கே பீஸா குடுக்குற ரேஞ்சிக்கு பிரிப்பாய்ங்க! (இந்த பாயின்ட் பெங்களூர் பீட்டர்களுக்கும் பொருந்தும்!)
இதும் பழக்கம் தான். திடீருன்னு எப்படி மாத்துறதாம்.
qnbindia wrote:சாப்பாட்டுல காரம், மசாலா அயிட்டங்களை தவிர்ப்பது. சாப்பிடறப்பவோ.. இல்லனா, சாப்ட்டு முடிச்ச அப்புறமோ.. கண்டிப்பா "கோக்கோ (அ) பெப்சியோ" இருக்கனுமுன்னு அடம்புடிக்கிறது! (சுகாதாரம்..சுகாதாரம்ன்னு சொல்லிட்டு, டாய்லெட் ஆசிட்டை குடிங்கடே!)
இதும் எல்லாரும் கெடயாது. ஏதாவது சின்னப்பய புள்ளக ஆர்வக் கோளாறுல பண்ணி இருக்கும். பாவம் மன்னிச்சி விட்டிருங்க.
qnbindia wrote:சாதா ஹோட்டலுக்கு சாப்பிட போயிட்டு.. "தாபா இருக்கா, ஃபப்பே சிஸ்டம் இல்லியா, குபாக்/குணாஃபா உண்டா" ன்னு சப்ளையருக்கு கொலவெறியை கெளப்புறது! (வீட்ல இதெல்லாம் கேட்டா, சுடுதண்ணியை சுட வைப்பாங்கன்னு தெரிஞ்சிதான்.. ஹோட்டல்ல இந்த அலப்பரை!)
இதுல பாதி (குபாக்/குணாஃபா ) என்னன்னு எனக்கு தெரியாததால எஸ்கேப்பு.
qnbindia wrote:வந்த ஏர்லைன்ஸ்ச பத்தி... அந்த ஃபிளைட்ல சீட்டு சரியில்ல, ஜன்னல் பக்கதுல உக்காரமுடியல, பணிபெண்னுக்கு முக்கு சப்பை, கஞ்சப்பசங்க.. சாப்பிட ஒன்னும் குடுக்கல, ன்னு வந்து சேர்ந்துட்டு 2 மாசமா கொறை சொல்லிகிட்டு சுத்துறது.. (யப்பா.. சாமீகளா! பணம் டிராவல் பண்றதுக்கு மட்டும்தான், ஃபிளைடையே உங்க பேருக்கு எழுதி வைக்கல!)
சரிதான். கே.பி.என் ல ஏறிட்டு மருதைல இறங்கி 'என்னதாம் சொல்லு. கே.பி.என் மாறி வராது. சென்னைல எடுத்தாம்னா ஒரே அழுத்துதாம். சும்மா பட்டய கிளம்புறாம். நேரா வந்து நடுவால ஒரு இடத்துல சாப்பிட நிறுத்துறாம் பாரு. அது வரைக்கும் எல்லாஞ் சரி தேன். நிறுத்துன இடத்துல ஒண்ணுக்குப் போறதுக்கு மூணு ரூவா கேக்காம். சரின்னு நைசா புளியமரத்தடில ஒதுங்கப் பாத்தா அங்கன ஒருத்தன் கைல கட்டையோட நின்னுகிட்டு அப்பன் ஆத்தான்டு எல்லாரையும் கெட்ட கெட்ட வார்த்தைல திட்டுறான். வேற வழி இல்லாம, சும்மா போற ஒண்ணுக்குக்கு, மூணு ரூவா தண்டமழுது.......' இப்படி எல்லாம் மக்கமாரு பேசி கேட்டதே இல்லயா.
qnbindia wrote:
கடைசியா ஆனா நங்குன்னு ஒன்னு... எதை சொல்ல வந்தாலும்.. "இப்படிதான் துபாய்ல...", "இப்படிதான் நான் சிங்கபூர்ல இருந்தப்ப... " ன்னு ஆரம்பிப்பாங்க!! (மேலே உள்ளது பாதி அடியேனும் செய்வேன்னு.. யாராவது போட்டு குடுக்குறதுக்கு முன்னாடி, நானே ஒத்துகுறேன் நனபர்களே !!)
இங்கிட்டு வெளி நாட்டுல வந்து 'இப்படித்தான் எங்கூருல....' ன்னு சொல்லிகிட்டு எப்பவுமே இருக்குறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசப்படுற சாதி சனம் தான நம்மாளுக.
- சுடர் வீஇளையநிலா
- பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009
இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!
ஹாஹாஹாகாகக - ஓவ்வொன்றும் அருமை சிப்பி
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
[quote="சிப்பி"]
மினரல் வாட்டரோ இல்லை காய்ச்சி ஆற வச்ச தண்ணியோ குடிக்காம முன்ன மாதிரி குழா தண்ணி குடிச்சு உடம்பு சரியில்லாம போயிருச்சுன்னா, இருக்குற மூணு வார விடுமுறைய மருத்துவமனைல களி(ழி)க்கணுமேன்னு பயம் தான்.
இது அலம்பல் எல்லாம் இல்ல. வருச கணக்குல நம்ம பயபுள்ளகள பாக்காம இருந்துட்டு இப்ப பாக்குற நேரத்துல இந்த சின்ன பேப்பர எல்லாம் எப்படி ஞாபகம் வச்சிகிட்டு கிழிக்கிறதாம்.
இதுக்கு காரணம் உடம்பு வளையாமை தான். அதனால ஒரு நப்பாச. எப்படியாவது இது உருளாதா. அப்படி உருண்டுட்டா இத நாம தூக்காம இழுத்துகிட்டே திரியலாமே...
இது எல்லாரும் கெடயாது. ஏதாவது சின்னப்பய புள்ளக ஆர்வக் கோளாறுல பண்ணி இருக்கும். பாவம் மன்னிச்சி விட்டிருங்க.
என்னத்த பண்ண. நம்மள் நம்பி நம்மூருல ரூவா தர ஒருத்தருமில்லையே. சரி மாத்தி வச்சிக்கலாம்னா, நம்மூரு வெலவாசி எல்லாம் மறந்து போனதால, மூணு வார லீவுக்குன்னு எடுத்த பணம் மூணே மணி நேரத்துல காலி ஆயிருது.
இது நல்ல விசயம் தான. நல்லது எங்க இருந்து எப்படி வந்தா என்ன
முத முத வெளிநாட்டுல இறங்கினப்ப எல்லாத்தையும் ரூபாயில மாத்தி பாத்து பாத்து தாகத்துக்கு தண்ணி கூட வாங்கி குடிக்காம அலைஞ்ச கதை நல்ல வேலை நம்மூருல யாருக்கும் தெரியாது. என்ன செய்ய... நம்மள வளத்த வளப்பு அப்படி. ஆத்துல போட்டாலும் அளந்து போடுன்னு சொல்லி சொல்லில்ல வளத்தாக.
qnbindia wrote:ஃபாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்! என்ன செய்வாங்க.. நம்மாளுங்க வெளிநாடுகளுக்கு போயிட்டு வந்தா? அவங்க பண்ற அலப்பரைகளை பத்திதான் ஆராய்ச்சி பண்ணி கீழ எழுதியிருக்கேன். கையில மினரல் வாட்டரை வச்சிகிட்டே திரியிவாங்க... (அவங்க சுகாதாரமா இருக்காங்களளளாம்!)
மினரல் வாட்டரோ இல்லை காய்ச்சி ஆற வச்ச தண்ணியோ குடிக்காம முன்ன மாதிரி குழா தண்ணி குடிச்சு உடம்பு சரியில்லாம போயிருச்சுன்னா, இருக்குற மூணு வார விடுமுறைய மருத்துவமனைல களி(ழி)க்கணுமேன்னு பயம் தான்.
qnbindia wrote:வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு லக்கேஜ் கொண்டு வந்த பேக்கில் உள்ள ஸ்டிக்கரை 4 மாசம் ஆனாலும் கிழிக்க மாட்டாங்க.. (10 லட்ச ரூபாய் லாட்டரி சீட்டு போல, பத்தரமா வச்சிகிட்டு என்ன பண்றாங்களோ?)
இது அலம்பல் எல்லாம் இல்ல. வருச கணக்குல நம்ம பயபுள்ளகள பாக்காம இருந்துட்டு இப்ப பாக்குற நேரத்துல இந்த சின்ன பேப்பர எல்லாம் எப்படி ஞாபகம் வச்சிகிட்டு கிழிக்கிறதாம்.
qnbindia wrote:கேபின் லக்கேஜ் பேக்கை, நம்ம ஊரு ரோட்டுல உருட்டிகிட்டு அல்லது தள்ளிகிட்டு போறதுக்கு முயற்சி செய்வாங்க.. (நம்ம ஊரு ரோட்ல கார் ஓட்டுரதே, சர்கஸ் சாகசம் மாதிரி.. இதுல இதுவேறையா?)
இதுக்கு காரணம் உடம்பு வளையாமை தான். அதனால ஒரு நப்பாச. எப்படியாவது இது உருளாதா. அப்படி உருண்டுட்டா இத நாம தூக்காம இழுத்துகிட்டே திரியலாமே...
qnbindia wrote:குளிக்கவே தேவையில்லாத மாதிரி சென்ட்டு, டியோட்ரன்ட், பாடி ஸ்பிரே அடிச்சிகிட்டு அலையறது (பக்கத்துல நின்னு பேசறவங்களுக்கே.. மறுநாள்தான் அந்த வாசனையே போகும்னா பாத்துகோங்க!)
இது எல்லாரும் கெடயாது. ஏதாவது சின்னப்பய புள்ளக ஆர்வக் கோளாறுல பண்ணி இருக்கும். பாவம் மன்னிச்சி விட்டிருங்க.
qnbindia wrote:கையேந்தி பவன்ல கூட கிரிடிட் கார்டை எடுத்து நீட்டுவாங்க... (மப்புல இல்ல, மேகம் தெளிவா இருக்கும்போதே!)
என்னத்த பண்ண. நம்மள் நம்பி நம்மூருல ரூவா தர ஒருத்தருமில்லையே. சரி மாத்தி வச்சிக்கலாம்னா, நம்மூரு வெலவாசி எல்லாம் மறந்து போனதால, மூணு வார லீவுக்குன்னு எடுத்த பணம் மூணே மணி நேரத்துல காலி ஆயிருது.
qnbindia wrote:சுத்தத்தை பத்தி அடிக்கடி மறக்காம கருப்பு எம்.ஜி.ஆர் போல பேசிகிட்டே இருப்பாங்க. ரோட்டு கடையில டீ சாப்டுட்டு, கப்பை கரைக்டா குப்பதொட்டியிலதான் போடுவேன்னு அடம் பிடிப்பாங்க! (வீட்டுல சாப்பிட்ட தட்டை எடுங்கப்பா முதல்ல..)
இது நல்ல விசயம் தான. நல்லது எங்க இருந்து எப்படி வந்தா என்ன
qnbindia wrote:எதைவாங்கினாலும் திர்கம்ஸ்ல யோசிச்சி "ஹேய்.. சாப்பாடு 2 திர்கம்ஸ்தான்!, வாவ்.. மட்டன் கிலோ 10 திர்கம்ஸ்தான்"னு ராமானுஜர் ரேஞ்சிக்கு கணக்கு பண்ணுவாங்க.. (ஜெர்ரி கிங் கூட, புக் எழுதும்போது இப்டி யோசிச்சிருக்க மாட்டாரு!)
முத முத வெளிநாட்டுல இறங்கினப்ப எல்லாத்தையும் ரூபாயில மாத்தி பாத்து பாத்து தாகத்துக்கு தண்ணி கூட வாங்கி குடிக்காம அலைஞ்ச கதை நல்ல வேலை நம்மூருல யாருக்கும் தெரியாது. என்ன செய்ய... நம்மள வளத்த வளப்பு அப்படி. ஆத்துல போட்டாலும் அளந்து போடுன்னு சொல்லி சொல்லில்ல வளத்தாக.
அருமை சிப்பி அருமைqnbindia wrote:தும்மலோ.. கொட்டாவியோ.. வந்தா முடிச்சிட்டு "எக்ஸ்சூஸ்மீ" ன்னு சொல்றது... (அப்படி சொல்லும்போது நாம அவங்கள வடிவேலு ரேஞ்சிலதான் பார்போம்ங்கறது வேற விசயம்!!) [quote/]
இது பழக்கம் தான். திடீருன்னு எப்படி மாத்துறதாம்.qnbindia wrote:"செளக்கியமா"ன்னு கேக்காம.. "ஹாய்"ன்னு சொல்றது, "லட்ச"த்துக்கு பதிலா.. "மில்லியன்ல" சொல்றது, தயிருக்கு பதிலா.. "யோகர்டு"ன்னு சொல்றது, "ஹய்வே"க்கு பதிலா "ஃப்ரீவே"ன்னு சொல்றதுன்னு பீட்டருக்கே பீஸா குடுக்குற ரேஞ்சிக்கு பிரிப்பாய்ங்க! (இந்த பாயின்ட் பெங்களூர் பீட்டர்களுக்கும் பொருந்தும்!)
இதும் பழக்கம் தான். திடீருன்னு எப்படி மாத்துறதாம்.qnbindia wrote:சாப்பாட்டுல காரம், மசாலா அயிட்டங்களை தவிர்ப்பது. சாப்பிடறப்பவோ.. இல்லனா, சாப்ட்டு முடிச்ச அப்புறமோ.. கண்டிப்பா "கோக்கோ (அ) பெப்சியோ" இருக்கனுமுன்னு அடம்புடிக்கிறது! (சுகாதாரம்..சுகாதாரம்ன்னு சொல்லிட்டு, டாய்லெட் ஆசிட்டை குடிங்கடே!)
இதும் எல்லாரும் கெடயாது. ஏதாவது சின்னப்பய புள்ளக ஆர்வக் கோளாறுல பண்ணி இருக்கும். பாவம் மன்னிச்சி விட்டிருங்க.qnbindia wrote:சாதா ஹோட்டலுக்கு சாப்பிட போயிட்டு.. "தாபா இருக்கா, ஃபப்பே சிஸ்டம் இல்லியா, குபாக்/குணாஃபா உண்டா" ன்னு சப்ளையருக்கு கொலவெறியை கெளப்புறது! (வீட்ல இதெல்லாம் கேட்டா, சுடுதண்ணியை சுட வைப்பாங்கன்னு தெரிஞ்சிதான்.. ஹோட்டல்ல இந்த அலப்பரை!)
இதுல பாதி (குபாக்/குணாஃபா ) என்னன்னு எனக்கு தெரியாததால எஸ்கேப்பு.qnbindia wrote:வந்த ஏர்லைன்ஸ்ச பத்தி... அந்த ஃபிளைட்ல சீட்டு சரியில்ல, ஜன்னல் பக்கதுல உக்காரமுடியல, பணிபெண்னுக்கு முக்கு சப்பை, கஞ்சப்பசங்க.. சாப்பிட ஒன்னும் குடுக்கல, ன்னு வந்து சேர்ந்துட்டு 2 மாசமா கொறை சொல்லிகிட்டு சுத்துறது.. (யப்பா.. சாமீகளா! பணம் டிராவல் பண்றதுக்கு மட்டும்தான், ஃபிளைடையே உங்க பேருக்கு எழுதி வைக்கல!)
சரிதான். கே.பி.என் ல ஏறிட்டு மருதைல இறங்கி 'என்னதாம் சொல்லு. கே.பி.என் மாறி வராது. சென்னைல எடுத்தாம்னா ஒரே அழுத்துதாம். சும்மா பட்டய கிளம்புறாம். நேரா வந்து நடுவால ஒரு இடத்துல சாப்பிட நிறுத்துறாம் பாரு. அது வரைக்கும் எல்லாஞ் சரி தேன். நிறுத்துன இடத்துல ஒண்ணுக்குப் போறதுக்கு மூணு ரூவா கேக்காம். சரின்னு நைசா புளியமரத்தடில ஒதுங்கப் பாத்தா அங்கன ஒருத்தன் கைல கட்டையோட நின்னுகிட்டு அப்பன் ஆத்தான்டு எல்லாரையும் கெட்ட கெட்ட வார்த்தைல திட்டுறான். வேற வழி இல்லாம, சும்மா போற ஒண்ணுக்குக்கு, மூணு ரூவா தண்டமழுது.......' இப்படி எல்லாம் மக்கமாரு பேசி கேட்டதே இல்லயா.qnbindia wrote:
கடைசியா ஆனா நங்குன்னு ஒன்னு... எதை சொல்ல வந்தாலும்.. "இப்படிதான் துபாய்ல...", "இப்படிதான் நான் சிங்கபூர்ல இருந்தப்ப... " ன்னு ஆரம்பிப்பாங்க!! (மேலே உள்ளது பாதி அடியேனும் செய்வேன்னு.. யாராவது போட்டு குடுக்குறதுக்கு முன்னாடி, நானே ஒத்துகுறேன் நனபர்களே !!)
இங்கிட்டு வெளி நாட்டுல வந்து 'இப்படித்தான் எங்கூருல....' ன்னு சொல்லிகிட்டு எப்பவுமே இருக்குறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசப்படுற சாதி சனம் தான நம்மாளுக.
- சிப்பிபுதியவர்
- பதிவுகள் : 25
இணைந்தது : 19/01/2011
உதயசுதா wrote:அருமை சிப்பி அருமை
இங்க பாரு சந்தோசத்த...
கல்யாணப் பரிசுல 'தட்டுணாம் பாரு தட்டு.'ம்பார் தங்க வேலு. 'எங்க உங்க முதுவுலயா'ம்பாங்க அம்மணி. அதும் மாறில்ல தட்டுறீங்க...
ஊருல போய் இறங்கி மூனாவது நிமிஷம் ஏசி இல்லாம வேர்த்து வழிய வழிய துடைச்சுட்டு ‘’ ஹூம் இதே டெல்லியிலன்னா’’’ என்று அலுத்துக்கும்போதே நம்ம கலாய்ப்பு கும்பகோணத்துல தொடங்கிடுச்சுன்னு அர்த்தம்.
என்ன ஒன்னு... டாலர் தினார் கும்மாங்குன்னு எல்லாம் அலட்ட முடியாது ... அது ஒரு குறை தான்... மற்றபடி நாங்களும் அலட்டல் ஆறுமுகம் தானுங்கோ...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» உள்ளத்தில் நல்ல உள்ளம்...... தாமிரபரணி புஷ்கருக்காக வருபவர்களின் கவனத்திற்கு....
» பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை கால் இடுக்கில் வைத்து யானைக் கூட்டத்தில் இருந்து பாதுகாத்த யானை
» டெல்லி மேல்-சபை தேர்தல் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வெங்கையா நாயுடு போட்டி நிர்மலா சீதாராமன் கர்நாடகத்தில் இருந்து தேர்வு ஆகிறார்
» திரும்பி வா
» திரும்பி வராது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4