புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடிபோதையில் குறிசொல்லி மோசடி: பெண் சாமியார் சிறையில் அடைப்பு
Page 1 of 1 •
குடிபோதையில் குறிசொல்லி மோசடி: பெண் சாமியார் சிறையில் அடைப்பு; ஏமாந்த பொதுமக்கள் புகார்
திருவண்ணாமலை புது கார்கானா தெருவை சேர்ந்தவர் துரை, ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத்துறை ஊழியர்.இவரது மகள் சுதா (27). திருவண்ணாமலை கிரிவல பாதையில் கடந்த 3 மாதமாக கருப்பசாமி தன்மேல் வந்து அருள்வாக்கு கூறுவதாக பக்தர்களுக்கு குறி சொல்லி வந்தார். குறி சொல்லும்போது அவருக்கு ஒருவித சக்தி கிடைக்க வேண்டும் என்பதற்காக துரைவேல் ஒன்றை வழங்குவார்.
பின்னர் குறி கேட்க வரும் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் பிராந்தி, விஸ்கி போன்ற மதுபானங்களை ராவாக குடித்துவிட்டு சுருட்டு பிடித்து கொண்டுதான் குறி சொல்வார்.
குறி சொல்லும்போது காணிக்கையாக இவ்வளவு பணம் வேண்டும் என்று கூறுவார். குறி சொல்லியபடி நடக்கா விட்டாலும் தனக்கு பணம் தரவேண்டும் என்று மிரட்டி வந்தார்.
கலஸ்தம்பாடியை சேர்ந்த அண்ணாமலை என்ற விவசாயி தனது நிலத்தில் போர்வெல் அமைக்க சுதாவிடம் குறி கேட்டார். அப்போது சுதாவிற்கு அருள் வந்து குறி சொல்ல ஆரம்பித்தார்.
உடனே சுதா பூஜை செய்து விட்டு நிலத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் 2 கஜத்தில் போர் அமைத்தால் தண்ணீர் கிடைக்கும் என்று குறி சொன்னார்.
இதற்காக சுதாவின் தந்தை துரை காணிக்கையாக 5 ஆயிரம் ரூபாய் வாங்கினார்.
அண்ணாமலை குறிப்பிட்ட இடத்தில் 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்து போர் அமைத்தார். ஆனால் தண்ணீர் வரவில்லை.
நேற்று காலை அண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள கருப்பசாமி பீடத்திற்கு சென்று அங்கிருந்த சுதா மற்றும், அவரது தந்தை துரையிடம் இதனை தெரிவித்தார்.
குறி சொன்னதற்காக தான்கொடுத்த 5 ஆயிரம் பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டார். ஆனால் துரை அரிவாளை காட்டி அவரை மிரட்டினார்.
இது பற்றி அண்ணாமலை திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி. வைத்தியலிங்கம் தலைமையில் இன்ஸ்பெக்டர் கெங்கைராஜ் ஆகியோர் நேற்று கருப்பசாமி பீடத்திற்குள் நுழைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
7 மதுபான பாட்டில்கள், சுருட்டு கட்டு, 9 காலி மதுபானபாட்டில்கள், அரிவாள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். சுதா, துரை ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
போதையில் மிதந்தபடி திருவண்ணாமலை கிரிவல பாதையில் குறி சொல்லி வந்த சுதாவின் கதை சுவாரஸ்யமானது.
கொல்லிமலை ஆசிரமத்தில் சாமியார் ஒருவர் இதற்கு முன்பு குறி சொல்லி வந்தார். இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திடீரென இறந்து விட்டார். தந்தை துரையின் கட்டுப்பாட்டில் இருந்த அந்த ஆசிரமத்துக்கு சிறுவயதில் இருந்தே சுதா சென்று வந்துள்ளார்.
எப்போதும் பக்தி பழமாக காட்சி அளிக்கும் சுதா கடந்த 3 மாதத்துக்கு முன்னர் திடீரென ஆசிரமத்தில் வைத்து உடலை குலுக்கியபடி ஆட்டம் போடத்தொடங்கினார். கண்களை உருட்டிக் கொண்டு கைகளை முறுக்கியபடி நான் கருப்பண்ணசாமி வந்திருக்கேன் என்று கூறி சாமியாடினார். சுதா கருப்பசாமியாக மாறிய பின்னர் தன் நிலை மறந்து விடுவார்.
பீடத்தில் ஏறி அமர்ந்து கொண்டு உடலை குலுக்கியபடி இவர் குறி சொல்லும் தகவல் அப்பகுதியில் காட்டுத்தீயாக பரவ தொடங்கியது.
வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இவரிடம் குறி கேட்பதற்காக கூட்டம் அலைமோதியது.
குவார்ட்டர், ஆப், புல் என மது பாட்டில்களும் காணிக்கையாக குவிய தொடங்கின.
சுதாவும், அவரது தந்தையும் சேர்ந்து ஆயிரக்கணக்கில் காணிக்கையாக பணம் வசூல் செய்யும் வேலையில் இறங்கினர். பீர், பிராந்தி, சுருட்டு, சிக்கன், மட்டன் போன்ற பொருட்களையும் காணிக்கையாக பக்தர்கள் கொடுத்தனர்.
இதனை அனைத்தையும் விழுங்கி விட்டுத்தான் சுதா குறி சொல்ல தொடங்குவார். அப்போது இவரது அலறல் சத்தத்தை தவிர ஆசிரமத்தில் வேறு எதையும் கேட்க முடியாது. அந்த அளவுக்கு ஆசிரமம் நிசப்தமாக காட்சி அளிக்கும். “சுதா சாமி” சொல்வது பலிக்கிறது. அவரை போய் ஒருமுறை பார்த்தால் போதும் நினைத்தது நடக்கும் என்கிற தகவல் சுற்று வட்டாரம் முழுவதும் பரவ தொடங்கியது.
இப்படி நம்பி சென்று 40 ஆயிரம் ரூபாயை இழந்தவர் தான் அண்ணாமலை.
இவரை போல எத்தனை பேர் சுதாவிடம் ஏமாந்துள்ளனர் என்கிற பட்டியலை போலீசார் தயாரித்து வருகிறார்கள். அண்ணாமலையை போல பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தால் அவர்கள் துணிச்சலுடன் வந்து புகார் செய்யலாம் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்த திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். நூற்றுக்கணக்கான பக்தர்களிடம் சுதா மோசடி செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
சுதா குறி சொல்லி வந்த ஆசிரமத்தையும் மூடுவதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை கிரிவல பாதையில் இது போல பல போலி சாமியார்கள் வலம் வருவதாக கூறப்படுகிறது.

- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
போன வாரம் ஜீடிவியில இவங்க குறிசொல்றத காட்டி இருந்தாங்க ஆளு செமகட்ட....
- Sponsored content
Similar topics
» நில மோசடி வழக்கு: பெரும் 'டிராமாவுக்கு' பின் எதியூரப்பா கைது; பெங்களூர் சிறையில் அடைப்பு!
» 1000 கோடி நில மோசடி வழக்கில் கைது ரியல் எஸ்டேட் அதிபர் ஜஸ்டின் பெங்களூர் சிறையில் அடைப்பு
» கஞ்சா வியாபாரி மனைவியிடம் லஞ்சம்: பெண் இன்ஸ்பெக்டர் சிறையில் அடைப்பு
» கடலூரில், கள்ள ரூபாய் நோட்டுகளுடன் சிக்கிய பட்டதாரி பெண், சிறையில் அடைப்பு
» கள்ளக்காதலுக்காக கணவன், மகன், மகள் கொலை: கைதான ஸ்ரீரங்கம் பெண் திருச்சி சிறையில் அடைப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1