புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_c10ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_m10ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_c10 
24 Posts - 51%
heezulia
ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_c10ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_m10ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_c10ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_m10ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_c10 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_c10ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_m10ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_c10 
4 Posts - 9%
T.N.Balasubramanian
ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_c10ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_m10ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_c10 
3 Posts - 6%
Raji@123
ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_c10ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_m10ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_c10ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_m10ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_c10ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_m10ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_c10 
144 Posts - 40%
ayyasamy ram
ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_c10ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_m10ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_c10 
139 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_c10ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_m10ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_c10ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_m10ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_c10ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_m10ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_c10ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_m10ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_c10 
7 Posts - 2%
prajai
ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_c10ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_m10ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_c10ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_m10ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Aug 23, 2009 7:28 pm

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இதுவரை எத்தனையோ
மென்பொருட்கள் நிறுவியிருப்போம். அதை நிறுவிய பிறகு ஒவ்வொரு முறை புதிய
பதிப்பு வரும்பொழுதும் பழைய பதிப்பை நீக்கிவிட்டு பிறகு புதிய பதிப்பு
நிறுவ வேண்டியது இருக்கும்.

இப்படி ஒவ்வொரு மென்பொருளையும்
நீக்கிவிட்டு புதிய மென்பொருளை நிறுவுவதற்குபதிலாக ஒவ்வொரு புதிய
பதிப்பும் தானாக அப்டேட் செய்ய ஒரு மென்பொருள் இருந்தால் எப்படியிருக்கும்
என்று நினைத்து உருவாக்கப்பட்டது இந்த மென்பொருள்.

இனி அதுபோல்
செய்யத் தேவையில்லை இந்த மென்பொருளை நிறுவி விட்டால் தானாகவே புதிய
பதிப்பு வந்தால் மேம்படுத்திக் கொள்ளும். நீங்கள் நிறுவிய மென்பொருட்கள்
ஒபன் சோர்ஸ்(Open Source) அல்லது பிரிவேர் (Freeware) வகையைச் சார்ந்ததாக
இருக்கும் பட்சத்தில் நீங்கள் அந்த மென்பொருளை அப்டேட் செய்யவே
தேவையில்லை. இந்த மென்பொருள் தானாக புதிய பதிப்பை மேம்படுத்திக் கொள்ளும்.

ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய Banner

இந்த
மென்பொருள் மொத்தம் இருநூற்றி நான்கு வகையான மென்பொருட்களை மேம்படுத்தும்
திறமை கொண்டதாக உள்ளது. இந்த மென்பொருள் குறைந்த நினைவகத்தை எடுத்துக்
கொள்கிறது என்பது கூடுதல் சிறப்பம்சம்.

மென்பொருட்களின் அதிக
எண்ணிக்கையில் இருப்பதால் நேரடியாக லிங்க் கொடுத்துள்ளேன். என்னென்ன
மென்பொருட்களை அப்டேட் செய்யும் திறமை வாய்ந்தது என்று இங்கு
கொடுக்கப்பட்டுள்ளது. சுட்டி

உதராணத்திற்கு சில மென்பொருட்கள் பெயர் கீழே கொடுத்துள்ளேன்

VLC
Player, Audacity, Avira Antivirus, Open Office, 7zip, Adobe Reader,
DeepBurner, Cobian Backup, IrfanView, CCleaner, Jv16Powertools,
Universal Extractor, VMWare Player, Stellarium

இது சில உதாரணம் மட்டுமே இது போன்று நிறைய உள்ளது

அந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி

அல்லது

மேலுள்ள படத்தை கிளிக் செய்தாலும் மென்பொருளை தரவிறக்கலாம்.

என்னையும் என் பதிவையும் மதித்து படிக்கும் அனைவருக்கும்
என்னை பின்பற்றுபவர்களுக்கும் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தும் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி

அத்துடன்
Tamilishல் தவறமால் தங்கள் கடமையை செய்யவும். அத்துடன் விளம்பரத்தையும்
கிளிக் செய்தும் பின்னூட்டமிட்டும் எம்மை உற்சாகப்படுத்துமாறும் கேட்டுக்
கொள்கிறேன்.

Thanks

ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய F5500E7D55A584925135ABB870141C20
submit_url = '';

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக