புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_c10பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_m10பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_c10 
32 Posts - 42%
heezulia
பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_c10பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_m10பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_c10பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_m10பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_c10பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_m10பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_c10பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_m10பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_c10 
2 Posts - 3%
prajai
பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_c10பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_m10பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_c10 
2 Posts - 3%
Manimegala
பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_c10பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_m10பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_c10பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_m10பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_c10பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_m10பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_c10 
1 Post - 1%
jothi64
பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_c10பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_m10பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_c10பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_m10பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_c10 
398 Posts - 49%
heezulia
பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_c10பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_m10பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_c10பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_m10பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_c10பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_m10பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_c10பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_m10பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_c10 
26 Posts - 3%
prajai
பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_c10பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_m10பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_c10பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_m10பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_c10 
5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal
பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_c10பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_m10பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness)

Page 1 of 2 1, 2  Next

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Mar 29, 2010 6:34 pm

பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Morning_sickness

காலை நேர நோய்(morning sickness) எனப்படுவது கர்ப்பமான பெண்களுக்கு ஏற்படுகின்ற ஒரு நிலையாகும். அதாவது இது நோய் எனறு சொல்லப்பட்டாலும் தாய்க்கோ அல்லது குழந்தைக்கோ எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

morning sickness என்றால்என்ன?
இது கர்ப்பமான பெண்களில் ஏற்படுகின்ற வாந்தி மற்றும் வாந்தி எடுக்க வேண்டிய உணர்வு(nausea) என்பவற்றையே காலை நேர நோய் என்கின்றோம்.

இந்த காலை நேர நோயானது கர்ப்பமாகி முதல் மூன்று தொடக்கம் நான்கு மாதங்களுக்கே காணப்படும்.
அதாவது ஒரு கர்ப்பமான பெண் வாந்தியினால் அவதிப்படுவது முதல் மூன்று மாதங்களுக்கே.

இந்த நோயினால் குழந்தைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.

காலைநேரநோயின்ஆதிக்கத்தைகுறைக்கசிலவழிகள்,

1.எண்ணைத்தன்மையான, மற்றும்கொழுப்புத்தன்மையானஉணவுகளைத் தவிர்க்கவேண்டும். (பொரித்த காரம் கூடிய உணவுகள்)

2.ஒரேயடியாகநிறையச்சாப்பிடுவதைத்தவிர்த்துகொஞ்சம்கொஞ்சமாகசாப்பிட வேண்டும்.

3.காபோகைட்றேட்டு(carbohydrate) நிறையக்கொண்டஉணவுகளைசாப்பிட வேண்டும் (வெள்ளைஅரிசி, அவித்தஉருளைக்கிழங்கு, இனிப்புக்குறைவான மாவினால்செய்தபிஸ்கெட்போன்றவை)

4.நித்திரையால் எழுந்தவுடன் படுக்கையில் சற்று நேரம் அமர்ந்து இருந்து ஆறுதலாக சுவாசியுங்கள்

5.பழங்கள் மரக்கறி வகைகளை அதிகம் உட்கொள்ளுங்கள்

6.வயிறு முற்றாக வேருமையாவதைத் தவிருங்கள்

7.படுக்கையில் இருந்து எழுந்தவுடனேயே உங்கள் அன்றாட செய்கைகளில் ஈடுபடும் முன் சீனித்தன்மை குறைந்த பிஸ்கட் ஏதாவது சாப்பிடுங்கள் .

இது தவிர அளவுக்கதிகமான வாந்தி உங்களை வாட்டுமானால் வைத்தியரை நாடி வாந்தியைத் தடுக்கும் மருந்துகளை உட்கொள்ளலாம்.

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Mar 29, 2010 6:40 pm

பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) 678642

தீதும் நன்றும் பிறர் தர வாரா பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) 154550
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Mar 29, 2010 6:44 pm

பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) 677196 பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) 677196

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Ila
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Mon Mar 29, 2010 7:22 pm

நன்றி நன்றி நன்றி

பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Mon Mar 29, 2010 7:40 pm

பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) 678642 பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) 678642 நல்ல தகவல்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Mar 29, 2010 7:54 pm

நன்றி தகவலுக்கு பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) 678642

நேசமுடன் ஹாசிம்
பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Mar 29, 2010 7:57 pm

தகவலுக்கு நன்றிகள் பல

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 29, 2010 8:46 pm

பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) 677196 பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) 677196

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Mon Mar 29, 2010 9:31 pm

அறியா தகவலுக்கு நன்றி பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) 677196 பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) 677196

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 02, 2010 3:46 am

அறியா தகவலுக்கு நன்றி

பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக