புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_c10உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_m10உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_c10 
108 Posts - 74%
heezulia
உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_c10உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_m10உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_c10உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_m10உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_c10உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_m10உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_c10உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_m10உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Pampu
உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_c10உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_m10உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_c10உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_m10உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_c10உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_m10உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_c10 
273 Posts - 76%
heezulia
உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_c10உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_m10உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_c10உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_m10உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_c10உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_m10உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_c10உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_m10உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_c10உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_m10உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_c10உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_m10உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_c10உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_m10உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_c10உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_m10உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_c10உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_m10உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.


   
   

Page 2 of 2 Previous  1, 2

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Jan 18, 2011 4:16 pm

First topic message reminder :

உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 00620392zvt

தேகத்தை தின்று,
தேனமிர்தம் திகட்ட குடித்து,
தீச்சுவர் உடலில் தகிக்கும்
தீச்சுவாலை சுவைத்துத்
தீய்ந்துபோய் இறந்து போக
சாபம் ஒன்று கேட்பேன்.அந்த
சாபமாய் உன்னை கேட்பேன்.உன்னிடம்.


தழுவலின் தேடலில்..
தவழுகின்ற இன்பங்கள்.
அறிந்திடாத விடயங்கள்
அறிய சொர்க்கத்தின்
அற்புத கதவுகளை திறந்திடும்
அந்தரங்க சாவி கேட்பேன்..உன்னிடம்.


வேர்நீராய் உன்னுள் நுழைந்து
விளைநிலமாய் உனை மாற்றி
வெகுண்டலச்செய்திடும்
கிளர்ச்சி நரம்பினை
பிடித்தெழுத்து முறுக்கிட
அனுமதி கேட்பேன்..உன்னிடம்.


இதயத்தின் சாயலின்
இதழ்களில் தேனை சுவைத்து
இவ்வுலகின் இனிமைதனை
சுரக்கும் அற்புத ஊற்று.அதை
ஒரு துளியும் சிந்தாமல் குடித்திட
உன் இதழ்கிண்ணம் கேட்பேன்..உன்னிடம்.


இன்பத்தின் வழி தனை
இருவரும் கண்டு கொண்டு..
இருவரும் தொலைந்து போவோம்.
இயற்கையின் ஈர்ப்பில் பிணைந்து
இணைந்து கொள்வோம்..
இன்பலோகம் எதுவென்று அறிந்து
இன்பத்தின் சூட்சமத்தில் சிக்கித்திணறி..
இன்பமாய் இறந்து போவோம்..




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Friendshipcomment54உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 00fq051jst

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jan 18, 2011 10:10 pm

இயற்கையின் உணர்வுகள்
மனிதனின் உணர்ச்சிகளோடு
பின்னி பிணைவதாலோ
செடிகொடி காற்றை நேசித்து
மனிதனுக்கும் காதலை சொல்லிக்கொடுத்ததோ?
கவி இயற்ற இயற்கை உதவியது போல்
காதலை கற்றுக்கொடுக்கவும் இயற்கையே முந்தியதோ?
கவிதை வரிகளும் அசத்தல் படமும் உடன் தொடர்ந்ததோ?

சிந்திக்கவைக்கும் அழகு வரிகளில் ஒரு செகண்ட் எல்லோரையும் எல்லாவற்றையும் மறக்கவைத்து கவிதையில் ஆழ்ந்து பின்னூட்டமிட வைக்கும் அருமையான கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் பாஸ்கி.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 47
வைஷ்ணவி
வைஷ்ணவி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 19/01/2011

Postவைஷ்ணவி Wed Jan 19, 2011 9:57 am

அருமை உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 677196

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Jan 19, 2011 10:57 am

நினைத்த அளவிலே உணர்வு அழியாமல் உள்ளம் கிளர்தலும், பார்த்த அளவிலே உணர்வு அழிய உள்ளம் கிளர்தலும் கள் உண்பவர்க்கு இல்லை; காதல் வசப்பட்டவர்க்கே உண்டு --எனபது வள்ளுவன் வாக்கு

அருமை வாழ்த்துக்கள் தோழா ..

arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Wed Jan 19, 2011 11:13 am

சூப்பர்....சூப்பர்.... உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 678642

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Wed Jan 19, 2011 2:22 pm

உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 677196 உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 677196



உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Mஉணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Oஉணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Hஉணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Aஉணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 N
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Jan 19, 2011 4:43 pm

மஞ்சுபாஷிணி wrote:இயற்கையின் உணர்வுகள்
மனிதனின் உணர்ச்சிகளோடு
பின்னி பிணைவதாலோ
செடிகொடி காற்றை நேசித்து
மனிதனுக்கும் காதலை சொல்லிக்கொடுத்ததோ?
கவி இயற்ற இயற்கை உதவியது போல்
காதலை கற்றுக்கொடுக்கவும் இயற்கையே முந்தியதோ?
கவிதை வரிகளும் அசத்தல் படமும் உடன் தொடர்ந்ததோ?

சிந்திக்கவைக்கும் அழகு வரிகளில் ஒரு செகண்ட் எல்லோரையும் எல்லாவற்றையும் மறக்கவைத்து கவிதையில் ஆழ்ந்து பின்னூட்டமிட வைக்கும் அருமையான கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் பாஸ்கி.....
அழகஅழகாய் வரியமைத்து...
அன்பெனும்...பண்பு கலந்து..
அழகு பின்னோட்டத்தில்..
கவிதையாய்..எழுதி... உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 154550 உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 154550 உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 154550
என்னை இன்புற செய்தமைக்கு..என் நன்றிகள்..என்றும்.. உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 678642 உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 678642 உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Friendshipcomment54உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Jan 19, 2011 10:04 pm

வைஷ்ணவி wrote:அருமை உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 677196
நன்றி..வைஷ்ணவி... உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 678642 உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 678642 உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Friendshipcomment54உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Jan 19, 2011 10:05 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:நினைத்த அளவிலே உணர்வு அழியாமல் உள்ளம் கிளர்தலும், பார்த்த அளவிலே உணர்வு அழிய உள்ளம் கிளர்தலும் கள் உண்பவர்க்கு இல்லை; காதல் வசப்பட்டவர்க்கே உண்டு --எனபது வள்ளுவன் வாக்கு

அருமை வாழ்த்துக்கள் தோழா ..
நன்றிகள்..நண்பா...வள்ளுவன்..வாக்கை பகிர்தமக்கும்... உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 154550 உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 154550 உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Friendshipcomment54உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Jan 19, 2011 10:06 pm

arsad wrote:சூப்பர்....சூப்பர்.... உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 678642
நன்றி..அரசத்...தங்கள் ரசனைக்கு... உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 154550 உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Friendshipcomment54உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Jan 19, 2011 10:07 pm

மோகன் wrote:உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 677196 உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 677196
நன்றி..மோகன்...அன்பு கைதட்டலுக்கு.. உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 678642 உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 678642 உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 Friendshipcomment54உணர்வுகளா.?..உணர்ச்சிகளா..?.            - Page 2 00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக