புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியமான உறவை ஏற்படுத்த
Page 1 of 1 •
இத்தாவின் நோக்கம்?
கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியமான உறவை ஏற்படுத்திச் சீரான குடும்பத்தை உருவாக்குவதற்குத் தேவையான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் அல்-குர்ஆனும், சுன்னாவும் வழங்கியுள்ளன.
இந்த வகையில் கணவன் உயிருடன் இருக்கும் போது அவருக்குச் செய்த கடமைகள் போலவே அவரின் மரணத்திற்குப் பின்னரும் அவருக்காக ஒரு குறிப்பிட்ட காலம் இருந்து அவருக்காக பாவமன்னிப்பு, துஆ போன்ற விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து இருத்தலே இஸ்லாமிய வழக்கில் ‘இத்தா’ என வழங்குகிறது.
இத்தா என்ற சொல்லுக்கு கணக்கிடல், கணித்தல் என்ற அர்த்தங்கள் வழங்கப்படுகின்றன. கணவன் மரணித்தால் அல்லது விவாகரத்து காரணமாக மனைவி குறிப்பிட்ட காலம் பிரத்தியேகமாக சில நியதிகளுக்கு கட்டுப்பட்டு இருப்பதே இத்தா எனப்படுகின்றது.
இத்தா அனுஷ்டிக்கும் பெண் விவாகம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. தனது கடமை நாட்கள் முடியும் வரை இத்தாவில் இருப்பவருக்கு திருமணம் செய்வதோ அல்லது அது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபடு வதோ கூடா. இத்தா இருக்கும் பெண் மணம் பூசி தன்னை அலங்கரிப்பதோ, கண்ணைப் பறிக்கும் வண்ண ஆடை கள் அணிவதோ, நகை நட்டுக்கள் சூடுவதோ கூடாது.
ஆனால் இன்றைய எமது சமூகத்தில் ஊருக்கு ஊர் இக்கடமையை அனுஷ்டிப்பது வித்தியாசமாகவுள்ளது. உரிய பெண்ணை வெளிச்சம் படாதவாறு இருட்டறையில் பூட்டி, வெள்ளையாடை அணிவித்து அவர் யாரையும் பார்த்து பேசக்கூடாது, கதைக்கக்கூடாது என கட்டளை இடுகின்றனர்.
இஸ்லாம் இதற்கு விலக்காக திருமணம் செய்வதற்கு ஆகுமானவர்களைத் தவிர ஏனையவர்களை பார்க்கலாம் எனவும் அந்நிய மதத்தாரை பார்ப்பதையும் இது தடை செய்துள்ளது.
இத்தா அனுஷ்டிப்பதன் முக்கிய நோக்கமாக பின்வருவனவற்றை கூறலாம்.
1. பெண் கர்ப்பம் தரித்திருப்பின் அதனை அறிந்து கொள்ளல்.
2. தலாக் ரஜ்ஈயின் போது மீண்டும் சேர்ந்து வாழ அவகாசம் அளித்தல்.
3. தனது கணவனுக்காக தஃபா, துஆ பிரார்த்தனையில் ஈடுபடுதல்.
இத்தா அனுஷ்டிக்கும் பெண்ணின் நிலைக்கேற்ப அதற்குரிய காலம் வேறுபடுவது போல காரணத்திற்கு ஏற்பவும் காலம் வேறுபடுகிறது.
இத்தா அனுஷ்டிக்கும் பெண் கர்ப்பமாக இருப்பின் குழந்தை கிடைக்கும் வரை இத்தா இருக்க வேண்டும். கர்ப்ப ஆரம்பம் எனின் பிறக்கும் வரை 10 மாதம் இருக்க வேண்டும். கணவன் இறந்து மறுநாள் குழந்தை பிறந்துவிட்டால் அத்தோடு அவரின் இத்தா முடிந்து விடுகின்றது.
ஏனைய பெண்கள் நான்கு மாதமும் 10 நாட்களும் இத்தா இருக்க வேண்டும். தலாக் சொல்லப்பட்ட பெண்கள் 3 மாதவிடாய் ஆகும்வரை இத்தா இருக்க வேண்டும். இதனை திருமறை வசனம் (2:228) தெளிவுபடுத்துகிறது.
இன்றைய அவசர உலகில் இத்தாவையும் அதன் நடைமுறைகளையும் சமூகத்தில் உள்ளவர்கள் தங்களின் வாசிக்கு ஏற்ப பயன்படுத்துகின்றனர்.
இக்கடமையின் ஒரே நோக்கம் இறைகட்டளையை நிறைவேற்றுவதாகும். எனவே இறைவனுக்கு பயந்து ரஸ¥லையும், நபிவழியையும் பின்பற்றி நடந்து சிறந்த ஒரு முஃமீனாக வாழ்வோம்.
கஸ்பியா எம். முஜாஹித்...-

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1