புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_c10சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_m10சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_c10 
91 Posts - 61%
heezulia
சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_c10சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_m10சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_c10சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_m10சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_c10சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_m10சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_c10சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_m10சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_c10 
1 Post - 1%
viyasan
சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_c10சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_m10சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_c10 
1 Post - 1%
eraeravi
சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_c10சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_m10சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_c10சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_m10சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_c10 
283 Posts - 45%
heezulia
சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_c10சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_m10சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_c10 
235 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_c10சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_m10சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai
சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_c10சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_m10சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_c10சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_m10சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_c10சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_m10சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_c10சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_m10சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_c10சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_m10சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறை சென்று வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 16, 2011 7:05 pm

"திருந்தி வாழ சந்தர்ப்பம் கொடுங்கள்!' சிறை சென்று வந்தவர்களுக்கு
வேலை வாய்ப்பளிக்கும் ஷோபனா: சிறைக் கைதிகள், தண்டனைக் காலம் முடிந்து
வெளியே வரும் போது, சிறையில் செய்த வேலைகளுக்காக கிடைத்த பணத்துடன்
வருகின்றனர். சில நாட்களுக்கு அந்த பணம் உதவும். அது தீர்ந்து விட்டால்,
வாழ வழியின்றி, மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு
ஒரு வேலை கிடைத்து விட்டால், அவர்கள் குற்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள்
என்ற எண்ணத்தில், ஸ்பெக்ட்ரா நிறுவனத்தில், சிறைக்குச் சென்று
வந்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து சேர்த்துக் கொள்கிறேன்.

இந்நிறுவனம்
சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில், செயல்படுகிறது. 700 ஊழியர்கள் இதில்
பணிபுரிகின்றனர். சாதாரணமான ஒருவரும், சிறைக்குச் சென்று வந்த ஒருவரும்,
ஒரே வேலைக்கு விண்ணப்பித்தால், சிறைக் கைதியாய் உள்ளவருக்குத் தான்
முன்னுரிமை கொடுப்பேன். திருந்தி வாழ சந்தர்ப்பம் கொடுத்தால், மீண்டும்
தவறு செய்ய மாட்டார்கள். பெண்களில் கூட, கணவனை இழந்தவர்கள், கணவனால்
கைவிடப்பட்டவர்கள், விவாகரத்தானவர்கள் என, பல பெண்கள், எங்கள் நிறுவனத்தில்
உள்ளனர். என் நிறுவனம் குறித்து, நான் சுய விளம்பரம் எதுவும் செய்வதில்லை.
ஒருவர், மற்றவரிடம் சொல்வதன் மூலம், இங்கு வருகின்றனர். மேலும், நான்
அவ்வப் போது, கைதிகள் மத்தியில் உரையாடச் செல்வேன். அப்போது, நிறைய பாலியல்
தொழிலாளர்களைப் பார்ப்பேன். வெளியே வந்த பின், என்னை தொடர்பு கொள்ள
அறிவுறுத்துவேன். அப்படி வந்தவர்கள் நிறைய பேர், ஐந்தாயிரம் ரூபாய்
ஊதியத்தில், "ஹவுஸ் கீப்பிங்' வேலையை நிறைவாய் செய்கின்றனர். குற்றப்
பின்னணி உள்ளவர்களை வேலைக்கு அமர்த்தும் போது, பல பிரச்னைகள் வரும்.
அவற்றையெல்லாம் சமாளித்து தான் நிறுவனத்தை நடத்த வேண்டியுள்ளது. சிரமங்கள்
இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கும், சமூகத்திற்கும் என்னால் முடிந்த
இந்த சேவையை செய்கிறேன்.
நன்றி தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 16, 2011 7:06 pm

Hats off you Shobanaji நன்றி நன்றி நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக