புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உள்ளத்தை திறந்து வை- விவேகானந்தர்  Poll_c10உள்ளத்தை திறந்து வை- விவேகானந்தர்  Poll_m10உள்ளத்தை திறந்து வை- விவேகானந்தர்  Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
உள்ளத்தை திறந்து வை- விவேகானந்தர்  Poll_c10உள்ளத்தை திறந்து வை- விவேகானந்தர்  Poll_m10உள்ளத்தை திறந்து வை- விவேகானந்தர்  Poll_c10 
77 Posts - 36%
i6appar
உள்ளத்தை திறந்து வை- விவேகானந்தர்  Poll_c10உள்ளத்தை திறந்து வை- விவேகானந்தர்  Poll_m10உள்ளத்தை திறந்து வை- விவேகானந்தர்  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
உள்ளத்தை திறந்து வை- விவேகானந்தர்  Poll_c10உள்ளத்தை திறந்து வை- விவேகானந்தர்  Poll_m10உள்ளத்தை திறந்து வை- விவேகானந்தர்  Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
உள்ளத்தை திறந்து வை- விவேகானந்தர்  Poll_c10உள்ளத்தை திறந்து வை- விவேகானந்தர்  Poll_m10உள்ளத்தை திறந்து வை- விவேகானந்தர்  Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
உள்ளத்தை திறந்து வை- விவேகானந்தர்  Poll_c10உள்ளத்தை திறந்து வை- விவேகானந்தர்  Poll_m10உள்ளத்தை திறந்து வை- விவேகானந்தர்  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
உள்ளத்தை திறந்து வை- விவேகானந்தர்  Poll_c10உள்ளத்தை திறந்து வை- விவேகானந்தர்  Poll_m10உள்ளத்தை திறந்து வை- விவேகானந்தர்  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
உள்ளத்தை திறந்து வை- விவேகானந்தர்  Poll_c10உள்ளத்தை திறந்து வை- விவேகானந்தர்  Poll_m10உள்ளத்தை திறந்து வை- விவேகானந்தர்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
உள்ளத்தை திறந்து வை- விவேகானந்தர்  Poll_c10உள்ளத்தை திறந்து வை- விவேகானந்தர்  Poll_m10உள்ளத்தை திறந்து வை- விவேகானந்தர்  Poll_c10 
2 Posts - 1%
prajai
உள்ளத்தை திறந்து வை- விவேகானந்தர்  Poll_c10உள்ளத்தை திறந்து வை- விவேகானந்தர்  Poll_m10உள்ளத்தை திறந்து வை- விவேகானந்தர்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளத்தை திறந்து வை- விவேகானந்தர்


   
   
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jan 18, 2011 2:13 pm

உள்ளத்தை திறந்து வை- விவேகானந்தர்  Vivekananda2


* எவராலும் தமது சொந்த ஆன்மாவையோ, கடவுளையோ அறிய இயலாது. ஆனால், நாம் ஆன்மாவாகவும், கடவுளாகவும் உள்ளோம்.


*
பண்டைக்காலத்தில் கடவுளை மறுப்பதே நாத்திகமாகயிருந்தது. இப்போது தன்னம்பிக்கையை மறுப்பது நாத்திகமாக உள்ளது.


*
நம்முடைய பிரார்த்தனைகளில் கடவுளை நம் தந்தையாக ஒப்புக் கொண்டு விட்டு, அன்றாட வாழ்க்கையில் வெளியாரை நம் சகோதரர்களாக அங்கீகரிக்காமலிருப்பதில் நியாயமில்லை.


*
நாம் செலுத்தும் பணிவுக்கும், மரியாதைக்கும் பிரதிபலனாக இறைவன் ஏதேனுமொரு நலனைத் தரவேண்டுமென்று நாம் எதிர்பார்க்கும் வரை உண்மையான அன்பு உண்டாகாது.


*
உலகத்தில் அனைத்தையும் துறந்து, மன உணர்ச்சிகளின் தீவிரத்தை அடக்கிக் கொண்டு அமைதியை நாடுகிறவனே சுதந்திர புருஷனும் பெரியோனும் ஆவான்.


*
நமது உள்ளங்களை நாம் எப்போதும் திறந்து வைத்திருந்தால் பிரபஞ்சத்திலுள்ள நல்ல நினைவுகள் அனைத்திற்கும் உரிமையுள்ளவர்களாகி விடுவோம்.


* நாம் அனைவரும் விளக்குகளைப் போல பிறருக்கு ஒளி கொடுத்து பயனுள்ள வாழ்க்கை வாழ்வோம்.




உள்ளத்தை திறந்து வை- விவேகானந்தர்  Power-Star-Srinivasan
வெங்கட்
வெங்கட்
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Postவெங்கட் Tue Jan 18, 2011 2:21 pm

பொன்னினும் மேலான பொதுவுரைகள். இது போன்ற புலியைப்பார்த்து சூடு போட்டுக்கொண்ட பூனைகளும் இன்று இதுபோல பேச ஆரம்பித்துவிட்டன


கிட்டத்தட்ட இதே ஸ்டைலில்தான் கொஞ்ச நாளைக்கு முந்தி ஒருத்தர் கதவைத்திறந்து வை, காத்துவரும்ன்னு சொன்னாரு!!!



சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jan 18, 2011 2:24 pm

வெங்கட் wrote:பொன்னினும் மேலான பொதுவுரைகள். இது போன்ற புலியைப்பார்த்து சூடு போட்டுக்கொண்ட பூனைகளும் இன்று இதுபோல பேச ஆரம்பித்துவிட்டன
கிட்டத்தட்ட இதே ஸ்டைலில்தான் கொஞ்ச நாளைக்கு முந்தி ஒருத்தர் கதவைத்திறந்து வை, காத்துவரும்ன்னு சொன்னாரு!!!

நண்பா எல்லாவற்றிலும் போலியும்... ஒரிஜினலும் இருக்கும்... நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும்...
நன்றி நண்பா உள்ளத்தை திறந்து வை- விவேகானந்தர்  678642 உள்ளத்தை திறந்து வை- விவேகானந்தர்  678642 உள்ளத்தை திறந்து வை- விவேகானந்தர்  678642




உள்ளத்தை திறந்து வை- விவேகானந்தர்  Power-Star-Srinivasan
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jan 18, 2011 3:51 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Tue Jan 18, 2011 3:59 pm

பின்பற்றவேண்டிய அறிவுரைகள்... உள்ளத்தை திறந்து வை- விவேகானந்தர்  677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக