புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 3 I_vote_lcapவெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 3 I_voting_barவெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 3 I_vote_rcap 
5 Posts - 63%
mohamed nizamudeen

1 Post - 13%
Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

59 Posts - 82%

4 Posts - 6%

2 Posts - 3%
Balaurushya

prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!!

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
qnbindia
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 27/10/2008

Postqnbindia Wed Jan 19, 2011 9:46 am

First topic message reminder :

ஃபாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்! என்ன செய்வாங்க.. நம்மாளுங்க வெளிநாடுகளுக்கு போயிட்டு வந்தா? அவங்க பண்ற அலப்பரைகளை பத்திதான் ஆராய்ச்சி பண்ணி கீழ எழுதியிருக்கேன். கையில மினரல் வாட்டரை வச்சிகிட்டே திரியிவாங்க... (அவங்க சுகாதாரமா இருக்காங்களளளாம்!)

வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு லக்கேஜ் கொண்டு வந்த பேக்கில் உள்ள ஸ்டிக்கரை 4 மாசம் ஆனாலும் கிழிக்க மாட்டாங்க.. (10 லட்ச ரூபாய் லாட்டரி சீட்டு போல, பத்தரமா வச்சிகிட்டு என்ன பண்றாங்களோ?)

கேபின் லக்கேஜ் பேக்கை, நம்ம ஊரு ரோட்டுல உருட்டிகிட்டு அல்லது தள்ளிகிட்டு போறதுக்கு முயற்சி செய்வாங்க.. (நம்ம ஊரு ரோட்ல கார் ஓட்டுரதே, சர்கஸ் சாகசம் மாதிரி.. இதுல இதுவேறையா?)

குளிக்கவே தேவையில்லாத மாதிரி சென்ட்டு, டியோட்ரன்ட், பாடி ஸ்பிரே அடிச்சிகிட்டு அலையறது (பக்கத்துல நின்னு பேசறவங்களுக்கே.. மறுநாள்தான் அந்த வாசனையே போகும்னா பாத்துகோங்க!)

கையேந்தி பவன்ல கூட கிரிடிட் கார்டை எடுத்து நீட்டுவாங்க... (மப்புல இல்ல, மேகம் தெளிவா இருக்கும்போதே!)

சுத்தத்தை பத்தி அடிக்கடி மறக்காம கருப்பு எம்.ஜி.ஆர் போல பேசிகிட்டே இருப்பாங்க. ரோட்டு கடையில டீ சாப்டுட்டு, கப்பை கரைக்டா குப்பதொட்டியிலதான் போடுவேன்னு அடம் பிடிப்பாங்க! (வீட்டுல சாப்பிட்ட தட்டை எடுங்கப்பா முதல்ல..)

எதைவாங்கினாலும் திர்கம்ஸ்ல யோசிச்சி "ஹேய்.. சாப்பாடு 2 திர்கம்ஸ்தான்!, வாவ்.. மட்டன் கிலோ 10 திர்கம்ஸ்தான்"னு ராமானுஜர் ரேஞ்சிக்கு கணக்கு பண்ணுவாங்க.. (ஜெர்ரி கிங் கூட, புக் எழுதும்போது இப்டி யோசிச்சிருக்க மாட்டாரு!)

தும்மலோ.. கொட்டாவியோ.. வந்தா முடிச்சிட்டு "எக்ஸ்சூஸ்மீ" ன்னு சொல்றது... (அப்படி சொல்லும்போது நாம அவங்கள வடிவேலு ரேஞ்சிலதான் பார்போம்ங்கறது வேற விசயம்!!)

"செளக்கியமா"ன்னு கேக்காம.. "ஹாய்"ன்னு சொல்றது, "லட்ச"த்துக்கு பதிலா.. "மில்லியன்ல" சொல்றது, தயிருக்கு பதிலா.. "யோகர்டு"ன்னு சொல்றது, "ஹய்வே"க்கு பதிலா "ஃப்ரீவே"ன்னு சொல்றதுன்னு பீட்டருக்கே பீஸா குடுக்குற ரேஞ்சிக்கு பிரிப்பாய்ங்க! (இந்த பாயின்ட் பெங்களூர் பீட்டர்களுக்கும் பொருந்தும்!)

சாப்பாட்டுல காரம், மசாலா அயிட்டங்களை தவிர்ப்பது. சாப்பிடறப்பவோ.. இல்லனா, சாப்ட்டு முடிச்ச அப்புறமோ.. கண்டிப்பா "கோக்கோ (அ) பெப்சியோ" இருக்கனுமுன்னு அடம்புடிக்கிறது! (சுகாதாரம்..சுகாதாரம்ன்னு சொல்லிட்டு, டாய்லெட் ஆசிட்டை குடிங்கடே!)

சாதா ஹோட்டலுக்கு சாப்பிட போயிட்டு.. "தாபா இருக்கா, ஃபப்பே சிஸ்டம் இல்லியா, குபாக்/குணாஃபா உண்டா" ன்னு சப்ளையருக்கு கொலவெறியை கெளப்புறது! (வீட்ல இதெல்லாம் கேட்டா, சுடுதண்ணியை சுட வைப்பாங்கன்னு தெரிஞ்சிதான்.. ஹோட்டல்ல இந்த அலப்பரை!)

வந்த ஏர்லைன்ஸ்ச பத்தி... அந்த ஃபிளைட்ல சீட்டு சரியில்ல, ஜன்னல் பக்கதுல உக்காரமுடியல, பணிபெண்னுக்கு முக்கு சப்பை, கஞ்சப்பசங்க.. சாப்பிட ஒன்னும் குடுக்கல, ன்னு வந்து சேர்ந்துட்டு 2 மாசமா கொறை சொல்லிகிட்டு சுத்துறது.. (யப்பா.. சாமீகளா! பணம் டிராவல் பண்றதுக்கு மட்டும்தான், ஃபிளைடையே உங்க பேருக்கு எழுதி வைக்கல!)
கடைசியா ஆனா நங்குன்னு ஒன்னு... எதை சொல்ல வந்தாலும்.. "இப்படிதான் துபாய்ல...", "இப்படிதான் நான் சிங்கபூர்ல இருந்தப்ப... " ன்னு ஆரம்பிப்பாங்க!! (மேலே உள்ளது பாதி அடியேனும் செய்வேன்னு.. யாராவது போட்டு குடுக்குறதுக்கு முன்னாடி, நானே ஒத்துகுறேன் நனபர்களே !!)

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 19, 2011 5:13 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jan 19, 2011 5:42 pm

நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை!!!! சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அருண்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அருண்

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 19, 2011 5:45 pm

வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 3 9k=

வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 3 Images?q=tbn:ANd9GcS7orlTeSV8SLeMZ6Da-AZMv5B_qB1DmuIfNXDJoZIEPh07QJiK

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 20, 2011 1:23 pm

வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 3 246975 அப்டியா விஷயம் சரி சரி பாத்துக்கிறேன்... வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 3 102564

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 3 47
சிப்பி
சிப்பி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 19/01/2011

Postசிப்பி Thu Jan 20, 2011 3:51 pm

qnbindia wrote:ஃபாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்! என்ன செய்வாங்க.. நம்மாளுங்க வெளிநாடுகளுக்கு போயிட்டு வந்தா? அவங்க பண்ற அலப்பரைகளை பத்திதான் ஆராய்ச்சி பண்ணி கீழ எழுதியிருக்கேன். கையில மினரல் வாட்டரை வச்சிகிட்டே திரியிவாங்க... (அவங்க சுகாதாரமா இருக்காங்களளளாம்!)

மினரல் வாட்டரோ இல்லை காய்ச்சி ஆற வச்ச தண்ணியோ குடிக்காம முன்ன மாதிரி குழா தண்ணி குடிச்சு உடம்பு சரியில்லாம போயிருச்சுன்னா, இருக்குற மூணு வார விடுமுறைய மருத்துவமனைல களி(ழி)க்கணுமேன்னு பயம் தான்.

qnbindia wrote:வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு லக்கேஜ் கொண்டு வந்த பேக்கில் உள்ள ஸ்டிக்கரை 4 மாசம் ஆனாலும் கிழிக்க மாட்டாங்க.. (10 லட்ச ரூபாய் லாட்டரி சீட்டு போல, பத்தரமா வச்சிகிட்டு என்ன பண்றாங்களோ?)

இது அலம்பல் எல்லாம் இல்ல. வருச கணக்குல நம்ம பயபுள்ளகள பாக்காம இருந்துட்டு இப்ப பாக்குற நேரத்துல இந்த சின்ன பேப்பர எல்லாம் எப்படி ஞாபகம் வச்சிகிட்டு கிழிக்கிறதாம்.

qnbindia wrote:கேபின் லக்கேஜ் பேக்கை, நம்ம ஊரு ரோட்டுல உருட்டிகிட்டு அல்லது தள்ளிகிட்டு போறதுக்கு முயற்சி செய்வாங்க.. (நம்ம ஊரு ரோட்ல கார் ஓட்டுரதே, சர்கஸ் சாகசம் மாதிரி.. இதுல இதுவேறையா?)

இதுக்கு காரணம் உடம்பு வளையாமை தான். அதனால ஒரு நப்பாச. எப்படியாவது இது உருளாதா. அப்படி உருண்டுட்டா இத நாம தூக்காம இழுத்துகிட்டே திரியலாமே...

qnbindia wrote:குளிக்கவே தேவையில்லாத மாதிரி சென்ட்டு, டியோட்ரன்ட், பாடி ஸ்பிரே அடிச்சிகிட்டு அலையறது (பக்கத்துல நின்னு பேசறவங்களுக்கே.. மறுநாள்தான் அந்த வாசனையே போகும்னா பாத்துகோங்க!)

இது எல்லாரும் கெடயாது. ஏதாவது சின்னப்பய புள்ளக ஆர்வக் கோளாறுல பண்ணி இருக்கும். பாவம் மன்னிச்சி விட்டிருங்க.

qnbindia wrote:கையேந்தி பவன்ல கூட கிரிடிட் கார்டை எடுத்து நீட்டுவாங்க... (மப்புல இல்ல, மேகம் தெளிவா இருக்கும்போதே!)

என்னத்த பண்ண. நம்மள் நம்பி நம்மூருல ரூவா தர ஒருத்தருமில்லையே. சரி மாத்தி வச்சிக்கலாம்னா, நம்மூரு வெலவாசி எல்லாம் மறந்து போனதால, மூணு வார லீவுக்குன்னு எடுத்த பணம் மூணே மணி நேரத்துல காலி ஆயிருது.

qnbindia wrote:சுத்தத்தை பத்தி அடிக்கடி மறக்காம கருப்பு எம்.ஜி.ஆர் போல பேசிகிட்டே இருப்பாங்க. ரோட்டு கடையில டீ சாப்டுட்டு, கப்பை கரைக்டா குப்பதொட்டியிலதான் போடுவேன்னு அடம் பிடிப்பாங்க! (வீட்டுல சாப்பிட்ட தட்டை எடுங்கப்பா முதல்ல..)

இது நல்ல விசயம் தான. நல்லது எங்க இருந்து எப்படி வந்தா என்ன

qnbindia wrote:எதைவாங்கினாலும் திர்கம்ஸ்ல யோசிச்சி "ஹேய்.. சாப்பாடு 2 திர்கம்ஸ்தான்!, வாவ்.. மட்டன் கிலோ 10 திர்கம்ஸ்தான்"னு ராமானுஜர் ரேஞ்சிக்கு கணக்கு பண்ணுவாங்க.. (ஜெர்ரி கிங் கூட, புக் எழுதும்போது இப்டி யோசிச்சிருக்க மாட்டாரு!)

முத முத வெளிநாட்டுல இறங்கினப்ப எல்லாத்தையும் ரூபாயில மாத்தி பாத்து பாத்து தாகத்துக்கு தண்ணி கூட வாங்கி குடிக்காம அலைஞ்ச கதை நல்ல வேலை நம்மூருல யாருக்கும் தெரியாது. என்ன செய்ய... நம்மள வளத்த வளப்பு அப்படி. ஆத்துல போட்டாலும் அளந்து போடுன்னு சொல்லி சொல்லில்ல வளத்தாக.

[quote="qnbindia"]தும்மலோ.. கொட்டாவியோ.. வந்தா முடிச்சிட்டு "எக்ஸ்சூஸ்மீ" ன்னு சொல்றது... (அப்படி சொல்லும்போது நாம அவங்கள வடிவேலு ரேஞ்சிலதான் பார்போம்ங்கறது வேற விசயம்!!) [quote/]

இது பழக்கம் தான். திடீருன்னு எப்படி மாத்துறதாம்.

qnbindia wrote:"செளக்கியமா"ன்னு கேக்காம.. "ஹாய்"ன்னு சொல்றது, "லட்ச"த்துக்கு பதிலா.. "மில்லியன்ல" சொல்றது, தயிருக்கு பதிலா.. "யோகர்டு"ன்னு சொல்றது, "ஹய்வே"க்கு பதிலா "ஃப்ரீவே"ன்னு சொல்றதுன்னு பீட்டருக்கே பீஸா குடுக்குற ரேஞ்சிக்கு பிரிப்பாய்ங்க! (இந்த பாயின்ட் பெங்களூர் பீட்டர்களுக்கும் பொருந்தும்!)

இதும் பழக்கம் தான். திடீருன்னு எப்படி மாத்துறதாம்.

qnbindia wrote:சாப்பாட்டுல காரம், மசாலா அயிட்டங்களை தவிர்ப்பது. சாப்பிடறப்பவோ.. இல்லனா, சாப்ட்டு முடிச்ச அப்புறமோ.. கண்டிப்பா "கோக்கோ (அ) பெப்சியோ" இருக்கனுமுன்னு அடம்புடிக்கிறது! (சுகாதாரம்..சுகாதாரம்ன்னு சொல்லிட்டு, டாய்லெட் ஆசிட்டை குடிங்கடே!)

இதும் எல்லாரும் கெடயாது. ஏதாவது சின்னப்பய புள்ளக ஆர்வக் கோளாறுல பண்ணி இருக்கும். பாவம் மன்னிச்சி விட்டிருங்க.

qnbindia wrote:சாதா ஹோட்டலுக்கு சாப்பிட போயிட்டு.. "தாபா இருக்கா, ஃபப்பே சிஸ்டம் இல்லியா, குபாக்/குணாஃபா உண்டா" ன்னு சப்ளையருக்கு கொலவெறியை கெளப்புறது! (வீட்ல இதெல்லாம் கேட்டா, சுடுதண்ணியை சுட வைப்பாங்கன்னு தெரிஞ்சிதான்.. ஹோட்டல்ல இந்த அலப்பரை!)

இதுல பாதி (குபாக்/குணாஃபா ) என்னன்னு எனக்கு தெரியாததால எஸ்கேப்பு.

qnbindia wrote:வந்த ஏர்லைன்ஸ்ச பத்தி... அந்த ஃபிளைட்ல சீட்டு சரியில்ல, ஜன்னல் பக்கதுல உக்காரமுடியல, பணிபெண்னுக்கு முக்கு சப்பை, கஞ்சப்பசங்க.. சாப்பிட ஒன்னும் குடுக்கல, ன்னு வந்து சேர்ந்துட்டு 2 மாசமா கொறை சொல்லிகிட்டு சுத்துறது.. (யப்பா.. சாமீகளா! பணம் டிராவல் பண்றதுக்கு மட்டும்தான், ஃபிளைடையே உங்க பேருக்கு எழுதி வைக்கல!)

சரிதான். கே.பி.என் ல ஏறிட்டு மருதைல இறங்கி 'என்னதாம் சொல்லு. கே.பி.என் மாறி வராது. சென்னைல எடுத்தாம்னா ஒரே அழுத்துதாம். சும்மா பட்டய கிளம்புறாம். நேரா வந்து நடுவால ஒரு இடத்துல சாப்பிட நிறுத்துறாம் பாரு. அது வரைக்கும் எல்லாஞ் சரி தேன். நிறுத்துன இடத்துல ஒண்ணுக்குப் போறதுக்கு மூணு ரூவா கேக்காம். சரின்னு நைசா புளியமரத்தடில ஒதுங்கப் பாத்தா அங்கன ஒருத்தன் கைல கட்டையோட நின்னுகிட்டு அப்பன் ஆத்தான்டு எல்லாரையும் கெட்ட கெட்ட வார்த்தைல திட்டுறான். வேற வழி இல்லாம, சும்மா போற ஒண்ணுக்குக்கு, மூணு ரூவா தண்டமழுது.......' இப்படி எல்லாம் மக்கமாரு பேசி கேட்டதே இல்லயா.

qnbindia wrote:
கடைசியா ஆனா நங்குன்னு ஒன்னு... எதை சொல்ல வந்தாலும்.. "இப்படிதான் துபாய்ல...", "இப்படிதான் நான் சிங்கபூர்ல இருந்தப்ப... " ன்னு ஆரம்பிப்பாங்க!! (மேலே உள்ளது பாதி அடியேனும் செய்வேன்னு.. யாராவது போட்டு குடுக்குறதுக்கு முன்னாடி, நானே ஒத்துகுறேன் நனபர்களே !!)

இங்கிட்டு வெளி நாட்டுல வந்து 'இப்படித்தான் எங்கூருல....' ன்னு சொல்லிகிட்டு எப்பவுமே இருக்குறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசப்படுற சாதி சனம் தான நம்மாளுக.

சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Thu Jan 20, 2011 3:57 pm

வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 3 806360

இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Thu Jan 20, 2011 3:58 pm

ஹாஹாஹாகாகக - ஓவ்வொன்றும் அருமை சிப்பி

- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 20, 2011 4:05 pm

[quote="சிப்பி"]
qnbindia wrote:ஃபாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்! என்ன செய்வாங்க.. நம்மாளுங்க வெளிநாடுகளுக்கு போயிட்டு வந்தா? அவங்க பண்ற அலப்பரைகளை பத்திதான் ஆராய்ச்சி பண்ணி கீழ எழுதியிருக்கேன். கையில மினரல் வாட்டரை வச்சிகிட்டே திரியிவாங்க... (அவங்க சுகாதாரமா இருக்காங்களளளாம்!)

மினரல் வாட்டரோ இல்லை காய்ச்சி ஆற வச்ச தண்ணியோ குடிக்காம முன்ன மாதிரி குழா தண்ணி குடிச்சு உடம்பு சரியில்லாம போயிருச்சுன்னா, இருக்குற மூணு வார விடுமுறைய மருத்துவமனைல களி(ழி)க்கணுமேன்னு பயம் தான்.

qnbindia wrote:வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு லக்கேஜ் கொண்டு வந்த பேக்கில் உள்ள ஸ்டிக்கரை 4 மாசம் ஆனாலும் கிழிக்க மாட்டாங்க.. (10 லட்ச ரூபாய் லாட்டரி சீட்டு போல, பத்தரமா வச்சிகிட்டு என்ன பண்றாங்களோ?)

இது அலம்பல் எல்லாம் இல்ல. வருச கணக்குல நம்ம பயபுள்ளகள பாக்காம இருந்துட்டு இப்ப பாக்குற நேரத்துல இந்த சின்ன பேப்பர எல்லாம் எப்படி ஞாபகம் வச்சிகிட்டு கிழிக்கிறதாம்.

qnbindia wrote:கேபின் லக்கேஜ் பேக்கை, நம்ம ஊரு ரோட்டுல உருட்டிகிட்டு அல்லது தள்ளிகிட்டு போறதுக்கு முயற்சி செய்வாங்க.. (நம்ம ஊரு ரோட்ல கார் ஓட்டுரதே, சர்கஸ் சாகசம் மாதிரி.. இதுல இதுவேறையா?)

இதுக்கு காரணம் உடம்பு வளையாமை தான். அதனால ஒரு நப்பாச. எப்படியாவது இது உருளாதா. அப்படி உருண்டுட்டா இத நாம தூக்காம இழுத்துகிட்டே திரியலாமே...

qnbindia wrote:குளிக்கவே தேவையில்லாத மாதிரி சென்ட்டு, டியோட்ரன்ட், பாடி ஸ்பிரே அடிச்சிகிட்டு அலையறது (பக்கத்துல நின்னு பேசறவங்களுக்கே.. மறுநாள்தான் அந்த வாசனையே போகும்னா பாத்துகோங்க!)

இது எல்லாரும் கெடயாது. ஏதாவது சின்னப்பய புள்ளக ஆர்வக் கோளாறுல பண்ணி இருக்கும். பாவம் மன்னிச்சி விட்டிருங்க.

qnbindia wrote:கையேந்தி பவன்ல கூட கிரிடிட் கார்டை எடுத்து நீட்டுவாங்க... (மப்புல இல்ல, மேகம் தெளிவா இருக்கும்போதே!)

என்னத்த பண்ண. நம்மள் நம்பி நம்மூருல ரூவா தர ஒருத்தருமில்லையே. சரி மாத்தி வச்சிக்கலாம்னா, நம்மூரு வெலவாசி எல்லாம் மறந்து போனதால, மூணு வார லீவுக்குன்னு எடுத்த பணம் மூணே மணி நேரத்துல காலி ஆயிருது.

qnbindia wrote:சுத்தத்தை பத்தி அடிக்கடி மறக்காம கருப்பு எம்.ஜி.ஆர் போல பேசிகிட்டே இருப்பாங்க. ரோட்டு கடையில டீ சாப்டுட்டு, கப்பை கரைக்டா குப்பதொட்டியிலதான் போடுவேன்னு அடம் பிடிப்பாங்க! (வீட்டுல சாப்பிட்ட தட்டை எடுங்கப்பா முதல்ல..)

இது நல்ல விசயம் தான. நல்லது எங்க இருந்து எப்படி வந்தா என்ன

qnbindia wrote:எதைவாங்கினாலும் திர்கம்ஸ்ல யோசிச்சி "ஹேய்.. சாப்பாடு 2 திர்கம்ஸ்தான்!, வாவ்.. மட்டன் கிலோ 10 திர்கம்ஸ்தான்"னு ராமானுஜர் ரேஞ்சிக்கு கணக்கு பண்ணுவாங்க.. (ஜெர்ரி கிங் கூட, புக் எழுதும்போது இப்டி யோசிச்சிருக்க மாட்டாரு!)

முத முத வெளிநாட்டுல இறங்கினப்ப எல்லாத்தையும் ரூபாயில மாத்தி பாத்து பாத்து தாகத்துக்கு தண்ணி கூட வாங்கி குடிக்காம அலைஞ்ச கதை நல்ல வேலை நம்மூருல யாருக்கும் தெரியாது. என்ன செய்ய... நம்மள வளத்த வளப்பு அப்படி. ஆத்துல போட்டாலும் அளந்து போடுன்னு சொல்லி சொல்லில்ல வளத்தாக.

qnbindia wrote:தும்மலோ.. கொட்டாவியோ.. வந்தா முடிச்சிட்டு "எக்ஸ்சூஸ்மீ" ன்னு சொல்றது... (அப்படி சொல்லும்போது நாம அவங்கள வடிவேலு ரேஞ்சிலதான் பார்போம்ங்கறது வேற விசயம்!!) [quote/]

இது பழக்கம் தான். திடீருன்னு எப்படி மாத்துறதாம்.

qnbindia wrote:"செளக்கியமா"ன்னு கேக்காம.. "ஹாய்"ன்னு சொல்றது, "லட்ச"த்துக்கு பதிலா.. "மில்லியன்ல" சொல்றது, தயிருக்கு பதிலா.. "யோகர்டு"ன்னு சொல்றது, "ஹய்வே"க்கு பதிலா "ஃப்ரீவே"ன்னு சொல்றதுன்னு பீட்டருக்கே பீஸா குடுக்குற ரேஞ்சிக்கு பிரிப்பாய்ங்க! (இந்த பாயின்ட் பெங்களூர் பீட்டர்களுக்கும் பொருந்தும்!)

இதும் பழக்கம் தான். திடீருன்னு எப்படி மாத்துறதாம்.

qnbindia wrote:சாப்பாட்டுல காரம், மசாலா அயிட்டங்களை தவிர்ப்பது. சாப்பிடறப்பவோ.. இல்லனா, சாப்ட்டு முடிச்ச அப்புறமோ.. கண்டிப்பா "கோக்கோ (அ) பெப்சியோ" இருக்கனுமுன்னு அடம்புடிக்கிறது! (சுகாதாரம்..சுகாதாரம்ன்னு சொல்லிட்டு, டாய்லெட் ஆசிட்டை குடிங்கடே!)

இதும் எல்லாரும் கெடயாது. ஏதாவது சின்னப்பய புள்ளக ஆர்வக் கோளாறுல பண்ணி இருக்கும். பாவம் மன்னிச்சி விட்டிருங்க.

qnbindia wrote:சாதா ஹோட்டலுக்கு சாப்பிட போயிட்டு.. "தாபா இருக்கா, ஃபப்பே சிஸ்டம் இல்லியா, குபாக்/குணாஃபா உண்டா" ன்னு சப்ளையருக்கு கொலவெறியை கெளப்புறது! (வீட்ல இதெல்லாம் கேட்டா, சுடுதண்ணியை சுட வைப்பாங்கன்னு தெரிஞ்சிதான்.. ஹோட்டல்ல இந்த அலப்பரை!)

இதுல பாதி (குபாக்/குணாஃபா ) என்னன்னு எனக்கு தெரியாததால எஸ்கேப்பு.

qnbindia wrote:வந்த ஏர்லைன்ஸ்ச பத்தி... அந்த ஃபிளைட்ல சீட்டு சரியில்ல, ஜன்னல் பக்கதுல உக்காரமுடியல, பணிபெண்னுக்கு முக்கு சப்பை, கஞ்சப்பசங்க.. சாப்பிட ஒன்னும் குடுக்கல, ன்னு வந்து சேர்ந்துட்டு 2 மாசமா கொறை சொல்லிகிட்டு சுத்துறது.. (யப்பா.. சாமீகளா! பணம் டிராவல் பண்றதுக்கு மட்டும்தான், ஃபிளைடையே உங்க பேருக்கு எழுதி வைக்கல!)

சரிதான். கே.பி.என் ல ஏறிட்டு மருதைல இறங்கி 'என்னதாம் சொல்லு. கே.பி.என் மாறி வராது. சென்னைல எடுத்தாம்னா ஒரே அழுத்துதாம். சும்மா பட்டய கிளம்புறாம். நேரா வந்து நடுவால ஒரு இடத்துல சாப்பிட நிறுத்துறாம் பாரு. அது வரைக்கும் எல்லாஞ் சரி தேன். நிறுத்துன இடத்துல ஒண்ணுக்குப் போறதுக்கு மூணு ரூவா கேக்காம். சரின்னு நைசா புளியமரத்தடில ஒதுங்கப் பாத்தா அங்கன ஒருத்தன் கைல கட்டையோட நின்னுகிட்டு அப்பன் ஆத்தான்டு எல்லாரையும் கெட்ட கெட்ட வார்த்தைல திட்டுறான். வேற வழி இல்லாம, சும்மா போற ஒண்ணுக்குக்கு, மூணு ரூவா தண்டமழுது.......' இப்படி எல்லாம் மக்கமாரு பேசி கேட்டதே இல்லயா.

qnbindia wrote:
கடைசியா ஆனா நங்குன்னு ஒன்னு... எதை சொல்ல வந்தாலும்.. "இப்படிதான் துபாய்ல...", "இப்படிதான் நான் சிங்கபூர்ல இருந்தப்ப... " ன்னு ஆரம்பிப்பாங்க!! (மேலே உள்ளது பாதி அடியேனும் செய்வேன்னு.. யாராவது போட்டு குடுக்குறதுக்கு முன்னாடி, நானே ஒத்துகுறேன் நனபர்களே !!)

இங்கிட்டு வெளி நாட்டுல வந்து 'இப்படித்தான் எங்கூருல....' ன்னு சொல்லிகிட்டு எப்பவுமே இருக்குறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசப்படுற சாதி சனம் தான நம்மாளுக.
அருமை சிப்பி அருமை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 3 Uவெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 3 Dவெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 3 Aவெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 3 Yவெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 3 Aவெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 3 Sவெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 3 Uவெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 3 Dவெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 3 Hவெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 3 A
சிப்பி
சிப்பி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 19/01/2011

Postசிப்பி Thu Jan 20, 2011 4:12 pm

உதயசுதா wrote:அருமை சிப்பி அருமை
வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 3 677196 வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 3 677196 வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 3 677196 வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 3 677196 வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 3 677196 வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 3 677196

இங்க பாரு சந்தோசத்த...

கல்யாணப் பரிசுல 'தட்டுணாம் பாரு தட்டு.'ம்பார் தங்க வேலு. 'எங்க உங்க முதுவுலயா'ம்பாங்க அம்மணி. அதும் மாறில்ல தட்டுறீங்க...

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jan 20, 2011 10:51 pm

ஊருல போய் இறங்கி மூனாவது நிமிஷம் ஏசி இல்லாம வேர்த்து வழிய வழிய துடைச்சுட்டு ‘’ ஹூம் இதே டெல்லியிலன்னா’’’ என்று அலுத்துக்கும்போதே நம்ம கலாய்ப்பு கும்பகோணத்துல தொடங்கிடுச்சுன்னு அர்த்தம்.

என்ன ஒன்னு... டாலர் தினார் கும்மாங்குன்னு எல்லாம் அலட்ட முடியாது ... அது ஒரு குறை தான்... மற்றபடி நாங்களும் அலட்டல் ஆறுமுகம் தானுங்கோ...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக