புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதர்ஷ் குடியிருப்பை இடித்து தள்ளவும் ; சுற்று சூழல் அமைச்சகம் அதிரடி பரிந்துரை Poll_c10ஆதர்ஷ் குடியிருப்பை இடித்து தள்ளவும் ; சுற்று சூழல் அமைச்சகம் அதிரடி பரிந்துரை Poll_m10ஆதர்ஷ் குடியிருப்பை இடித்து தள்ளவும் ; சுற்று சூழல் அமைச்சகம் அதிரடி பரிந்துரை Poll_c10 
5 Posts - 63%
mohamed nizamudeen

1 Post - 13%
Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

59 Posts - 82%

4 Posts - 6%

2 Posts - 3%
Balaurushya

prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதர்ஷ் குடியிருப்பை இடித்து தள்ளவும் ; சுற்று சூழல் அமைச்சகம் அதிரடி பரிந்துரை

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Jan 16, 2011 4:37 pm

ஆதர்ஷ் குடியிருப்பை இடித்து தள்ளவும் ; சுற்று சூழல் அமைச்சகம் அதிரடி பரிந்துரை Large_167200மும்பை: முறைகேட்டில் சிக்கி முதல்வர் பதவி வரை பறிக்க காரணமாக இருந்த
மும்பை ஆதர்ஷ் குடியிருப்பை இடித்து தள்ள வேண்டும் என சுற்று சூழல் துறை
அமைச்சகம் அதிரடியாக பரிந்துரை செய்துள்ளது. இதனை இடிக்க 3 மாத காலம்
காலக்கெடு விதித்துள்ளது.
மகாராஷ்ட்டிர மாநிலத்தின் மும்பை நகரில் கார்கில் போரில் உயிர்நீத்த
தியாகிகள் குடும்பத்தினருக்கு வீடு வழங்கும் திட்டத்தின் படி மும்பையில்
ஆதர்ஷ் குடியிருப்பு கட்டப்பட்டது. இந்த குடியிருப்பில் 31 அடுக்கு மாடிகள்
கொண்டவையாக அமைக்கப்பட்டது. இதில் சட்ட விதி மீறல் இருந்ததாக ஏற்கனவே
விளக்கம் கேட்டு சுற்று சூழல் துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
விதிமுறைக்கு எதிரானது: இந்நிலையில் வனம் மற்றும் சுற்றுச்சூழல்
துறை அமைச்சகம் இந்த கட்டடம் விதிமுறைக்கு முரணாக கட்டப்பட்டுள்ளதாகவும்,
இதனை இடித்து தள்ள வேண்டும் என்றும் தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளது.
மேலும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெய்ராம் ரமேஷை அமைச்சராக கொண்ட
இந்த துறையின் பரிந்துரையில் குடியிருப்பு கீரின் கிளியரன்ஸ்சுக்கு
எதிரானது. மற்றும் கடல் மற்றும் பாதுகாப்பு விதிமுறைக்கு எதிராக உள்ளது.
சட்ட விதி மீறல்கள் அப்பட்டமாக இருக்கிறது என்றும் கூறியுள்ளது.
3 மாத காலத்திற்குள் இடிக்க கெடு : இந்த குடியிருப்பை வரும் 3
மாத காலத்திற்குள் இடித்து தள்ளிவிடவும் என்றும் காலக்கெடு
விதிக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர்
ஜெய்ராம் ரமேஷ் ஒப்புதல் வழங்கி கையெழுத்தி்ட்டார்.

இந்த குடியிருப்பை ஒரு பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ இடித்து விடலாம்,
ஆதர்ஷ் சொசைட்டியை அரசு கையில் எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இதற்கு ஆதர்ஸ் சொசைட்டியின் வக்கீல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த
பரிந்துரை சட்டத்திற்கு எதிரானது என்று கருத்து தெரிவித்துள்ளார்.
ஆதர்ஷ் குடியிருப்பில் அரசியல் வாதிகள் மற்றும் ராணுவ உயர்
அதிகாரிகள் மற்றும் முதல்வராக இருந்த சவானுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு
இங்கு வீடு ஒதுக்கப்பட்டது என்ற புகார் எழுந்தது. இதன் காரணமாக முதல்வர்
பதவியை இழந்தார் அசோக்சவான். மேலும் உயர் அதிகாரிகள் சிலரும் இந்த
முறைகேட்டில் சிக்கினர் என்பது நினைவிருக்கலாம்.

தினமலர்

ஆதர்ஷ் குடியிருப்பை இடித்து தள்ளவும் ; சுற்று சூழல் அமைச்சகம் அதிரடி பரிந்துரை Mஆதர்ஷ் குடியிருப்பை இடித்து தள்ளவும் ; சுற்று சூழல் அமைச்சகம் அதிரடி பரிந்துரை Oஆதர்ஷ் குடியிருப்பை இடித்து தள்ளவும் ; சுற்று சூழல் அமைச்சகம் அதிரடி பரிந்துரை Hஆதர்ஷ் குடியிருப்பை இடித்து தள்ளவும் ; சுற்று சூழல் அமைச்சகம் அதிரடி பரிந்துரை Aஆதர்ஷ் குடியிருப்பை இடித்து தள்ளவும் ; சுற்று சூழல் அமைச்சகம் அதிரடி பரிந்துரை N
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 16, 2011 5:37 pm

அட பாவிகளா, இந்த குடியிருப்பை இத்தனை உயரத்துக்கு கட்டும்
முன்னரே தெரியலையா இது சுற்று சூழலுக்கு எதிரானது என்று.

ஆதர்ஷ் குடியிருப்பை இடித்து தள்ளவும் ; சுற்று சூழல் அமைச்சகம் அதிரடி பரிந்துரை Uஆதர்ஷ் குடியிருப்பை இடித்து தள்ளவும் ; சுற்று சூழல் அமைச்சகம் அதிரடி பரிந்துரை Dஆதர்ஷ் குடியிருப்பை இடித்து தள்ளவும் ; சுற்று சூழல் அமைச்சகம் அதிரடி பரிந்துரை Aஆதர்ஷ் குடியிருப்பை இடித்து தள்ளவும் ; சுற்று சூழல் அமைச்சகம் அதிரடி பரிந்துரை Yஆதர்ஷ் குடியிருப்பை இடித்து தள்ளவும் ; சுற்று சூழல் அமைச்சகம் அதிரடி பரிந்துரை Aஆதர்ஷ் குடியிருப்பை இடித்து தள்ளவும் ; சுற்று சூழல் அமைச்சகம் அதிரடி பரிந்துரை Sஆதர்ஷ் குடியிருப்பை இடித்து தள்ளவும் ; சுற்று சூழல் அமைச்சகம் அதிரடி பரிந்துரை Uஆதர்ஷ் குடியிருப்பை இடித்து தள்ளவும் ; சுற்று சூழல் அமைச்சகம் அதிரடி பரிந்துரை Dஆதர்ஷ் குடியிருப்பை இடித்து தள்ளவும் ; சுற்று சூழல் அமைச்சகம் அதிரடி பரிந்துரை Hஆதர்ஷ் குடியிருப்பை இடித்து தள்ளவும் ; சுற்று சூழல் அமைச்சகம் அதிரடி பரிந்துரை A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 16, 2011 7:01 pm

கட்டிடம் முறைகேடாக கட்டுவதற்கு யாரெல்லாம் துணை புரிந்தார்களோ அவர்களை
நிரந்தர வேலை நீக்கம் மற்றும் கடுமையான சிறை தண்டனை தர வேண்டும்.அவைகளிடமிருந்து சொத்தை பறித்து கணக்கை சரிசெய்யனும். (கட்டுவாடார்க்கும் பின் இடிப்பதற்க்கும் ஆன செலவை சரிக்கட்டவேண்டாம்? ) அதைவிட்டு
முட்டாள் தனமாக சுற்று சூழல் துறை பேசுகிறதென்றால்....
எனக்கு கிடைக்காதது
யாருக்கும் கிடைக்க கூடாது
என்ற (நல்ல எண்ணம் ?)சம்பந்த பட்டவர்களின் உள்நோக்கமே, அல்லவா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக