புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_c10இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_m10இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_c10 
44 Posts - 41%
heezulia
இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_c10இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_m10இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_c10இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_m10இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_c10இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_m10இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_c10இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_m10இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_c10 
5 Posts - 5%
Raji@123
இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_c10இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_m10இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_c10 
3 Posts - 3%
prajai
இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_c10இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_m10இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_c10 
3 Posts - 3%
Barushree
இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_c10இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_m10இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_c10இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_m10இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_c10இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_m10இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_c10இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_m10இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_c10இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_m10இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_c10இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_m10இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_c10இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_m10இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_c10 
21 Posts - 5%
prajai
இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_c10இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_m10இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_c10இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_m10இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_c10இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_m10இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_c10இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_m10இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 19, 2011 8:14 am

இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Inter-300x175

தேசிய இலக்கியவாதி அப்துல்லா ஹூசேன், தமது இலக்கியப் படைப்புக்காக, கடந்த பல வாரங்களாக கடுமையான குறைக்கூறல்களுக்கு ஆளாகியுள்ள வேளையில், இப்போது பொது மக்களின் குறிப்பாக மலாய் உரிமைகள் அமைப்பான பெர்காசாவின் மதிப்பையும் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

நேற்று மாலை, பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி தலைமையிலான குழுவொன்று, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள அப்துல்லாவின் இல்லத்துக்கு வருகை புரிந்தது. அந்த இலக்கியவாதிக்கு, அக்குழுவினர் தங்களது ஆதரவைப் புலப்படுத்தி, அந்த அமைப்பின் இரண்டாவது மிகப்பெரிய விருதான ‘ஜாசா பஹ்லவான நெகாரா’ விருதையும் வழங்கிச் சிறப்பித்தது.

அவர், ‘Jasa Pahlawan Negara’ என்ற வாசகங்களைக் கொண்ட ஓர் அங்கி, பெர்காசாவின் அதிகாரப்பூர்வ சின்னமான ‘கிரிஸ்’ மற்றும் நிதி நன்கொடையையும் பெற்றுக் கொண்டார்.

சுமார் 20 பெர்காசா உறுப்பினர்கள், அப்துல்லாவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியாலாளர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களில் அப்துல்லாவின் மனைவி சித்தி சரோஜா பாஸ்ரி, அவரது சகோதரரும் கப்பெனா (Gapena) தலைவருமான இஸ்மாயில் ஹூசேன், அவரது புதல்வர் ஆகியோரும் அடங்குவர்.

விருதளிப்பு நிகழ்ச்சி அவரது வீட்டின் முன்புறம் நடத்தப்பட்டது. நடமாட முடியாததால், சக்கர நாற்காலியில் அப்துல்லா அங்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் அவருக்கு கேட்கும் சக்தியும் குறைவானதால் விருந்தினர்களுடன் எழுத்துப்பூர்வ செய்திகளால் கலந்துரையாடி தமது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Inter-1
அப்துல்லாவின் ‘இண்டர்லோக்’ நாவல் பள்ளிக்கூடங்களுக்கு பாட நூலாகத் தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, பல இந்திய அமைப்புக்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்ததுடன் கடந்த வாரம் அப்புத்தகத்துக்கும் எரியூட்டப்பட்டது.

அதில் இடம் பெற்றுள்ள ‘பறையா’ என்ற சொல், இந்தியர்களை அவமதிக்கின்றது எனக் கூறப்பட்டது. ஆனால் அப்துல்லாவும் மற்றவர்களும் அதனை வரலாற்றுபூர்வ கூற்று என்றும், இன உணர்வைத் தூண்டும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும் வாதிடுகின்றனர்.

இப்போது பெர்காசாவும் அவர்களுடன் சேர்ந்துள்ளது, நிலைமையை மேலும் தீவிரப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியாஇன்று!

இண்டர்லோக் ஆசிரியரை பெர்காசா கௌரவித்தது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Wed Feb 23, 2011 4:10 pm

சுயநலம் கொண்ட தீவிரவாதிகளைக் கொண்ட ஒர் அமைப்பு தனது விளம்பரத்திற்காக செய்து கொண்ட நிகழ்வு அது. எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக