புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கைப் போரில் அமெரிக்க உதவி வெளிப்படுத்தியுள்ள Newyorker.com Poll_c10இலங்கைப் போரில் அமெரிக்க உதவி வெளிப்படுத்தியுள்ள Newyorker.com Poll_m10இலங்கைப் போரில் அமெரிக்க உதவி வெளிப்படுத்தியுள்ள Newyorker.com Poll_c10 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலங்கைப் போரில் அமெரிக்க உதவி வெளிப்படுத்தியுள்ள Newyorker.com Poll_c10இலங்கைப் போரில் அமெரிக்க உதவி வெளிப்படுத்தியுள்ள Newyorker.com Poll_m10இலங்கைப் போரில் அமெரிக்க உதவி வெளிப்படுத்தியுள்ள Newyorker.com Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
இலங்கைப் போரில் அமெரிக்க உதவி வெளிப்படுத்தியுள்ள Newyorker.com Poll_c10இலங்கைப் போரில் அமெரிக்க உதவி வெளிப்படுத்தியுள்ள Newyorker.com Poll_m10இலங்கைப் போரில் அமெரிக்க உதவி வெளிப்படுத்தியுள்ள Newyorker.com Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
இலங்கைப் போரில் அமெரிக்க உதவி வெளிப்படுத்தியுள்ள Newyorker.com Poll_c10இலங்கைப் போரில் அமெரிக்க உதவி வெளிப்படுத்தியுள்ள Newyorker.com Poll_m10இலங்கைப் போரில் அமெரிக்க உதவி வெளிப்படுத்தியுள்ள Newyorker.com Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இலங்கைப் போரில் அமெரிக்க உதவி வெளிப்படுத்தியுள்ள Newyorker.com Poll_c10இலங்கைப் போரில் அமெரிக்க உதவி வெளிப்படுத்தியுள்ள Newyorker.com Poll_m10இலங்கைப் போரில் அமெரிக்க உதவி வெளிப்படுத்தியுள்ள Newyorker.com Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%
வேல்முருகன் காசி

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கைப் போரில் அமெரிக்க உதவி வெளிப்படுத்தியுள்ள Newyorker.com

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Jan 19, 2011 12:08 am

அமெரிக்காவில் குறிப்பாக இராணுவ வட்டாரங்களில் இலங்கைக்கு ஆதரவானவர்கள் பலர் உள்ளனர். ஜேம்ஸ் கிளாட் என்ற பென்ரகன் அதிகாரி இலங்கையின் மிக நெருங்கிய நண்பர். இவர் புஷ் அரசாங்கத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கான பிரதி துணைப் பாதுகாப்புச் செயலாளராக இருந்தவர். ஜனவரி 2009 இல் ஒபாமா அரசில் அங்கம் பெறும்வரை, இவரே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பென்ரகன் மேற்கொண்ட தொடர்புகளுக்கு தரகராக இருந்தவர் என்று கடந்த வாரம் Newyorker.com என்ற இணையத்தில் ஜோன் லீ அண்டர்சன் எழுதியுள்ளார். அதோடு இலங்கையின் பொது அபிப்பிராயத்தை மீண்டும் நல்லதாகக் கட்டியெழுப்புவதற்கு, தனியொரு பிரச்சனையுள்ள நாடாக இருக்காமல் இந்துசமுத்திரத்தில் கடல்சார்ந்த பாதுகாப்பு விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தி ஒரு கூட்டத்தைக் கூட்டுமாறு அண்மையில் பென்ரகன் தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்திலிருந்து இராஜினாமா செய்துள்ள கிளாட் இலங்கைப் பாதுகாப்புச் செயலர் கோத்தபாயவுக்கு பரிந்துரைத்தார் என்றும் அண்டர்சன் தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.

இதேபோலவே, இந்தியாவின் அப்போதைய வெளிநாட்டுச் செயலாளரும் தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சிவசங்கர் மேனனுக்கும் உள்ளது
.

கிளாட் கடந்த 2010 ஆம் ஆண்டு ஓகஸ்டில் ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில் பல்நாட்டு சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் பங்குபற்றியதோடு, அமெரிக்க கடற்படையின் பசுபிக் கட்டளையின் தளபதி "இலங்கையின் பயங்கரவாதத்தை நிறுத்துவதற்கும் கடல்சார்ந்த பாதுகாப்பை அதிகரிக்கவும் அதற்கு பல சலுகைகள் உள்ளன" என்று தெரிவித்தார். புலிகளின் கப்பல்களைக் கண்டுபிடிப்பதில் அமெரிக்கா நிறைய உதவி செய்ததாக கோத்தபாயவும் வெளிப்படையாக நன்றி தெரிவித்துள்ளார்
.

இதற்கிடையில் இலங்கை பயங்கரவாதம் தொடர்பான நிபுணர் ரொஹான் குணவர்த்தனவோ, இலங்கை இராணுவத்தால் ஒரு பொதுமகன் கூடக் கொல்லப்படவில்லை எனத் தெரிவித்ததையும் அண்டர்சன் தனது கட்டுரையில் குறிப்பிட்டு, அமெரிக்காவானது இலங்கைப் போரில் உத்தியோகப் பற்றற்ற முறையில் பல உதவிகளைகளை இலங்கைக்குச் செய்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்
.

புலிகளின் ஆயுதக் கப்பல்கள் ஏழு கடந்த 2008 இல் மூழ்கடிக்கப்பட்டதில் அமெரிக்காவின் செய்மதிப் புலனாய்வுத் துறை கொடுத்த தகவல்களே முக்கிய பங்காற்றின என்பதை இலங்கை இராஜதந்திரிகளும் இராணுவ அதிகாரிகளும் தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரிவித்தனர் என்று அண்டர்சன் தெளிவுபடுத்தியுள்ளார்
.

மேற்படி விடயங்கள் குறித்துக் கேட்பதற்காக கிளாட்டை அண்டர்சன் தொடர்பு கொண்டபோது, இரகசியங்களைக் காப்பாற்றுவதாக தாம் கொடுத்த அதிகாரபூர்வ சத்தியப்பிரமாணத்தின்படி இலங்கை இராணுவத்துக்கு அமெரிக்கா செய்த உதவிகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆனால் இலங்கை அரசாங்கத்தின் போர் நடவடிக்கைக்குத் தாம் ஆதரவாக இருந்ததை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். இதேவேளை மேற்குலக நாடுகளால் வெளிவிடப்படும் குற்றச்சாட்டுகள் அவற்றின் நடவடிக்கைகளுக்குப் பாதகமாக இருந்தது என்று தான் உணர்ந்ததாகவும் கூறியுள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக