புதிய பதிவுகள்
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:15 pm

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 2 Poll_c10வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 2 Poll_m10வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 2 Poll_c10 
96 Posts - 69%
heezulia

27 Posts - 19%
வேல்முருகன் காசி

9 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 4%
viyasan

1 Post - 1%
sureshyeskay

இந்த மாத அதிக பதிவர்கள்

273 Posts - 45%

222 Posts - 37%

30 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 2 Poll_c10வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 2 Poll_m10வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 2 Poll_c10 
21 Posts - 3%

18 Posts - 3%
prajai

13 Posts - 2%
Rathinavelu
வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 2 Poll_c10வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 2 Poll_m10வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 2 Poll_c10வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 2 Poll_m10வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!!

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
qnbindia
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 27/10/2008

Postqnbindia Wed Jan 19, 2011 11:16 am

First topic message reminder :

ஃபாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்! என்ன செய்வாங்க.. நம்மாளுங்க வெளிநாடுகளுக்கு போயிட்டு வந்தா? அவங்க பண்ற அலப்பரைகளை பத்திதான் ஆராய்ச்சி பண்ணி கீழ எழுதியிருக்கேன். கையில மினரல் வாட்டரை வச்சிகிட்டே திரியிவாங்க... (அவங்க சுகாதாரமா இருக்காங்களளளாம்!)

வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு லக்கேஜ் கொண்டு வந்த பேக்கில் உள்ள ஸ்டிக்கரை 4 மாசம் ஆனாலும் கிழிக்க மாட்டாங்க.. (10 லட்ச ரூபாய் லாட்டரி சீட்டு போல, பத்தரமா வச்சிகிட்டு என்ன பண்றாங்களோ?)

கேபின் லக்கேஜ் பேக்கை, நம்ம ஊரு ரோட்டுல உருட்டிகிட்டு அல்லது தள்ளிகிட்டு போறதுக்கு முயற்சி செய்வாங்க.. (நம்ம ஊரு ரோட்ல கார் ஓட்டுரதே, சர்கஸ் சாகசம் மாதிரி.. இதுல இதுவேறையா?)

குளிக்கவே தேவையில்லாத மாதிரி சென்ட்டு, டியோட்ரன்ட், பாடி ஸ்பிரே அடிச்சிகிட்டு அலையறது (பக்கத்துல நின்னு பேசறவங்களுக்கே.. மறுநாள்தான் அந்த வாசனையே போகும்னா பாத்துகோங்க!)

கையேந்தி பவன்ல கூட கிரிடிட் கார்டை எடுத்து நீட்டுவாங்க... (மப்புல இல்ல, மேகம் தெளிவா இருக்கும்போதே!)

சுத்தத்தை பத்தி அடிக்கடி மறக்காம கருப்பு எம்.ஜி.ஆர் போல பேசிகிட்டே இருப்பாங்க. ரோட்டு கடையில டீ சாப்டுட்டு, கப்பை கரைக்டா குப்பதொட்டியிலதான் போடுவேன்னு அடம் பிடிப்பாங்க! (வீட்டுல சாப்பிட்ட தட்டை எடுங்கப்பா முதல்ல..)

எதைவாங்கினாலும் திர்கம்ஸ்ல யோசிச்சி "ஹேய்.. சாப்பாடு 2 திர்கம்ஸ்தான்!, வாவ்.. மட்டன் கிலோ 10 திர்கம்ஸ்தான்"னு ராமானுஜர் ரேஞ்சிக்கு கணக்கு பண்ணுவாங்க.. (ஜெர்ரி கிங் கூட, புக் எழுதும்போது இப்டி யோசிச்சிருக்க மாட்டாரு!)

தும்மலோ.. கொட்டாவியோ.. வந்தா முடிச்சிட்டு "எக்ஸ்சூஸ்மீ" ன்னு சொல்றது... (அப்படி சொல்லும்போது நாம அவங்கள வடிவேலு ரேஞ்சிலதான் பார்போம்ங்கறது வேற விசயம்!!)

"செளக்கியமா"ன்னு கேக்காம.. "ஹாய்"ன்னு சொல்றது, "லட்ச"த்துக்கு பதிலா.. "மில்லியன்ல" சொல்றது, தயிருக்கு பதிலா.. "யோகர்டு"ன்னு சொல்றது, "ஹய்வே"க்கு பதிலா "ஃப்ரீவே"ன்னு சொல்றதுன்னு பீட்டருக்கே பீஸா குடுக்குற ரேஞ்சிக்கு பிரிப்பாய்ங்க! (இந்த பாயின்ட் பெங்களூர் பீட்டர்களுக்கும் பொருந்தும்!)

சாப்பாட்டுல காரம், மசாலா அயிட்டங்களை தவிர்ப்பது. சாப்பிடறப்பவோ.. இல்லனா, சாப்ட்டு முடிச்ச அப்புறமோ.. கண்டிப்பா "கோக்கோ (அ) பெப்சியோ" இருக்கனுமுன்னு அடம்புடிக்கிறது! (சுகாதாரம்..சுகாதாரம்ன்னு சொல்லிட்டு, டாய்லெட் ஆசிட்டை குடிங்கடே!)

சாதா ஹோட்டலுக்கு சாப்பிட போயிட்டு.. "தாபா இருக்கா, ஃபப்பே சிஸ்டம் இல்லியா, குபாக்/குணாஃபா உண்டா" ன்னு சப்ளையருக்கு கொலவெறியை கெளப்புறது! (வீட்ல இதெல்லாம் கேட்டா, சுடுதண்ணியை சுட வைப்பாங்கன்னு தெரிஞ்சிதான்.. ஹோட்டல்ல இந்த அலப்பரை!)

வந்த ஏர்லைன்ஸ்ச பத்தி... அந்த ஃபிளைட்ல சீட்டு சரியில்ல, ஜன்னல் பக்கதுல உக்காரமுடியல, பணிபெண்னுக்கு முக்கு சப்பை, கஞ்சப்பசங்க.. சாப்பிட ஒன்னும் குடுக்கல, ன்னு வந்து சேர்ந்துட்டு 2 மாசமா கொறை சொல்லிகிட்டு சுத்துறது.. (யப்பா.. சாமீகளா! பணம் டிராவல் பண்றதுக்கு மட்டும்தான், ஃபிளைடையே உங்க பேருக்கு எழுதி வைக்கல!)
கடைசியா ஆனா நங்குன்னு ஒன்னு... எதை சொல்ல வந்தாலும்.. "இப்படிதான் துபாய்ல...", "இப்படிதான் நான் சிங்கபூர்ல இருந்தப்ப... " ன்னு ஆரம்பிப்பாங்க!! (மேலே உள்ளது பாதி அடியேனும் செய்வேன்னு.. யாராவது போட்டு குடுக்குறதுக்கு முன்னாடி, நானே ஒத்துகுறேன் நனபர்களே !!)

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Jan 19, 2011 2:43 pm

இப்போ தானே வந்தேன் அதுக்குள்ள விரட்டுறிங்க..? வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 2 440806

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Wed Jan 19, 2011 3:09 pm

Tamilzhan wrote:இப்போ தானே வந்தேன் அதுக்குள்ள விரட்டுறிங்க..? வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 2 440806
வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 2 806360

lijo
lijo
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 18/12/2010

Postlijo Wed Jan 19, 2011 3:11 pm

தும்மலோ.. கொட்டாவியோ.. வந்தா முடிச்சிட்டு "எக்ஸ்சூஸ்மீ" ன்னு
சொல்றது... (அப்படி சொல்லும்போது நாம அவங்கள வடிவேலு ரேஞ்சிலதான்
பார்போம்ங்கறது வேற விசயம்!!) வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 2 56667 வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 2 56667 வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 2 56667

jkumar_b
jkumar_b
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 19/01/2011

Postjkumar_b Wed Jan 19, 2011 3:38 pm

அட நானும் தான். ஊருக்கு வந்து நான் சிங்கப்பூர் இருந்து வறேன்னு சொன்னா ஒரு பய புள்ளயும் நம்ப மாட்டாக்குது தலிவா.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 19, 2011 3:39 pm

நிசாந்தன் wrote:அப்ப நான் மட்டும் தான் இங்க நல்லவனா? தமிழ்நாட்டு எல்லையை தாண்டி போனதில்லை

நிஷாந்தன் அண்ணே... நானும் நல்லவன் நானும் நல்லவன்... என்னாயே விடுடிங்க பார்த்தீங்களா... சோகம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 19, 2011 3:55 pm

மதன்கார்த்திக் wrote:
நிசாந்தன் wrote:அப்ப நான் மட்டும் தான் இங்க நல்லவனா? தமிழ்நாட்டு எல்லையை தாண்டி போனதில்லை

நிஷாந்தன் அண்ணே... நானும் நல்லவன் நானும் நல்லவன்... என்னாயே விடுடிங்க பார்த்தீங்களா... சோகம்
ஒண்ணு கூடிட்டாங்கப்பா, ஒண்ணு கூடிட்டாங்க
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 2 Uவெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 2 Dவெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 2 Aவெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 2 Yவெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 2 Aவெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 2 Sவெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 2 Uவெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 2 Dவெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 2 Hவெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 2 A
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Wed Jan 19, 2011 4:23 pm

ஹாஹாஹாஹாஹா

- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Jan 19, 2011 6:19 pm

இது கூட இல்லையின்னா...அப்புறம்..
அந்த வெளிநாட்டுல இருந்து என்ன பிரயோசனம்..?
மறக்காம நான் ஊருக்கு வரும்போது
வீட்டில் வந்து சிங்கப்பூர் சென்ட் வாங்கிக்கங்க... வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 2 755837 வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 2 755837 வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 2 755837

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 2 Friendshipcomment54வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 2 00fq051jst
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jan 19, 2011 6:39 pm

எங்க வந்து வாங்கனும் பாஸ்கி?? ஒரு கூட்டமே காத்திருக்குது அனுப்பி வைக்கவா? ஹாஹா....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 2 47
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Jan 19, 2011 6:43 pm

மஞ்சுபாஷிணி wrote:எங்க வந்து வாங்கனும் பாஸ்கி?? ஒரு கூட்டமே காத்திருக்குது அனுப்பி வைக்கவா? ஹாஹா....
அக்கா..நீங்க வரும் போது எங்களுக்கு GOLD வாங்கி வரும் போது
இந்த தம்பி சென்ட் கடையே..கொண்டு வருவான்..தேனிக்கு.. வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 2 755837 வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 2 755837 வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 2 755837
எல்லோரும் வாங்கிக்கலாம்... சிரி

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 2 Friendshipcomment54வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!! - Page 2 00fq051jst
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக