புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியல் வெளியாகுமா? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி Poll_c10கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியல் வெளியாகுமா? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி Poll_m10கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியல் வெளியாகுமா? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி

1 Post - 25%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

199 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 39%
mohamed nizamudeen
கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியல் வெளியாகுமா? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி Poll_c10கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியல் வெளியாகுமா? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி Poll_m10கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியல் வெளியாகுமா? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியல் வெளியாகுமா? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி Poll_c10கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியல் வெளியாகுமா? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி Poll_m10கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியல் வெளியாகுமா? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியல் வெளியாகுமா? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 15, 2011 2:12 pm

புதுடில்லி : அன்னிய நாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை குவித்து பதுக்கியுள்ள இந்தியர்களின் பெயர்களையும், அதுதொடர்பான தகவல்களையும் வெளியிட மத்திய அரசு மறுப்பது ஏன், அது வெளியாகுமா என, சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

சுவிட்சர்லாந்து உட்பட சில அன்னிய நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பலர், தாங்கள் முறைகேடான வகையில் சேர்த்த பணத்தை டிபாசிட் செய்துள்ளதாகவும், அந்த கறுப்புப் பணம் பல ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என்றும் கடந்த லோக்சபா தேர்தலின் போது செய்திகள் வெளியாகின. "தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் குவித்துள்ள கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்' என, பாரதிய ஜனதா கட்சியும் அறிவித்தது. இதையடுத்து, வெளிநாட்டு வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்டுள்ள அந்தக் கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, முன்னாள் மத்திய அமைச்சரும், பிரபல வக்கீலுமான ராம்ஜெத் மலானி உட்பட பலர், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய அமலாக்கத் துறையினர், சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில் கையெழுத்தில்லாததால், கடந்த நவ.30ல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்து அறிக்கையை சம்பந்தப்பட்ட துறையினருக்கு திருப்பி அனுப்ப உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நீதிபதிகள் சுதர்சன ரெட்டி மற்றும் எஸ்.எஸ். நிஜார் பெஞ்ச் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம், ""ஜெர்மன் நாட்டு வங்கிகளில் பணம் டிபாசிட் செய்துள்ள இந்தியர்கள் பற்றிய விவரங்களை அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது,'' என்றார். ராம்ஜெத் மலானி சார்பாக ஆஜரான சீனியர் வக்கீல் அனில் திவான், ""அன்னிய நாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை குவித்து வைத்துள்ள இந்தியர்கள் விவகாரத்தில் மத்திய அரசு அதிக அக்கறை காட்டவில்லை,'' என்றார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுதர்சன ரெட்டி மற்றும் எஸ்.எஸ். நிஜார் அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்பு விபரம் வருமாறு: அன்னிய நாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்துள்ள இந்தியர்களின் பெயர்களை வெளியிட மத்திய அரசு மறுப்பது ஏன்? அந்தத் தகவல்களை வெளியிடுவதில், அரசுக்கு என்ன பிரச்னை உள்ளது. "சில தகவல்களை வெளியிட முடியாது. அப்படி வெளியிடாமல் இருப்பதற்கு மத்திய அரசுக்கு உரிமையுள்ளது' என, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி என்ன சிறப்பு உரிமை உங்களுக்கு உள்ளது. அன்னிய நாட்டு வங்கிகளில் பணம் குவித்துள்ள இந்தப் பிரச்னை மிகவும் மோசமானது. வரி ஏய்ப்பு என்ற அளவில் மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது.

அன்னிய நாட்டு வங்கிகளில் பணம் குவித்துள்ளது தொடர்பாக, புனேயைச் சேர்ந்த வர்த்தகர் ஹசன் அலி கானிடம் அமலாக்கத் துறையிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அவரையும் இந்த வழக்கில் சேர்த்துக் கொள்ளலாம் அல்லவா. அதே போல், பணம் குவித்துள்ள மற்றவர்களின் பெயர்கள் எங்களுக்கு கிடைத்தால், அவர்களையும் இந்த வழக்கில் சேர்த்துக் கொள்ள முடியும். அவர்களும் கோர்ட்டிற்கு வரட்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர்.

இதற்கு பதில் அளித்த சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம், ""எந்த ஒரு தனி நபர் குறித்த விசாரணை அறிக்கையையும் கோர்ட்டில் தாக்கல் செய்ய மத்திய அரசு தயார். அதில் எந்த சிரமமும் இல்லை. அதே நேரத்தில், வெளிநாடுகளில் கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்துள்ள இந்தியர்கள் அனைவரின் பட்டியலையும் கோர்ட்டில் சமர்ப்பிக்கும் விவகாரத்தில், அரசு என்ன சொல்கிறதோ அதைத்தான் செய்ய முடியும். அரசின் நிலை என்ன என்பதை கேட்டுத் தெரிவிக்கிறேன்,'' என்றார்.

தினமலர்

கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியல் வெளியாகுமா? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jan 15, 2011 5:51 pm

இதில் பல அரசியல் முதலைகள் சிக்குவார்கள்... இந்த விஷயத்தில் மட்டும் அனைத்து கட்சியுமே அமௌனம் சாதிப்பதும் குறிப்பிடத்தக்கது.

சாமான்யனாய் இருந்தால் இந்நேரம் அவன் குரல்வளையை நெறித்திருக்கும் அரசாங்கம். என்ன கொடுமை சார் இது

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக